Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

வேண்டு கோள்......(.பெயர் மாற்றம்)

Recommended Posts

வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

Share this post


Link to post
Share on other sites

... நானும் ... யாண் நெல்லை ... என மாற்றலாமென யோசிக்கிறேன் :lol:

Share this post


Link to post
Share on other sites

பாட்டி

ஏன் இந்தக்கொலை வெறி

குறிப்பு: அத்தானுக்கு தனி மடல் அனுப்பப்படுகிறது. பாட்டியின்போக்கில் மாற்றம். கவனிக்கவும் என்று. :lol::D :D

(என் பெயரை இப்படிதலைகீழாக மாற்றமுடியாதே என்ற எரிச்சலால் எழுதப்பட்டது)

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி என்ற பெயர் அருமையான பெயர் அதி மாற்றுவது அவ்வளவு நல்லதில்லை என்று எனது அபிப்பிராயம்,ஆனால் விசுகு அண்ணாவின் பெயரை

சில நிபந்தனைகளுடன் மாற்றினால் நன்றாக இருக்கும் என்பதும் எனது அபிப்பிராயம். அதாவது.....................முதல் எழுத்தை cut பண்ணிட்டு மாத்தவும்............

அழைக்கவும் ஸ்டைல் ஆகா இருக்கும்..................... :D:icon_idea::lol:

Share this post


Link to post
Share on other sites

வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

:o நிலா அக்கா என்னாச்சு? நிலாமதி என்ற பெயர் தான் எனக்கு பிடிச்சிருக்கு. மாற்றி விடாதீர்கள்.

பாட்டி

ஏன் இந்தக்கொலை வெறி

குறிப்பு: அத்தானுக்கு தனி மடல் அனுப்பப்படுகிறது. பாட்டியின்போக்கில் மாற்றம். கவனிக்கவும் என்று. :lol::D :D

(என் பெயரை இப்படிதலைகீழாக மாற்றமுடியாதே என்ற எரிச்சலால் எழுதப்பட்டது)

மாற்றி பாக்காதவர்களையும் மாற்றி பார்க்க வைத்து விட்டீர்கள் :lol: . இனி மாற்றினாலென்ன மாற்றாவிட்டாலென்ன, உங்கள் பெயரை பார்த்தவுடனேயே அனைவரும் சிரிக்க தான் போகிறார்கள் :lol::D .

Share this post


Link to post
Share on other sites

பாட்டி

ஏன் இந்தக்கொலை வெறி

குறிப்பு: அத்தானுக்கு தனி மடல் அனுப்பப்படுகிறது. பாட்டியின்போக்கில் மாற்றம். கவனிக்கவும் என்று. :lol::D :D

(என் பெயரை இப்படிதலைகீழாக மாற்றமுடியாதே என்ற எரிச்சலால் எழுதப்பட்டது)

lol5.gif

Share this post


Link to post
Share on other sites

என் பெயரை இப்படிதலைகீழாக மாற்றமுடியாதே என்ற எரிச்சலால் எழுதப்பட்டது

:icon_mrgreen: :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites