Jump to content

"சில வினாடிகள் ஜெயதேவனுடன்"...


Recommended Posts

ஜெயதேவனுக்கு;

தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில் கூட்டப்பட்ட கூட்டம் சம்பந்தமாகவும், தங்களால் தொடங்கப்பட்ட புது கட்சி தொடர்பாகவும், தாங்கள் விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்டதற்காகத்தான் தற்போது எதிராக செயற்படுவதாகவும், ... பலபல நாடகங்களை அரங்கேற்றி வருகிறீர்கள்!! இவை சம்பந்தமாக பிரித்தானிய தமிழ் பிரஜை ஒருவருக்கு ஏற்படும் கேள்விகள், விடைகளை தங்களோடு பகிர விரும்புகிறேன்!! இதற்கான பதில்கள் தங்களிடமிருந்து வரமாட்டாது என்று தெரிந்தும் எழுத முற்படுகிறேன்!!

தாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் வன்னி சென்றபோது, விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்றைய கோலம் கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள்!! முதலில் நீங்கள் அங்கு சிறை வைக்கப்பட்ட்தற்கான காரணம், தங்களின் நிர்வாகத்திலிருக்கும் ஈழ்பதீஸ்வர் ஆலயத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் என்று கூறுகிறார்கள்!! இக்குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களுக்கு முன்னமே உங்கள் மீதும், உங்களின் குடும்ப உறவினர் மீதும் சுமத்தப்பட்டிருந்தது!! உங்களுக்குத் தெரியும் இவ்வாலயம், பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்டு, இதில் வரும் வருமானம் அனைத்தும் தமிழ்தேசியத்திற்கான செயற்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறப்பட்டு, தாங்களும் ஓர் நிர்வாகியாக சேர்த்துக் கொள்ளப்பட்டீர்கள்!! ஆனால் தங்கள் மீது சில வருடங்களுக்கு முன்னமே சுமத்தப்பட்ட, ஈழபதீஸ்வர ஆலயத்தில் நடந்ததாக கூறப்பட்ட நிதிமோசடி குற்றச்சாட்டுக்கு நீங்கள் முகம் கொடுத்தீர்களா?? பலதடவை ஆலய குற்றச்சாடுக்கள் தொடர்பாக உங்களிடம் விளக்கங்கள் கேட்டு பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டனவே, ஏன் நீங்கள் முகம் கொடுக்கவில்லை?? மாறாக பொலிஸின் துணையுடன் கூட்டங்களைக் கலைத்தீர்கள்!!! ... இன்றுவரை உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர் தரப்பு ஆதாரங்களுடன் நீரூபித்தும், அதற்கான பதில்களை நீங்கள் வெளியிடவில்லை!! ... நீங்கள் கைது செய்யப்பட்டு விடுதலையாகி லண்டன் வந்தபின் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை எடுத்துள்ளீர்கள்!! இல்லை, நீங்கள் ஒரு பிழையான குற்றச்சாட்டுக்காக பாதிக்கப்பட்டிருந்தீர்கள் எனறு எடுத்தாலும், தங்களது தற்போதைய நிலைப்பட்டை நியாயப்படுத்த முடியவில்லை!!! நாங்கள் இருக்கும் மேற்கத்தேய நாடுகளில் எத்தனை எத்தனை லட்சக்கணக்கான பிரஜைகள் "தவறுதலான நீதி" வழங்கப்ப்ட்டு பாதிக்கப்படவில்லையா?, குடும்பங்கள் சிதறடிக்கப்படவில்லையா? ஏன் பலர் மரணங்களைக்கூட எதிர் கொள்ளவில்லையா??? ... அவர்களது குடும்பங்கள் எல்லாம், தாம் பாதிக்கப்பட்டதற்காக அந்நாடுகளை பழிவாங்க முற்பட்டார்களா??? ... ஆனால் உங்களுக்கு தெரியும், உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை!!!

தாங்கள் அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றில், ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய ஓர் நாடகத்தை அரங்கேற்றினீர்கள்! இதற்கு தங்களது நண்பர் "பரி காடினர் எம்பி" மூலம் அனுமதியைப் பெற்றுருந்தீர்கள்!! பாறாளுமன்றில் பதவிகள் எதனையும் வகிக்காத பழமைவாத லேபர் எம்பிக்கள் பலரே இவ்வறுவரில் பெரும்பாலானோர்! இந்த நாடகம் மூலம் எதனை சாதித்தீர்கள்?? தங்களுக்குத் தெரியும் இதற்கு முன் பலஸ்தீன, காஸ்மீரிய, .. பிரட்சனைகளிக்கு பல பல கூட்டங்கள் நூற்றுக்கணக்கான எம்பிக்களால் நடாத்தப்பட்டே, பிரித்தானிய அரசின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டதா என்று?? இதற்கு மேல், அண்மையில் நடைபெற்ற ஈராக்கிய யுத்தத்தின் போது, பாராளுமன்றத்திற்குள்ளேயே 50%இற்கு கூடுதலான எம்பிக்களின் எதிர்ப்பிருந்தும், பிரித்தானிய அரசின் நிலை என்னவாறு இருத்ததென்று!!! .. இதற்கு மேலாக தாங்கள் தேசியத்தின் முகமூடியில் உலாவும் காலத்தில், பிரித்தானியாவில் தேசியத்திற்கு தடை வந்தபோதும் இதே பாணியில் ஓர் நாடகத்தை அரங்கேற்றினீர்கள்!! அதில் ஏதாவது பலன்கள் கிடைத்தனவா??? அப்போதைய நாடகத்தில் தமிழர்களுக்கு, அங்கு வந்திருந்த உங்களது நண்பரான "தி ஐலன்ட்" பத்திரிகையின் லண்டன் செய்தியாளர் "துஷி ரணதுங்காவை" அறிமுகப்படுத்தியதுதான் செய்த ஒரே ஒரு செயல்!!!!

