Jump to content

Tamil rebels 'coercing diaspora' -BBC


Recommended Posts

Tamil people around the world are being intimidated and threatened into giving money to Sri Lanka's Tamil Tiger rebels, according to a new report.

The extortion of money from Tamils living in North America and Europe has been stepped up recently to fund a "final war", says Human Rights Watch.

The rebels said the allegations were untrue and designed to discredit them.

A recent upsurge in violence between the rebels and security forces in Sri Lanka has cost at least 120 lives.

Sri Lankan officials and leaders of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have agreed to curb the unrest and hold more talks in April on a threadbare truce.

Fear

Human Rights Watch says a new "aggressive and systematic fundraising drive" was launched by the Tigers in late 2005, coinciding with a sharp rise in violence in Sri Lanka.

Its report said some Tamils living overseas were being coerced and intimidated into giving the LTTE money.

About 800,000 Sri Lankan Tamils live abroad, mostly in the UK and Canada.

The report said many members of the Tamil diaspora or their relatives had "suffered human rights violations at the hands of the Sinhala-dominated Sri Lankan government" and actively supported the Tamil Tigers.

"But the culture of fear is so strong that even Tamils who don't support them [the rebels] still feel they have no choice but to give money," the New York-based group said.

It called on the governments of Canada and Britain to protect Tamils living there.

Those interviewed for the report talk of door-to-door teams making frequent visits and threatening violence against family members.

They say those collecting the money claim it is to fund a so-called "final war", although the rebels and the Sri Lankan government restarted are supposed to be in the middle of peace talks.

"Sri Lankan Tamils living in the West fear that if they speak out about Tamil Tiger abuses, they may put themselves and their families at risk," said Jo Becker, author of the report.

But rebel political leader SP Thamilselvan said the report was baseless.

"The LTTE does not have any agents or its members to go and collect money from anybody anywhere in the world," he told the BBC.

"What happens is the Tamils living overseas collect money because they know that these people are affected by war and therefore deserve assistance by their own brethren."

The Canadian Tamil Congress, a prominent expatriate group, said the report was based on "anecdotal evidence and misguided assumptions".

"There has not been a single prosecution for extortion in Canada amongst the Tamil community," it said.

Talks

Correspondents say financial contributions have made the Tamil Tigers into one of the world's richest militant organisations, as well as one of the most lethal.

The rebels are proscribed as a terrorist group in both the UK and the US.

The Tigers and the Sri Lankan government met in Geneva last month and agreed to abide by the fragile 2002 ceasefire. More than 60,000 people died during two decades of conflict in Sri Lanka.

The Tamil Tigers want autonomy for minority Tamils in the north and east.

President Mahinda Rajapakse has said the solution to the conflict lies in a unitary state.

இந்த விடயத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கே அறியலாம்.

....http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4807846.stm

Link to comment
Share on other sites

Disgraced HRW maintains long silence

Written by Administrator

Thursday, 16 March 2006

Human Rights Watch (HRW) which yesterday published a report of allegations against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Tamil Diaspora, for the second day running continued to ignore questions raised by the Tamil community.

The HRW alleged that the LTTE was using the threat of violence to collect large sums of cash from the Tamil Diaspora, and the latter having a minimal grasp of western laws was allowing itself be intimidated.

The Tamil Diaspora who took great offence at this sweeping generalisation of a community of some 800, 000 individuals had written and called the HRW branches in their respective countries of residence to query further about the so called evidence on which the report was based.

‘All contacts made with the HRW has been in vain,’ said one research scientist from a UK University.

‘The methodology given in the report is very vague. It is the sort a school teacher would expect from a 14 year old,’ condemned the scientist.

He went on to say that ‘HRW has a fine reputation, so I have been attempting to get some key questions answered, before dismissing this whole report as being cooked up’.

The two questions the prominent scientist wanted answers for were;

How were the interview subjects chosen?

‘Was I as likely to be chosen for interview as any one else or was HRW selective on whom it would interview’ thus making the whole report prejudiced from the beginning.

