Jump to content

புதுப் பொலிவுடன் யாழ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுப் பொலிவுடன் யாழ்.

பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த 'பிறவுன்' கலர் தலைப்பு (Header) கொஞ்சம் தடிப்பாக (Dark) இருக்கிறது போல உள்ளது!

அதன் பின்னணியில் நீல நிற உப தலையங்கங்களை, உற்றுப் பார்க்க வேண்டியுள்ளது!

மற்றும்படிக்கு, அமைப்பு வடிவம் அருமை!

புதிய பொறுப்பாளர்கள், ஒவ்வொருவர்களுக்கும். அவர்களது முதுகுகளில், ஒவ்வொரு செல்லமான தட்டு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிறைய மாற்றங்கள் வரணும்.முகப்பில்.. கருத்துக் கள விடயங்களுக்கு ஒரு பகுதி.. இதர விடயங்களுக்கு இன்னொரு பகுதி என்று பிரிப்பது நன்று. கருத்துக்கள விடயங்களை தலைப்புக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் தெரியச் செய்தால் நன்றாக இருக்கும். வாசகர்களைக் கவரக் கூடிய கூடுதல் கவர்ச்சித் தோற்றம் இருப்பது நன்று. மேலும்.. இதர பகுதிகளில்.. விளம்பரங்கள்.. யாழிற்கு என்றான கருத்துக்களத்தில் வராத ஆக்கங்கள் இப்படி பல விடயங்களை உள்ளடக்கலாம். இவை மாற்றங்களுக்கான இவ்வேளையில் எமது அபிப்பிராயம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முன்பக்கம் அழகாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

யாழ் முன்பக்கம் அழகாக இருக்கின்றது.

நன்றி அண்ணை. அங்கே நான் இணைக்கும் "வரலாற்றில் இன்றை" நிர்வாகம் இணைத்துள்ளது, நன்றிகள் !

Link to comment
Share on other sites

புதிய முகப்பு நன்றாக இருக்கிறது.

இது அரசியல் களம். பிரதான கவனம் ஒழுங்கு படுத்தலுக்கு கொடுக்கலாம். எல்லாப்பாலைகளையும் ஓரு பக்கத்திற்குள் பார்க்க தக்கதாகவும், பின்னர், மவுசை தலைப்புக்களின் மீது அசைக்கும் போது திரிகள் தோன்றத் தக்கதாகவும் இன்னொரு முகம் ஆக்கலாம்.

இன்னமும் திரிகளின் மதிப்பெண்கள் தாமகத்தெரிவதில்லை.

அதேநேரம் வாசகர்களும் மதிபெண்களை பர்க்க முடியுமானால் நல்லது.

"எம்மை பற்றி"யையும் திருப்பி எழுதினால் நல்லது. அது 3 வருடங்கள் சென்றுவிட்டது. வருடத்தில் தங்காதது ஒன்றேன்றால் நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.