Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

அமலா பால் சங்கம் - கனடா கிளை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் இன்னும் சரோஜா தேவி யின் அசத்தலுக்கு ஒருத்தரும் இன்னும் வரவில்லை இனியும் வரப்போவதுமில்லை...கிகி...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்கள் வயதைக் காட்டிக் கொள்கிறீர்கள்.

சரோஜாதேவி அழகு மட்டுமல்ல, உடலைக் காட்டாமல் கவர்ச்சியாக உடை அணிந்து கவரக் கூடியவர்.

ஆனால் என்ன காலப் போக்கில் அவரது மிகைப்படுத்திய நடிப்பு சகிக்காமல் போய்விட்டது.

புதிய பறவை படத்தில் " கோபால் ...." வசனமே போதுமே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமலா பாலின் இடது தோளில், ஏதோ... பிரண்டு இருக்குது.

அது பாலுக்கு பால் குத்திய அடையாளம் :lol:

Link to comment
Share on other sites

அமலா பால் பொது இடங்களுக்கு (எங்களுக்கு சொல்லாமல்) இப்பிடி ஆடையில் போவதை வன்மையாக கண்டிக்கின்றோம்! :icon_mrgreen:

அமலா பால் சங்கம் - கனடா கிளை

Amala-Paul-At-JF-Womens-Achievers-Awards-20126.jpg

கொஞ்சம் வெயிட் பன்னி கலியாணம் கட்டி இருக்கலாம் போல........

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் வெயிட் பன்னி கலியாணம் கட்டி இருக்கலாம் போல........

நீங்க தொழிலதிபரா? :D

Link to comment
Share on other sites

அமலா பாலை இப்படி ஆளாளுக்குத் துகிலுரிவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. :blink:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அமலா பாலை இப்படி ஆளாளுக்குத் துகிலுரிவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. :blink:

நானும் கண்ணடிக்கிறேன்.. :icon_mrgreen: சே கண்டிக்கிறேன். :unsure: .இல்லையில்லை, கண்ணடிக்கிறேன்!!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நானும் கண்ணடிக்கிறேன்.. :icon_mrgreen: சே கண்டிக்கிறேன். :unsure: .இல்லையில்லை, கண்ணடிக்கிறேன்!!! :icon_mrgreen:

என்னப்பா ஆச்சு

எல்லோரும் இப்படி தட்டுத்தடுமாறுகிறீர்கள். உங்களை நம்பி நான் எந்தக்களத்திலும் இறங்கமுன் கனக்க யோசிக்கணும் போல... :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்

இன்னுமொரு ஐடியை நான் கெதியன உருவாக்க வேண்டும்.... க.க.பொறுப்பாளர் என்றபடியால மனுசர் கையைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கு இப்படியான திர்களில் எல்லாம்..

எந்த ஐடியில் வந்தாலும் குடுமி காட்டிக் கொடுக்குமே என்ற பயம் வேற இருக்கு...

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம்

க.க.பொறுப்பாளர் என்றபடியால மனுசர் கையைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கு இப்படியான திர்களில் எல்லாம்..

நிழலிக்கு நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய அநியாய மறுப்பு.. சே...இல்லையில்லை.....னநாயக மறுப்பு.. :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

<p>

உங்களுக்கு முன்னாலேயே நண்பன் ஜொள்ளு வடிக்கின்றார் என்றால் அமலா பாலை விட ரதி அழகாக இருக்கவேண்டுமே (அப்பத்தானே பெண்கள் பொறாமை கொள்வார்கள்!!)

