Jump to content

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்


Recommended Posts

மிக ஆக்கபூர்வமான ஒரு பதிவு. கடினமான விடையங்களை எளிய நடையில் சுவாரசியமாகக் கூறிய இசைக்கலைஞனுக்குப் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 346
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி.பயனுள்ள பதிவொன்றை தந்தமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது...எந்த தொடரையும் ஆரம்பிக்கும் போதோ,கொண்டும் செல்லும் போதோ வடிவாக கொண்டு போய் முடிக்கும் போது அவசரப்பட்டு முடிக்கும் பழக்கம் இ.கலைஞனிடம் உள்ளது...இவ்வளவு காலமும் தனது நேரத்தை எங்களுக்கு பயனுள்ளதாக்கிய இ.கலைஞனுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

எந்த ஒரு தொடர் திரியையும் கொண்டுசெல்வது அல்லது முடிப்பது என்பது கடினமான விடயம். அந்த வகையில் தனது பொன்னான நேரத்தை பயனுள்ள பகிர்வுகள் மூலம் எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிவு வரும்வரை காத்திருந்தேன் தன் அனுபவ பகிர்வை மற்றவர்களுக்கு சொல்லிதர எல்லோருக்கும் மனசு வராது.அந்த வகையில் அனுபவ பாடத்தை பகிர்ந்து கொண்ட இசைக்கு என் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளாகத்தின்ர வேலி ஓரமாய் போய் நின்று கற்களை வெளியே எறிய முடியாதா? :icon_mrgreen:

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

Link to comment
Share on other sites

எப்படியெல்லாம் அறிவு வேலை செய்கிறது!!! :D

தமிழனல்லோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு விடயத்தை வாசிப்பவர்கள் அலுக்காமல் வாசிப்பதென்றால் அதை எழுதுபவர் மிகவும் சனரஞ்சகமாக எழுதவேண்டும். உங்களுக்கு இசையில் இருக்கும் ஈடுபாடுபோல் எழுத்திலும் இருக்கிறது.தட்டிவிட்டால் தடங்கலின்றி ஓடக்கூடிய நகைச்சுவை உங்களிடம் இருப்பது உங்களுடைய எழுத்துக்களுக்கு மெருகேற்றுகிறது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியும் வாழ்த்துகளும் இசை

உங்கள் அடுத்த தொடருக்காகக் காத்திருக்கும்

யாழ்கள இசை ரசிகர் மன்றம் :D

Link to comment
Share on other sites

மிக மிக நன்றி

நான் முதலே சொன்னது தான் ஆருக்கு பிரயோசனாமாய் இருக்குதோ இல்லையோ எனக்கு மிக மிக பயனுடையதாய் இருக்கும் ஆனால் அதுக்கிடைல முடிச்சிட்டீங்க

Link to comment
Share on other sites

இ.கலைஞன் அவசரப்பட்டு தொடரை முடித்த மாதிரி எனக்குப்படுகுது

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கல்லே பொற்கிளி, அது தான் :lol: :lol: :lol:

இசை அப்படியெல்லாம் பரிசுக்கு ஆசைப்பட்டு எழுதிகின்ற ஆள் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான தொடருக்கும், அதனோடு சேர்ந்து வந்த அனுபவப் பகிர்வுகளுக்கும் நன்றிகள், இசை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசைக்கலைஞன் அண்ணா.உங்கள் தொடர் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்குது

Link to comment
Share on other sites

என்ன அண்ணே சடார் எண்டு முடிச்சிட்டியள் :). உங்கள் அனுபவத்தை பகிர்ததுக்கு நன்றி. இதை இப்படியே விடமா ஒரு பதிவ ஆரம்பிச்சு போட்டு வையுங்கோ.

Link to comment
Share on other sites

நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு அன்பான உள்ளங்களே.. :D

இரண்டு பாகங்களுக்கு முன்னரே இதை முடித்துவிடத் தீர்மானித்திருந்தேன்.. :unsure: சில விடயங்கள் ஞாபகத்திற்கு வந்து போனதால் இப்போது முடித்திருக்கிறேன்.

