உயர்கல்விக் கூடங்களின் நோக்கம்
25 members have voted
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By colomban · பதியப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடை அணந்தபடி, பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பிரித்தானிய இளவரசர் பிலிப் காலமாகினார். இது தொடர்பில், விடுதலைப் புலகளின் சீருமையை ஒத்த ஆடை அணிந்தபடி அந்த நபர் வீடியோ வெளியிட்டுள்ளார். இளவரசரின் உடல் வைக்கப்பட்டுள்ள பக்கிங்ஹாம் அண்மனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், விடுதலைப் புலகளின் தலைவரின் சார்பில் அஞ்சலி செலுத்தியதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவின்படி, புலிகளை ஒத்த ஆடையுடன் சென்று அஞ்சலி செலுத்தியதாகவே கருத முடிகிறது. அவரது வீடியோவை சமூக ஊடகங்களில் அனைவரும் விமர்சித்து வருகிறார்கள் https://pagetamil.com/2021/04/13/விடுதலைப்-புலிகளின்-சீரு/ -
By colomban · பதியப்பட்டது
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் சீமான் சொல்வதில் நூறில் ஒன்றுதான் உண்மையாக இருக்கும்- குறிப்பாக பிரபாகரன் பற்றி அவர் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம். விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் திரைப்படம் இயக்குவதற்காக மட்டும் கிளிநொச்சி வரவழைக்கப்பட்ட இயக்குனர் சீமான், புலிகள் அழிந்ததை தொடர்ந்து இல்லாத பொல்லாத பொய்களை சொல்லி அரசியல் செய்து வருகிறார். சீமானின் இந்த கதைகளை நம்பி, புலம்பெயர் தமிழர்கள் பலரும் அவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், திரைப்படம் இயக்க மட்டுமே சீமான் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டார் என்ற உண்மையை கூறியிருந்தார். இதனால் கொதிப்படைந்த நாம் தமிழர் கட்சியினர் அனந்தி சசிதரனை வறுத்தெடுத்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இப்படியான வீடியோக்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வீடியோவை காண அழுத்துங்கள் https://www.facebook.com/PageTamilMedia/videos/156326849732289/?t=2 https://pagetamil.com/2021/04/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/ -
சித்திரை தமிழ் புத்தாண்டு தமிழருக்கு எங்களுக்கு ஏன் இரண்டு வருடப்பிறப்பு சின்னவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை உங்களிடம் உள்ளதா ?
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.