‘Of course they may have just interviewed anyone who contacted them, in which case there is the second question’ he added.

What was the sample size?

‘In other words, did they just interview 100 people from the UK who contacted HRW voluntarily, and then concluded that every one of the 100, 000 Tamil Diaspora in the UK was facing a similar situation.’

‘I am a Diaspora Tamil who has never been approached by the LTTE. So it came as a great shock to me when colleagues at work approached me on Wednesday morning as if I was the victim of some sort of horrendous crime,’ said a Tamil solicitor from the UK.

‘Clearly HRW had tried to give the impression that we have no understanding of the law and the level of anonymity and protection the law able to offer us, if we do indeed become victims of crime,’ she added.

The level of anger amongst the Tamil Diaspora was clearly demonstrated by the volume of emails received by tamileditors.com. We have also contacted HRW several times in vain. We will be publishing a full report on this scandal, as soon as we receive a response from HRW.

Last Updated ( Thursday, 16 March 2006 )

Many thanks to Tamileditors.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று இங்கே அறியலாம்.

உது வந்து, உண்டியலானை மாதிரி நாலு கூலிகள் .. மேற்குநாடெங்கும் .. மொட்டைக்கடிதங்கள் மேல் மொட்டைக்கடிதம் போட்டதின் விளைவு!!! யார் யாரினதோ பெயர்களின், அவர்களுக்கே தெரியாமல்தான் மொட்டைக்கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறதாம்!! தாங்கள் மிரட்டப்படுவதாகவும், கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் ... இங்கு மேற்கிலுள்ள ...

1) அரசியல்வாதிகள்

2) பொலிஸ் பிரிவுகள்

3) ஊடகங்கள்

4) மன்னிப்புச்சபை போன்ற அமைப்புக்கள் ...

... போன்றவற்றுகளுக்கு தொடர்ச்சியாக மொட்டைக்கடிதங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம்!! ...

... இதில் இங்கு அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும் ... கடந்த சில மாதங்களுக்கு முன்னம் லண்டன் வீல்ஸ்டன் பகுதியில் ஒரு தமிழ் வர்த்தகர், தனது வர்த்தக ஸ்தாபனத்தை திறக்கும் போது சில கறுப்பு இனத்தவர்களின் களவு முயற்சியில் எதிர்க்கப்போய் குத்திக் கொல்லப்பட்டார்!! இச்செய்தி யாழ் இணையத்தில் வந்ததே!! இறந்தவர் வடமராட்சி கரணவாயை பிறப்பிடமாகக் கொண்டவர்!! தேசியத்தின் மீது தீராத காதல் கொண்டவர்!! தனது உழைப்பில் பெரும் பகுதியை தேசிய செயற்பாடுகளுக்கு தொடர்ந்து வழங்கி வந்தவர்!!! ... அப்படியிருக்க ... இவர் கொல்லப்பட்ட பின் இவரது குடும்பத்தினரே "இவர் தேசிய செயற்பாட்டாளர்களினாலேயே கொல்லப்பட்டதாக" பொலிஸிற்கு கடிதம் அனுப்பப்பட்டதாம்!! பொலிஸார் விசாரனைக்கு வந்தபோதுதான், அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்களாம்!! இதன் பின்னனி சில நாட்களில் உண்டியலான் "ரி.பி.சி"இல் இக்கொலையில் பொலிஸ் விசாரனை பற்றிக் குறிப்பிட்டபோதுதான், பின்னனி பலருக்குப் புரிந்தது!! ...

அப்படி, இங்கு காட்டிக்கொடுக்க, மொட்டைக்கடிதங்கள் போட என்று நாலு எச்சிலிலைக்காக அலையும் சொறிநாய்கள் இருக்குமட்டும், இதென்ன இதைப்போல பலபல செய்திகள் வரத்தான் செய்யும்!!!

