Jump to content

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

Recommended Posts

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி

http://www.govthamileelam.org/

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.

Link to comment
Share on other sites

இந்த செய்தி தளம் சிங்கள மொழியிலும் வரவேண்டும். எங்களின் நிலைப்பாட்டையும் நடவடிக்கைகளையும் சிங்கள மக்களும் அறிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி

தங்களது முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

தங்களைப்போன்ற இளையவர்களும் துணிவானவர்களும் தமிழரின் சொத்துக்கள். நாளைய அடுத்த படி தங்களால் மட்டுமே சாத்தியம்.

தொடரட்டும் தங்கள்பணி.

Link to comment
Share on other sites

இந்த வார நாடு கடந்த அரசின் உத்தியோக பத்திரிகையில் தமிழிழ பிரதமர் என்று படத்துடன் முன் பக்கத்தில் போட்டிருக்கு.

வேலை வெட்டி இல்லாமல் நாட்டில கனசனம் இருக்கு போலகிடக்கு.போற போக்கில அடுத்த ஒபாமா என்றாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை .

மொக்கு கூட்டங்கள் திருந்ததுகின்றதில்லை எனும் முடிவுடன் தான் இருக்கின்றார்கள்.

அறிவாளிக்கூட்டம் என்று யாரைச் சொல்வீர்கள் அர்யூன் தயவு செய்து தெரிவியுங்கள் நான் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்

நாடுகடந்த அமைப்புடன் தொடர்புடைய கள உறுப்பினர்கள் இங்கு உள்ளனர் நீங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வைச்சால் அது அவர்களிடம் சென்று சேரும் தானே அதை விட்டு புலிகளையும் மொக்கு என்றீங்க இவர்களையும் மொக்கு என்றீங்க உங்க பார்வைல யார் தான் புத்தி சாலி அர்ஜுன் ..சரி புலிகள் தான் உங்களை தாக்கினார்கள் அவர்கள் மேல் தான் உங்களுக்கு கோபம் எண்டால் இவர்கள் மேல என்ன கோபம்

சகாறா அக்காவை திரும்ப கண்டது மகிழ்ச்சி . :).

Link to comment
Share on other sites

அறிவாளிக்கூட்டம் என்று யாரைச் சொல்வீர்கள் அர்யூன் தயவு செய்து தெரிவியுங்கள் நான் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும்

சும்மா இருந்தாலே காணும்.

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததால் போர் முடிந்ததென்று சொல்ல அதுக்கு கை தட்ட இரு கூட்டம்,

சீமானால் தான் ஜெயலலிதா முதலமைச்சராகாக வந்தார் என விசிலடிக்க ஒரு கூட்டம்,

தலைவர் வருவார் நாலாம் கட்ட போர் மிக விரைவில் என அதை நம்ப ஒரு கூட்டம்,

இப்ப தமிழிழத்தின் தலைவர் உருத்திரகுமார் என சொல்ல தலையாட்டட ஒரு கூட்டம்,

இப்படியானவர்களை மொக்கு கூட்டம் என விளங்கியவர்கள் அறிவாளிக் கூட்டம் தான் .அது யாராக இருந்தாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அமைப்புடன் தொடர்புடைய கள உறுப்பினர்கள் இங்கு உள்ளனர் நீங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை வைச்சால் அது அவர்களிடம் சென்று சேரும் தானே அதை விட்டு புலிகளையும் மொக்கு என்றீங்க இவர்களையும் மொக்கு என்றீங்க உங்க பார்வைல யார் தான் புத்தி சாலி அர்ஜுன் ..சரி புலிகள் தான் உங்களை தாக்கினார்கள் அவர்கள் மேல் தான் உங்களுக்கு கோபம் எண்டால் இவர்கள் மேல என்ன கோபம்

தம்பி அபராஜிதன்! ஒருசில ஆக்களுக்கு எதுக்கெடுத்தாலும் குறைசொல்லாட்டி சாப்பிட்டசாப்பாடு சமிக்காது....அங்காலை இண்டு...இஞ்சாலை ஒண்டு......

சும்மா இருந்தாலே காணும்.

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததால் போர் முடிந்ததென்று சொல்ல அதுக்கு கை தட்ட இரு கூட்டம்,

சீமானால் தான் ஜெயலலிதா முதலமைச்சராகாக வந்தார் என விசிலடிக்க ஒரு கூட்டம்,

தலைவர் வருவார் நாலாம் கட்ட போர் மிக விரைவில் என அதை நம்ப ஒரு கூட்டம்,

இப்ப தமிழிழத்தின் தலைவர் உருத்திரகுமார் என சொல்ல தலையாட்டட ஒரு கூட்டம்,

இப்படியானவர்களை மொக்கு கூட்டம் என விளங்கியவர்கள் அறிவாளிக் கூட்டம் தான் .அது யாராக இருந்தாலும்.

மற்றவன் சும்மா இருக்கோணுமெண்டால்....நீங்கள் செய்யிறதையாவது சொல்லுங்கோவனப்பா? :(

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி

http://www.govthamileelam.org/

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.

நன்றி. பல ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கே இணையத்தளம் இல்லை. அந்தவகையில் பாராட்டுக்கள்.

பல உறவுகளின் தகவல்படி அமைதியாக நாடுகடந்த அரசு பயணிக்கின்றது. நானும் நாளுக்கு ஒரு டாலர் திட்டத்திற்கு அனுப்பினேன். ஆனால் இன்னமும் மாதக்கொடுப்பனவை எடுக்கவில்லை.

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா அடிக்கடி மொக்குக்கூட்டம் எண்டு யாரைச் சொல்லுறார்?? :D

Link to comment
Share on other sites

...வலதுகுறைந்தோருக்கான இணையத்தளம் ..

http://www.mencap.org.uk/

... நாகதஅ வானது பாரிய நிதிப்பிரட்சனையை எதிர் கொள்வது எமக்கு தெரியும்! அதனால் மிக வேதனை கொள்கிறோம்! ... ஆகவே மேற்குறித்த தளத்தை தமது இணையத்தளமாக பாவித்தால், சிறிய நிதிப்பிரட்சனைகள் தற்காலிகமாவது தீர வாய்ப்பிருக்கிறது!! ... இது சின்னஞ்சிறிய அட்வைஸ்தான்!

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ் இணையத்தள முகவரி

http://thamil.govthamileelam.org/

Link to comment
Share on other sites

  • 2 months later...

...வலதுகுறைந்தோருக்கான இணையத்தளம் ..

http://www.mencap.org.uk/

மாற்றுத் திறனாளிகள் எண்டு சொன்னா நல்லா இருக்கும் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.