நான் அவதியாக முடித்துவிடுவதாக நீங்கள் கூறுவது உண்மைதான்.. :rolleyes: கற்பனை அல்லது ஆர்வம் குறைய ஆரம்பித்தால் உடனே முடித்துவிடுவது எனக்கே விளங்குகிறது. :unsure: ஆனால் கடமைக்காக எழுதி உங்கள் நேரங்களை வீணாக்குவது சரியாகப் படவில்லை.. :blink:

முதன்மையான பாகங்களை எழுதி முடித்திருக்கிறேனே தவிர, உரையாடல்களை இங்கே தொடரலாம்.. :rolleyes: சில உறவுகளுக்கு இத்தொடர் பயனுள்ளதாக அமைந்தது குறித்து மிகுந்த திருப்தி கிடைத்திருக்கிறது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இசை,

ஏன் நீங்கள் ஒரு மின்தளத்தை அமைத்து இவ்வாறான தகவல்களை (எவ்வாறு நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுப்பது, எவ்வாறான வேலைகள் 'ஒளிந்து' உள்ளன..) போன்றவற்றை?

வேறு துறைசார்ந்தவர்களையும் இணைக்கும் பொழுது (சட்டம், மருத்துவம், கணக்கியல், ....) நிச்சயம் அது எமது சமூகத்திற்கு பயன் தரும்.

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதை இப்படி செய்வதற்கு இசைக்கலைஞனுக்கு விருப்பம் என்றால், மின் தளம் உருவாக்கப்பட்டு இயங்குநிலைக்கு வந்தபின் அதை கொண்டு நடத்துவதற்கான பொறுப்பை இசைக்கலைஞன் ஏற்றுக்கொண்டால், எமது சந்தைப்படுத்தல் நிறுவனம் மூலம் ஒரு மின் தளத்தை இசைக்கலைஞனுக்கு நினைவுபரிசாக உருவாக்கி தருகின்றோம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் போக்குவரத்து.. தாமதமான எனது பதிலுக்கு முதற்கண் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

எனது தொழிற்பயணத்தில் முக்கியமான கட்டத்தில் இருப்பதால் ஓடித்திரியவேண்டிய நிலையில் உள்ளேன்.. விரைவில் தனிமடலில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்..

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்தின் நல் எண்ணத்தை, மிகத் தாமதமாக புரிந்து கொண்ட....

(ரியூப் லைற் :D ) இசைக்கலைஞன், நல்ல முடிவுக்கு வருவார்... என்று யாழ் களம் விரும்புகின்றது :wub: .

அதற்காக..... வேல் குத்தி ஆட வேண்டாம், சிலுவையை சுமக்க வேண்டாம்.

நம் மக்களுக்கு ஒரு, வழி காட்டியாய் இருங்கள். :)

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அது உங்கள் முகத்தை அடுத்தவரின் குழந்தையில் காண நினைக்கும் மனநிலைக்கு ஒப்பானதாகும்..// இந்த வகையில் நீங்கள்  ஒரு   வள்ளுவர் ,விவேகானந்தர்  அல்லது  நீங்கள்  ஒரு ...............

Link to comment
Share on other sites

  • 1 month later...

இந்தமுறை வேலை மாறுவது இப்போதைக்கு பெரிசா பிடிக்கவில்லை.. :unsure: வீட்டில் சென்ரிமென்ற் ஆயிட்டன்.. :D பின்னாலை நல்ல வளவு.. அருவி.. சனம் பிரச்சினையில்லை.. என்று பல நல்ல வசதிகள்.. :unsure: ரொராண்டோ போனால் எலிவளைதான்.. :blink:

ஆனால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேணும்.. கனிமவளத்துறையில் நாங்கள் செய்வது 30 வீதமான வேலைகள்தான். மீதி 70 வீத வடிவமைப்பு செய்வதற்கு வேறு நிறுவனங்கள் உள்ளன. அப்படி ஒரு நிறுவனத்திடம் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறேன்.. :wub: தனி அலகு கேட்கும் யாருக்கும் பேச்சுவார்த்தையில் இடம் கிடையாது.. :lol:

அந்த மற்ற வேலைகளையும் அறிந்துகொண்டு இந்த நிறுவனத்திற்கு மறுபடியும் வந்தால் இன்னும் செல்வாக்கா இருக்கலாம்.. :D

 

வணக்கம் இசை அண்ணா. மீண்டும் சில பகுதிகளை வாசிச்ச போது நீங்கள் விரும்பின  :rolleyes:  மாதிரித்தான் உங்கட மாற்றமும் நடந்திருக்கு எண்டத அவதானிச்சன். குளத்தடியில இருந்து எளிவளைக்குப் போய் திரும்பிக் குளத்தடிக்கே வந்து சேந்தாச்சு :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.