Link to comment
Share on other sites

புலம்பெயர் வாழ் மக்களின் உதவியும் ஆதரவுமே இலங்கையில் தமிழர்களை உயிர் வாழவைக்கிறது'

மனித உரிமை கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டுக்கு தமிழ்ச்செல்வன் பதில்

இலங்கையிலிருந்து சென்று புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் ஆதரவும் உதவியுமே இன்று இங்கு தமிழ் மக்களை உயிர் வாழவைத்து வருவதாக விடுதலைப் புலி களின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம், `இறுதி ஈழப் போருக்கான நிதி' எனக் கூறி மிரட்டிப் பணம் பறித்து வருவதாக, வாஷிங்டனை தளமாகக் கொண்ட ` மனித உரிமை கண்காணிப்பு' அமைப்பான `ஹியூமன் ரைற்ஸ் வாச்' தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்ச்செல்வன் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் மேலும் கூறியதாவது;

இந்த அறிக்கையைப் பார்த்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். இது முழுக்க முழுக்க, எமது போராட்டம் தொடர்பாகவும், எமது விடுதலை அமைப்பு தொடர்பாகவும், தமிழர்களது உரிமைப் போராட்டம் தொடர்பாகவும் அதனைப் பலவீனப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதொரு செய்தியாகவே இதனைப் பார்க்கிறோம்.

உண்மையிலேயே இந்த அமைப்பு விடுத்த அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் அளித்துவரும் உதவிகளால்தான் இங்கு எமது மக்கள் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச உதவிகளெல்லாம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் இலங்கை அரசு மிகக் கொடூரமாகவும் மிகக் கொடுமையாகவும் பொருளாதாரத் தடையையும் உணவுத் தடையையும் பெரும் நெருக்கடிகளையும் ஏற்படுத்திய போதெல்லாம், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் உதவியும் ஆதரவுமே தமிழீழ மக்களை இங்கு உயிர் வாழ வைத்தது.

இன்றும் எமது மக்கள் பல்வேறு உதவி களையும் இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழீழ மக்கள் அனைவரும் அறிவர்.

இவற்றையெல்லாம் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு புலம்பெயர் நாடுகளில் ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட கட்டுக் கதைகளை வைத்துக் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம்.

எனினும், இந்த அறிக்கை குறித்து நாம் தீவிர அக்கறை செலுத்துகின்றோம். இது பற்றி ஆராயவுமுள்ளோம்.

இது மிகவும் கவலையும் அதிர்ச்சியும் தருகின்ற விடயமாகும். ஏனெனில், புலம் பெயர் நாடுகளில் இது சாத்தியப்படாததொன்று. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்குட்பட்டே எமது மக்கள் வாழ்கின்றனர்.

அங்கு எவரும் போய் அச்சுறுத்தியோ அல்லது அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை மீறியோ எதுவுமே செய்ய முடியாது.

இந்த நாடுகளில் இவ்வாறான சட்ட திட்டங்களை மீறி பணம் சேர்ப்பதென்பதோ அல்லது அங்குள்ள மக்கள் மீது வன்முறைகளைத் திணிப்பதென்பதோ எவராலும் முடியாத காரியம்.

இந்த நாடுகளெல்லாம், இவர்கள் கூறுமளவிற்கு சட்டம் ஒழுங்கை பலவீனமாக வைத்துக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்பவில்லை. நாம் இவ்வாறான பல நாடுகளுக்கும் சென்று எமது மக்களை சந்தித்திருக்கின்றோம். அங்கு எம்மவர்கள் வாழும் வாழ்க்கை முறைகளையும் பார்த்திருக்கின்றோம். அந்தந்த நாடுகளின் சட்டம் ஒழுங்கை மதித்துத்தான் அவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால், புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களை அச்சுறுத்தியோ அல்லது மிரட்டியோ எதனையும் செய்ய முடியாதென்பதால் இந்தக் குற்றச்சாட்டு எமக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் மட்டுமல்லாது, ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்குலகில் கடுமையான சட்ட திட்டங்களிருக்கையில் அங்கு சென்று ஒருவரை மிரட்டுவதென்பது சிரமமென்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால், வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் இலங்கை வரும் போது மிரட்டப்படுகிறார்கள் அல்லது இலங்கையிலுள்ள அவர்களது உறவினர்கள் மிரட்டப்படுகிறார்களென்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே எனக் கேட்டபோது,

