Jump to content

Search the Community

Showing results for tags 'the great indian kitchen'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களின் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “தி இந்தியன் கிச்சன்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்திற்கு இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் படம். மலையாளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை பார்க்கலாம் வாருங்கள். கதைக்களம் : சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு பழமையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடைய கணவர் ராகுல் ரவீந்திரனின் வீட்டிற்கு வாழ செல்கிறார். பின்னர் அவரது வீட்டில் தொடர்ந்து சமைப்பது, பாத்திரம் கழுவுவது, சுத்தம் செய்வது என்று ஒரு இயந்திரத்தை போல உழைத்து கொண்டிருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ் அந்த வீட்டில் உள்ள ஆணாதிக்க கொடுமைகளில் இருந்து எப்படி விடுபெறுகிறார் என்பதனை கதையாக எடுத்துள்ளனர். எப்போதும் போல ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு இப்படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது அது மட்டும் இல்லாமல் இவரின் முக பாவனைகள், அழுகை, அவமானம், அருவெறுப்பு போன்றவற்றில் சிறப்பாக நடித்து படத்தின் மொத்த பாரத்தையும் தன் மீது தாங்கி கொள்கிறார். அவரை தவிர மற்ற நடிகர்கள் சில படத்திற்கு தேவையான நடிப்பையே வெளிப்படுத்தி இருக்கின்றனர். குடும்ப தலைவராக வரும் ராகுல் ரவீந்திரன் சுமாராகவே நடித்திருக்கிறார். ஒருவேளை கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் நல்ல நடிப்பை கொடுத்திருக்கலாம். மேலும் இப்படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு மேலும் வலுவூட்டுகிறது. குறிப்பாக “லைட்டை ஆஃப் பண்ணட்டுமா” என்று மட்டுமே கேட்கும் கணவன், கையில் துவை, விறகு அடுப்பில் சமையல் செய் என குறைசொல்லும் மாமனார் அவர்கள் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஐஷ்வர்யா ராஜேஷ் வீட்டில் துவைப்பது, பாத்திரம், கழுவுவது, பெருகுவது மீண்டும் அதனையே திரும்பவும் செய்வது என அன்றாட வாழ்க்கையில் வீட்டு பெண்களுக்கு ஏற்படும் சலிப்பையும், கோபத்தையும் தத்ரூபமாக காட்சியாக்கி இருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் திரைக்கதையோடு நகரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. இப்படி நிதானமாக சென்று கொண்டிருந்த திரைக்கதை இரண்டாம் பாதியில் மாறுகிறது. காட்சிகள் எடுக்கப்பட்ட வேகத்தினால் பிரச்சனைகளோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரே ஒரு வீட்டை மட்டுமே சுற்றி நடக்கும் இந்த படத்தின் திரைக்கதை பார்வையாளர்கள் வெறுக்காத வண்ணம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாலசுப்பிரமணியம். மேலும் படத்தின் பின்னணி இசையில் வின்சன்ட்டும், ஜெர்ரி சில்வரும் படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கிறன்றனர். மேலும் வீட்டில் காய் நறுக்குவது, பாத்திரம் கலுவுவது போன்ற சப்தங்கள் த்தரூபமாக இருக்கிறது. குறை : ஐஸ்வர்யாவை தாவிர மற்றவர்களில் நடிப்பு சுமார் தான். இரண்டாம் பாதி வேகமாக நகர்கிறது.எனவே கவனிக்க முடியவில்லை. படம் ரீமேக் என்றதினால் செயற்கை தனம் லேசாக தெரிகிறது. நிறை : ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பு பிரமாதம். ஒரே வீட்டில் படம் இருந்தாலும், சலிப்படையாத வானம் ஒளிப்பதிவில் கலக்கி இருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு வலு சேர்கிறது. மொத்தத்தில் ஒரு குடும்ப தலைவர் இதனை கூட எதிர்பார்க்க கூடாத என்ற கேள்விக்கு “கூடாது” என்று சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது இந்த “தி கிரேட் இந்தியன் கிட்சன்” படம். https://tamil.behindtalkies.com/the-great-indian-kitchen-movie-review/amp/ இந்த திரைப்படம் இதே பெயரில் 2021 ல் எடுக்கப்பட்ட மலையாள திரைப்படத்தின் ரீ மேக். இதை பார்தத கள உறவுகள் இப்படம் குறித்த தமது பார்வையை இங்கு வழங்கினால் நன்று.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.