Jump to content

6 இலட்சம் பதிவுகளை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது யாழ் களம்


Recommended Posts

யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன

பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தமிழன் என்றால் சும்மாவா? :lol::icon_idea:

Link to comment
Share on other sites

13 வருடத்தில் 6 இலட்சம் கருத்துக்கள்.... கருத்து பதிந்த அனைவருக்கும் யாழுக்கும் வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

கருத்துக்கள் பதிந்த அனைவருக்கும் யாழுக்கும் யாழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இதில் எத்தனை வீதம் அகற்றப்பட்ட / தடைசெய்யப்பட்ட கருத்துக்கள்? :rolleyes:

Link to comment
Share on other sites

இப்போது இருக்கும் யாழ் களத்துக்கும் முன்னால் இரண்டு களங்கள் வெவ்வேறு சேர்வர்களில் இயங்கி இருக்கு. அவற்றின் புள்ளி விபரங்கள்

முதல் களம்:

மொத்த பதிவுகள்: 180,284

அதற்கும் முன்னைய களம்:

மொத்த பதிவுகள்: 17662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இணையத்தைப் பொறுத்தவரை... 599,351 + 180,284 + 17662 = 797,297

13 வருடத்தில், எட்டு லட்சம் பதிவுகள் ஆச்சரியமானது. smiley-computer004.gif

யாழ் களமே... உனக்கு, அன்பான வாழ்த்துக்கள். :wub:

congratulations-998.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

மேலும் பல ஆயிரம் பதிவுகள் பிரசுரித்து சாதனை புரியவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமே... உனக்கு, அன்பான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்புட்டா??????? :rolleyes::lol:

வாழ்த்துக்கள் யாழ்..! :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அறுபது இலட்சம் பதிவுகளையும் தாண்ட யாழை வாழ்த்துகிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன

பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று

நன்றி

வெட்டிக்கொத்தி மிச்சம்மீதியாய் இருக்கிறதை சொல்லுறியளோ? இல்லாட்டி என்னைப்போலை அலுப்புவிண்ணர்மார்ற்ரை அலுப்புவசனங்களையும் சேர்த்தோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மென்மேலும் நிறைய உருப்படியான பதிவுகளுடன் யாழ் வளர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆறாவது இலட்சப் பதிவை எழுத இருப்பவர் யாராக இருக்கும்?

ஜயோ..அக்கா..நான் அதை எழுதத்தான ரகசியமாப் பிளான் போட்டுக் கொண்டிருக்க இப்பிடி பப்பிளிக்கில போட்டு எல்லாரையும் அலேட் ஆக்கீட்டியளே.. :(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

யாழுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

அந்த ஆறாவது இலட்சப் பதிவை எழுத இருப்பவர் யாராக இருக்கும்?

யாராவது மட்டூஸ் எழுதுவினம் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.