நிச்சயமாக அப்படியில்லை. நீங்கள் சுதந்திரப் பத்திரிகையாளர்கள். நீங்கள் வந்து எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் அல்லது எங்காவது சென்று எமது மக்களுடன் உரையாடலாம்.

எங்காவது அவர்களுக்கு வற்புறுத்தல்கள் அல்லது நெருக்கடிகள் எமது அமைப்பால் உருவாக்கப்படுகின்றதா என்பதை நீங்கள் நேரில் சென்று பார்க்கலாம். இது திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றதொரு பிரசாரமென்பதுடன் எங்கள் மீது கறை பூசுகின்ற பிரசாரமாகவும் தான் நாம் இதனைப் பார்க்கின்றோம்.

அங்கே திட்டமிட்டு சிலரை இதற்கெனத் தயார்படுத்தி அவர்கள் மூலம் இவ்வாறான முறைப்பாடுகளை உருவாக்கி இது பரப்பப் படுகிறது. இதனை நாம் முற்றாகக் கண்டிப்பதுடன் இது குறித்து நாம் பெரிதும் அதிர்ச்சியடைகின்றோம்.

இன்று நாம் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது எல்லா நாடுகளுடனும் மிகவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளோம். இவ்வாறான ஏதாவது பிரச்சினைகளிருக்குமானால் அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சோ அல்லது பிரதிநிதிகளோ அல்லது வேறு அமைப்புகள் மூலமோ அவர்கள் எம் முடன் தொடர்பு கொள்வார்கள், இது பற்றி அறிவிப்பார்கள் நாமும் அது பற்றி உடனடிக் கவனம் செலுத்தி பரிசீலிப்போம்.

ஆனால், இவ்வாறான முறைப்பாடுகள் எதுவுமே எமக்கு வரவில்லை. இதனால் இந்த அறிக்கை குறித்து நாம் மிகவும் அதிர்ச்சியடைவதுடன் கவலையுமடைகிறோம்.

மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கை வெளியிடப்பட முன்னால் இது குறித்த உண்மைத் தன்மையை அவர்கள் பார்த்திருக்க வேண்டும். எமது பெயர் குறிப்பிடப் பட்டபடியால் எமது தலைமைப் பீடத்துடன் அவர்கள் தொடர்பு கொண்டு இது குறித்து அவர்கள் உண்மை நிலையை பரிசீலித்த பின்னர் இது பற்றி முடிவெடுத்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாதது குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியுமடைகின்றோம். இவர்களுக்கு நாம் பகிரங்க அழைப்பு விடுகின்றோம். எமது சமாதானச் செயலகத்துடன் அல்லது அரசியல் செயலகத்துடன் தொடர்பு கொண்டும் நேரில் வருகை தந்தும் இது பற்றி விவாதித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென்பது எமது விருப்பமாகும் என்கிறார். எனினும் இந்த அறிக்கையை அவர்கள் தயார் செய்த போது புலிகளின் பதிலையும் பெறவேண்டுமென்பதற்காக `மனித உரிமைகள் கண்காணிப்பு' அமைப்பு புலிகளுக்கு கடிதமெழுதியதாகவும் ஆனால், நீங்கள் பதிலெதுவும் தரவில்லையெனவும் கூறியுள்ளதே, இது பற்றி என்ன கூறுகிறீர்களெனக் கேட்ட போது,

எமக்கு அவ்வாறான கடிதமெதுவும் வரவில்லை, எவரூடாக அந்தக் கடிதத்தை அனுப்பினார்களெனவும் தெரியவில்லை. ஆனால், மனித உரிமை அமைப்புகளுடனும் சர்வதேச சமூகத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகத்தான் பகிரங்கமாக எமது அரசியல் செயலகங்கள் இயங்குகின்றன.

