Jump to content

'' உடன்பிறப்பு ''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'' உடன்பிறப்பு ''

~~~~~~~~~~~~~

நம் தானைத்தலைவனின் நெஞ்சத்தில்

இடம்பிடித்த எம் உடன்பிறப்பே ....... !

நம் தேசத்தின் விடியலுக்காய்

வழிகாட்டிய எம் உடன்பிறப்பே .......!

நம் விடுதலை தேசம் வரவில்லையோ என்று

ஏங்கி தவிக்கும் எம் உடன்பிறப்பே .........!

நம் எதிர்காலச்சந்ததிக்காய்

உயிரை நீத்த எம் உடன்பிறப்பே .........!

நம் தேசத்துக்கான உறவுகளை தலை சாய்த்து

வணங்குகின்றோம் எம் உடன்பிப்புகளே !!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.