Jump to content

விந்தையான கட்டிடங்கள் பாருங்கள்...!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image007_207.jpg

The Wilson Hall" எனும் இக்கட்டிடம்.. 1971 - 1974. காலப்பகுதியில் கட்டப்பட்டது..

image002_164.jpg

image003_126.jpg

Fuji Sankei Building in Tokyo

image004_134.jpg

"Dancing House"

image005_212.jpg

Robot Building" இந்தக்கட்டிடம் பாங் ஒப் ஏசியா.. Bangkok. உள்ளது..

image006_981.jpg

"Ripley's Building"

image008_102.jpg

"135 Degree Angle"

image009_138.jpg

"Hotel Sofitel"

image010_149.jpg

"Triangle Building"

image011_103.jpg

"The Astra Haus"

image012_677.jpg

"Upside Downer"

image013_954.jpg

"Crooked House"

மின்னஞ்சலில் வந்தவை..

Link to comment
Share on other sites

ஆகா எல்லாம் அழகா இருக்கு. பட் பார்க்க பயமா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் கட்டடங்கள் இருக்குதா.அது சரி சிலதுகள் லொறிசில்லில் அகப்பட்ட ரின் மாதிரி இருக்குது.

இனைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி அக்கா கட்டடங்கள் மிக நன்றாக இருக்கின்றன. நம்ம வீடும் இப்படி தான் இருக்கு [அது இடிஞ்சு]

Link to comment
Share on other sites

ஆஹா ... அழகா இருக்கு ... வித்தியாசமா எல்லாம் கட்டுறாங்க , இணைத்தமைக்கு நன்றி தமிழினி அக்கா... :P

இதுக்குள்ள சின்னப்புட வீடும் இருக்க மாதிரி இருக்கு.... :wink: :wink:

Link to comment
Share on other sites

ஆ ....சஜீவன் கேட்டது மாதிரி

இப்பிடி எலாம் கட்டிடம் இருக்கா? :shock:

நன்றி இணைப்புக்கு தமிழினி அக்கா!

அதிலும் ""135 Degree Angle"

கட்டிடத்தை பார்க்க பகீர்னு இருக்கு!

றென்ற் வேணாம்-வந்து இரு- என்னு - லாண்ட்லோர்ட்- சொன்னாலும் அந்த பக்கம் போக மாட்டன் 8)

Link to comment
Share on other sites

எல்லாம் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கு.

இணைத்தமைக்கு நன்றி தமிழினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன போட்டோ எடுக்கும் போது சரிச்சு எடுத்த மாதிரி இருக்கு. படங்கள் விந்தையா தான் இருக்கு. இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image013_954.jpg

இது தான் சின்னப்புவின் வீடு அனித்தா.. :P தினமும் வீட்டில நடக்கிற கூத்தில.. இடிபட்டதை சேத்து கயிற்றால கட்டி வைச்சிருக்கு.. சனம் வீட்டிற்குள்ள நடக்கிறதை விடுப்புப்பாக்கிது.. :wink: :P

வர்ணன் நான் நினைக்கிறன்.. இவை வாடகை அதிகமான கட்டடங்களாக இருக்கும் என்டு.. :wink: :P

Link to comment
Share on other sites

வித்தியாசமான கட்டடம் என்று சூறாவளியில இடிஞ்சது நசிஞ்சது எல்லாம் போட்டுடியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்வ்வ்வ்வ்....

நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!! .... உதுகளால் என் கற்பனை ஊற்றெடுக்குது!!!!! உந்த ஐடியாக்களை வைத்தே பலபல உண்டியல்களை ஈழ்பதீஸ் பக்தகோடிகளைக் கவரக்கூடியதாக செய்யக் கூடியதாகவிருக்கும்!!! ... உந்தப் படங்களை இங்கு இணைத்தது, ஈழ்பதீஸானின் செயலென்றே அடியேன் நம்புகின்றேன்!!! .....

அ"றோ"காரா ....

Link to comment
Share on other sites

படங்களை பார்க்க பயமாகத்தான் இருக்கின்றது... இணைப்பிற்கு நன்றி தமிழினி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.