குறிப்பாக, எமது சமாதானச் செயலகம் இயங்குகிறது. அவர்கள் இராஜதந்திர மட்டத்துடனும், மனித உரிமைகள் அமைப்புகளுடனும் நேரடியாகத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். எனினும், இவர்கள் கூறுவது போல் எமக்கு எவ்வித கடிதமும் வரவில்லையெனவும் தெரிவித்தார்.

http://www.thinakural.com/New%20web%20site...h/16/news-1.htm

Link to comment
Share on other sites

Tamil leaders deny extortion claim

Say extortion allegation is unfounded

Claim of guerrillas' fundraising in Toronto rejected

Mar. 16, 2006. 05:04 AM

SURYA BHATTACHARYA AND MICHELLE SHEPHARD

STAFF REPORTERS

Prominent members of Toronto's Tamil community are lashing out at a report that says the community is being extorted and intimidated by the Tamil Tigers guerrilla group.

At a news conference organized by the Canadian Tamil Congress, community members said yesterday the report's allegations are unfounded and they denied there are fundraising drives to support the guerrillas.

"I find the report painful," said Sri-Guggan Sriskandarajah, of Toronto's Tamil Eelam Society of Canada. "It is hurtful for the entire community."

The report by New York-based Human Rights Watch calls on the Canadian government to investigate claims the Liberation Tigers of Tamil Eelam (known as the Tamil Tigers or LTTE), who are fighting to create an independent state in Sri Lanka, are forcing members of Toronto's Tamil community to fund the "final war."

Those who refuse, the report says, have their lives and those of their families in Sri Lanka threatened.

"The report vilifies the community, which can lead to . . . discrimination," said Lew Lederman, a lawyer from Ottawa, who represents members of the Tamil community. He said the tone of the report was condescending.

Jo Becker, the report's author, said she stands by her findings and is urging the Canadian government and Toronto police force to investigate the claims.

"We interviewed dozens of representatives from the Tamil community, including individuals, business owners, professionals, activists, and journalists. Their testimonies were credible and consistent; their personal experiences, as well as information from their colleagues, neighbours and family members indicated a widespread and systematic campaign by the LTTE to obtain funds from Tamils in the West," Becker said yesterday.

There was little response from the federal government yesterday. The Conservatives, while in opposition, called on the government to label the LTTE a terrorist organization in Canada.

But a spokesperson for Public Safety Minister Stockwell Day would say only that the report is being considered.

The report acknowledges that most victims of extortion are too fearful to step forward, but it also says the issue is not a priority for the police and is regarded as more of a "Tamil problem," than a Canadian one.

That accusation makes the police and justice system look bad, said Sriskandarajah.

"This report makes it seem like they are ignoring the facts," he said. "But there are no facts because no charges in Canada have ever been laid regarding extortion of Tamils."

Toronto police spokesperson Mark Pugash also said the criticism against the police was unwarranted since there were no formal complaints.

"I spoke to the superintendents at 42 and 23 Divisions (where there are large Tamil populations) and asked are there people coming in the door with these allegations and they both said, `No, they are not'," Pugash said yesterday.

But he added: "That doesn't mean clearly it's not happening. There may be reasons why people are not coming forward."

Ashwin Balamohan, a University of Toronto student, told the news conference the community would now consider its response to the report.

"We are going to consult on what to do next, including responding to the report," he said.

Toronto Star

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கராவெண்டான் ஈழ்பதீஸான் ....

ம்ம்ம்ம் .... "பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்" ... இது கீழைத்தேயத்திற்கென்ன மேலைத்தேயத்திற்கும் பொருந்தும்!!! ...

