Search the Community
Showing results for tags 'tmail guirellas'.
-
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:- கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்... உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை. என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள். நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம் கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era. இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
- 227 replies
-
- 3
-
-
- சூசை
- ltte images
-
(and 66 more)
Tagged with:
- சூசை
- ltte images
- தமிழீழ இராணுவம்
- சிறீலங்கா கடற்படை
- தமிழீழ கடற்படை
- ltte pictures
- ஈழ கடற்படை
- சிலோன் கடற்படை
- இலங்கைக் கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- srilankan rebel navy
- asian rebel navy
- ltte photos
- ltte naval wing
- ltte navy
- sea tigers
- eelam navy
- eelam sea force
- eelam naval wing
- கடற்புலி
- தமிழ் கடற்படை
- sri lankan rebel navy
- கடற்புலிகள்
- tamil navy
- ltte sea armed wing
- ltte sea tigers
- asian naval rebels
- tamil eelam navy
- ltte tami lnavy
- தமிழீழக் கடற்படை
- கடல் புலிகள்
- விடுதலைப் புலிகளின் கடற்படை
- கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- srilanka navy
- புலிகளின் கடற்படை
- ltte navy images
- eelam maritime wing
- sri lanka navy
- ltte maritime wing
- eelam navy images
- ஈழத்தமிழர் கடற்படை
- tamil tiger navy
- sri laka navy
- eelam ltte navy
- sea tigers of liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- tamil tigers
- tamil tigers anvy
- sri lankan navy
- sri lankan tamil navy
- tiger navy
- sri lankan rebels
- tmail guirellas
- tamil guerillas
- naval guerillas
- sea guerillas
- sri lankan naval guerillas
- tamil eelam
- tamil ancient navy
- tamils navy
- seatigers
- sea tigers images
- ltte
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil tigers navy