ஜய்யையோ அப்படியெல்லாம் கனவிலும் கற்பனை பண்ணிப் போடாதைங்கோ...பிறகு நேரில் சந்தித்தாலும் ஏமாற்றமாய் இருக்கும்
Link to comment
Share on other sites

<p>ஜய்யையோ அப்படியெல்லாம் கனவிலும் கற்பனை பண்ணிப் போடாதைங்கோ...பிறகு நேரில் சந்தித்தாலும் ஏமாற்றமாய் இருக்கும்

பெண்கள் இலேசில் உண்மையை சொல்லமாடடார்களாமே ரதி அக்கா.. எனவே உதை நாங்கள் நம்பமாட்டம்..உங்கள் கருத்து ரிஜெக்டட் .. :D

Link to comment
Share on other sites

பெண்கள் இலேசில் உண்மையை சொல்லமாடடார்களாமே ரதி அக்கா.. எனவே உதை நாங்கள் நம்பமாட்டம்..உங்கள் கருத்து ரிஜெக்டட் .. :D

நீங்கள் படம் கேட்கிறதுக்கு அடிபோடுறது தெரியுது.. :D நடக்காது மவனே..! :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

<p>ஜய்யையோ அப்படியெல்லாம் கனவிலும் கற்பனை பண்ணிப் போடாதைங்கோ...பிறகு நேரில் சந்தித்தாலும் ஏமாற்றமாய் இருக்கும்

உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்!.. உங்கள் அவதார் கறுப்பு-வெள்ளையில் இருப்பதால் கலரான ஆளாக இதுவரை கற்பனை செய்ய முடியவில்லை :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்

இன்னுமொரு ஐடியை நான் கெதியன உருவாக்க வேண்டும்.... க.க.பொறுப்பாளர் என்றபடியால மனுசர் கையைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கு இப்படியான திர்களில் எல்லாம்..

எந்த ஐடியில் வந்தாலும் குடுமி காட்டிக் கொடுக்குமே என்ற பயம் வேற இருக்கு...

பறவாயில்லை நீங்க வாங்கோ வேற ஐடியில நாங்க அதை கண்டுக்கமாட்டம். :lol:

Link to comment
Share on other sites

க.க.பொறுப்பாளர்

ஏன் நீங்கள் உங்கள் பதவியை இடைக்கிடை சொல்லிக் கொள்கின்றனீர்கள்??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் கருத்துகளுக்கு (அது அந்த அமலா பாலாகவே இருந்தாலும் சரி) சிவப்பு புள்ளி வழங்க என இங்கே ஒரு mouse காத்திருக்குது. :rolleyes:

Link to comment
Share on other sites

பல சிரமங்களுக்கும் மத்தியில்...............

அம்பிகா தயிர் சங்கத்தை நாம் திறந்துள்ளோம் என்பதை இந்த திரியின் கீழ் பெருமையுடன் அறிவித்து கொள்கிறோம்.

வரும் கோடைகால வெப்பத்தை குறைக்கும் என்ற உயரிய சிந்தனையுடனேயே இந்த தயிர் சங்கத்தை நாம் தொடங்கியுள்ளோம்.

பல இளைஞர்களும் யாழ் கள உறவுகளும் இதில் நன்மை அடைவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

தயிரை தரைவிறக்கம் செய்வதற்கு கூச்சம் இன்றி எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

அம்பிகா தயிர் சங்கம்

தலைமை செயலகம்

அமெரிக்கா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதன் முறையாக எனக்கு சிவப்பு புள்ளியை வழங்கிய அலைமகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே :)

Link to comment
Share on other sites

நீங்கள் படம் கேட்கிறதுக்கு அடிபோடுறது தெரியுது.. :D நடக்காது மவனே..! :lol:

அனுபவம் பேசுகிறது... :lol::icon_idea:

Link to comment
Share on other sites

நீங்கள் படம் கேட்கிறதுக்கு அடிபோடுறது தெரியுது.. :D நடக்காது மவனே..! :lol:

நீங்களும் பார்க்கமாட்டியல் ..பார்க்கிறவனையும் விடமாட்டியள்.. <_< சா..இந்த ஆம்பிளையலே இப்பிடித்தான்.. :lol:

Link to comment
Share on other sites

அனுபவம் பேசுகிறது... :lol::icon_idea:

விசுகு அண்ணா.. கவரிமான் வீட்டுக்குப் பக்கத்துவீடு என்ரை வீடு..!! :wub: தெரியும்தானே??!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.