Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சினேகா,

வருக, வருக வென்று வரவேற்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ... சினேகா. உங்களை, அன்புடன் யாழ்களம் வரவேற்கின்றது.

Link to comment
Share on other sites

வணக்கம் சினேகா. வாருங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் சினேகா. வாருங்கள்.

இந்தத் தளத்தில் தமிழில் எழுதலாம்.

http://www.google.com/transliterate/tamil

Link to comment
Share on other sites

வணக்கம் சினேகா, வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சினேகா ..........நல்வரவு

Link to comment
Share on other sites

குண்டன் சினேகாவை வலது கால் எடுத்து வச்சு வாங்கோ என்று கூப்பிடுறத பாத்தா, எதோ சங்கதி இருக்கும் போல தெரியுது! :lol:

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ.. :D

குண்டன் சினேகாவை வலது கால் எடுத்து வச்சு வாங்கோ என்று கூப்பிடுறத பாத்தா, எதோ சங்கதி இருக்கும் போல தெரியுது! :lol:

குண்டன் ஒரு படையையே இறக்கி விட்டுள்ளமாதிரி தெரியுது..! :lol:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.