... உதாரணத்திற்கு ... நான் வாழும் பிரித்தானியாவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் .. "உல்லாசப்பிரயானத்திற்கான இலவச விமான/தங்குமிட ரிக்கட்டுகள், கரட்ஸ் போன்ற ஆடம்பர கடைகளின் இலவச வவுச்சருகள், ...." போன்ற சில அற்ப சொற்பங்களுக்காகவே, தங்களது பதவிகளை துஸ்பிரயோகம் செய்ததை காண்கிறோம்!! சிலர் கையும் களவுமாக அகப்பட்டார்கள்!! இன்னும் பலர் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்!!! ...

... இப்படி இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களே பணத்திற்கு ஆவென்று திறக்கும்போது, இந்தப் மனித உரிமைவாதிகள் என்று கூறப்படுவர்கள் என்ன விதி விலக்கா????????

* உண்டியல் காசு, போதாதற்கு இலங்கை அரசு அள்ளி வீசுவதை பொறுக்க யார்தான் மாட்டார்கள்????

* உதென்ன, உதை மாதிரி ஆயிரம் அறிக்கைகளையும் இவர்கள் விடுவதற்குத் தயார்!!

அ"றோ"கரா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

J Beckor மீதான உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.

http://extras.hrw.org/plog/index.php

CANADIAN TAMIL CONGRESS did a 31 pages response only 2 pages were shown on your web site.

Look at the page #s on http://www.hrw.org/pub/2006/tamilResponse031406.pdf .

**HRW IS COVERING UP SOMETHING**

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்து மனித உரிமைகள் அமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம்

விடுதலைப் புலிகள் மேற்குலகில் பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டு பலத்த சர்ச்சையை தோற்றுவித்த வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (ஹியூமன் ரைற்ஸ் வார்ச்) தற்போது விடுதலைப் புலிகளின் பெயரால் சில தனி நபர்களே இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது.

பெருமளவு தமிழர்கள் தாமாகவே முன்வந்து விடுதலைப் புலிகளுக்கு உதவுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கைக்கு புலம்பெயர்வாழ் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதையடுத்தேஇ இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் முன்னைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளஇ பலவந்தமாக நிதி திரட்டும் நடவடிக்கைகளை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என தம்மை தெரிவித்துக் கொள்ளும் சில தனி நபர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள உலகத் தமிழர் இயக்கம் போன்றவையுமே மேற்கொள்கின்றன.

பெருமளவு தமிழ் மக்கள் நிதி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படும் அதேவேளைஇ குறிப்பிடத்தக்க அளவு தமிழ் மக்கள் பலவந்தமாக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக நாம் தெரிவிக்கவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 1978 இல் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன-அரச சார்பற்ற அமைப்பாகும். அரசாங்கங்களினதும் அரசாங்கத்தை சாராதவர்களினதும் மனித உரிமை துஷ்பிரயோகம் குறித்து நாம் அறிக்கை வெளியிட்டு வருகின்றோம்.

தனிநபர்களும் அமைப்புகளும் எமக்கு நிதியுதவி அளிக்கின்றனர். அரசாங்கங்களிடமிருந்து நாம் நிதி பெறாததுடன் தகவல் அளிப்பவர்களுக்கு நிதி வழங்குவதில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு குழு மேற்கொண்ட விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனிநபர்களுடனான பேட்டிகளை அடிப்படையாக வைத்தே தனது அறிக்கைகளை வெளியிடுகின்றது.

தமிழ் ஊடகவியலாளர்கள்இ செயற்பாட்டாளர்கள்இ வர்த்தகர்கள் போன்றவர்கள் ஊடாக இந்த அறிக்கைக்கான சாட்சியங்களை இனம் கண்டோம்.

எமது முன்னைய அறிக்கையை வெளியிட்டவர் மிகவும் அனுபவம் வாய்ந்த மனித உரிமை ஆராய்ச்சியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakural.com/New%20web%20site...h/19/News-1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு 1978 இல் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன-அரச சார்பற்ற அமைப்பாகும்.

தனிநபர்களும் அமைப்புகளும் எமக்கு நிதியுதவி அளிக்கின்றனர்.

அப்படிப் போடு, போடு, போடு!!! அதானை பாத்தன்!!! எல்லாம் உண்டியலால் போட்டதன் விளைவுகள்தான் உந்த அறிக்கைகள்!!!! ம்ம்ம்ம்ம்ம்.... சும்மா சொல்லக் கூடாது "காத்துப் போக முடியாத இடமெல்லாம், உண்டியல் போகுது"!!!!! ... பாப்பம் ... எவ்வலவு தூரம்தான் போகுதென்டு???????? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியத்திற்கு எதிராக கனடாவில் இயங்கும் பொன்னம்பலம் குடும்பம்

ஞாயிற்றுக்கிழமைஇ 19 மார்ச் 2006 யோககுமார்

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினரால் (Human Rights Watch) வெளியிடப்பட்ட புதிய அறிக்கை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்துள்ளதுடன் பணம் கொடுக்க யோசித்தவர்களையும் பணம் கொடுக்க தூன்டியுள்ளது. ர்சுறு வெளியிட்ட அறிக்கையில் கனடாவில் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களால் அச்சுறுத்தப்பட்டு நிதி வசூலிப்பதாகவும், பணம் தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். இந்த ர்சுறு அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்து வரும் நமு பொன்னம்பலம் (Nammu Ponnampalam) என்பவர் சாட்சி வழங்கியுள்ளார். மனிதவுரிமைக் கண்காணிப்பு அமைப்பினது அறிக்கை வெளியாகிய பின்னர் கனடிய ஒலி மற்றும் ஒளிபரப்புத்துறையினருக்கு இவர் நேர்காணல் வழங்கியுள்ளார். இன்று எமது விடுதலைப் போராட்டம் வெற்றியின் வாசலில் சங்கமித்துள்ள நேரத்தில், இது போன்ற தடைகள் எம்மீது வரத்தான் செய்யும். மனிதவுரிமை அமைப்புக்கள் குறிப்பாக தமது வருமானத்தை குறியாக கொண்டு செயற்படுபவர்கள் எமக்கெதிரான பிரச்சார யுத்தத்தில் தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், மனிதவுரிமை குறித்துக் குரல்கொடுக்கும் இந்த ர்சுறு அமைப்பு, மனிதவுரிமை குறித்து புகார் கொடுப்பவரின் மனிதவுரிமை மீறல் குறித்தும் விசாரிப்பது மிக அவசியமானதொன்றாகும்.

இந்த வகையில் கனடியத் தமிழர்கள் குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்வதற்கு உறுதுணை புரிந்துள்ள நமு பொன்னம்பலம் யார்? என்ற கேள்வி கனடியத் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை கனடியத் தமிழருக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகத்துறை சார்தோருக்கு மிக அவசியம். நாமு செந்தமிழர் இயக்க மக்கியஸ்தராக இருந்து தமிழர் விடுதலைக் கூட்டனிக்குள் தாவியவர். பினர் இந்தியாவில் 84ம் ஆண்டு காலப்பகுதியில் புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனிக்கிடையே பேரம் பேசல் நடைபெற்றபோது அதன் ஏற்பாட்டாளராக இருந்தவர். மாவலிறாஜன் புளொட் அமைப்பின் நிர்வாக செயலாளராக இருந்தவர். தமிழர் இழைஞர் பேரவையில் இறகுமாரன் உமைகுமாரன் ஆகியோர் இருந்தனர்.

சிறிமா அம்மையாரின் தீவிர பக்தனும், முன்னாள் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவருமான வி.பொன்னம்பலத்தின் மகன் தான் இந்த நமு பொன்னம்பலம்.

1957 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் தந்தை செல்வாவிற்கு எதிராக தேர்தலில் நின்று படுதோல்விடைந்தவர் தான் இந்த வி.பொன்னம்பலம் (அல்லது வி.பி).

தோல்வியைடைந்ததுமட்டுமல்லாம

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.