இவைகளுக்கு மேலாக, நீங்கள் இன்று, கட்சி எனும் பெயரில் கூடியிருக்கும் கும்பல்கள், ஈழத்தில் இந்திய இராணுவ காலங்களில் கொலைகள், கொள்ளைகள், கற்பளிப்புகள், பிள்ளை பிடிப்புக்கள் செய்துவிட்டு, அங்கிருந்து இந்தியா தப்பியோடிய பின் மேற்கத்தேய நாடுகளில் ஆட்கடத்தல்கள், போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டவர்களோ/ஈடுபட்டிருப்பவர்களோ தான் உங்களது கட்சியின் உள்ள தோழர்கள்!! மக்களால் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள்தான், உங்களோடு இன்று கை கோத்திருக்கிறார்கள்!! நீங்கள் தொடங்கியிருக்கும் கட்சி, ஒட்டியிருக்கும் கும்பல் புலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் எந்தளவிற்கு மதிக்கப்படும் என்பதை, உங்களது மதிக்கு ஏற்ப முடிபெடுக்க விட்டுவிடுகிறேன்!!

எல்லாவற்றிற்கும் மேலாக நானும் கடந்த காலங்களில் உங்கள் செயற்பாடுகளை ஆதரித்தவன்! பிரித்தானியாவில் தேசியத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கிறது, அதன் தலைமைப் பொறுப்பு உங்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக, நீங்கள் கூறிய செய்திகள் எல்லாவற்றையும் நம்பியவன்!! உங்களிடனிருந்த சிவராஜா, மன்மதன், நேவிநாதன், .... கேசவன், சின்னச் சாந்தன், ... உடனிருந்து உங்களை ஆதரித்தவன்!! ... தங்கள் மீது ஈழ்பதீஸ்வ ஆலயத்தில் நிதி மோசடி குற்றச்சாட்டு வந்தபோது உறுதியாக நின்று குற்றங்களுக்கு பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவன்!! ஆனால் ... நீஙகள் எல்லோரையும் ஏமாற்றி விட்டீர்கள்!!! உங்களுடன் உடன் இருந்தவர்களுக்கே பதிலளிக்க முடியாமல், ஒளிந்தீர்கள்!! பொலிஸ் துணையுடன் அடக்க முற்பட்டீர்கள்!! ... இதன் உச்சக்கட்டமாக ... ஜனநாயகவாதி என்ற போவையில் கேவலமாக துரோகியாகவே மாறிவிட்டீர்கள்!! மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள், ... என உங்களின் ஜனநாயக செயற்பாடுகள் தொடர்கின்றன. .... ஆனால் ஒரு நாள் நீங்கள் இவையணைத்திற்கும் பதிலளிக்கத்தான் போகிறீர்கள்!!!

இப்படிக்கு

கணொன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா ...

யோவ் கணொன்!

என்ன காணும், ஜனநாயகவாதிக்கு கடிதம் எழுதுகிறீரா???? அதற்கு உண்டியலான் பதிலளிப்பது, ஜனநாயகத்திற்கு முரணானது என்பது கூட உமக்குத் தெரியவில்லை!!!!!

உண்டியலான் பல வேலைப்பழுக்களுக்கு தற்போது ஆளாகியுள்ளார் ...

* உண்டியல் மீதுள்ள வேலைப்பழு!

* தூள்கிங்கின் சொந்தங்களை கவனிக்கும் வேலைப்பழு!

* மொட்டைக்கடிதங்கள், காட்டிக்கொடுப்புக்கள் செய்யும் வேலைப்பழு!

* ....

... இப்படிப் பலபல ஜனநாயக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்!!! இதை முதலில் நீர் புரிந்து கொள்ளும்!!!

இந்த உண்டியல் ஜனநாயகவாதியின் வேலைப்பழுக்களை குறைக்கும் நோக்கிலேயே தற்போது http://www.jayadevan.net/ இவ்விணையத்தளம் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது!!!

உண்டியலானுக்கு ஜிந்தாபாத்!!! .. "றோ"காரா ....

Link to comment
Share on other sites

உண்டியலானுக்கு ஆப்பு!

ஒரு தேசியவாதி துணிந்து உண்டியலானுக்கு ஆப்பு வைத்துளாளர். அவரின் துணிச்சலுக்கு எனது பாராட்டுகள். ஆனால் அவர் வாழும் பகுதியிலும் பார்க்க உண்டியலான் பகுதியிலிருந்து சில கடிதங்கள் இப்படி போனால் உண்டியலானை முழுமையாக தோலுரித்து காட்ட முடியும்.

கடிதம் போட்ட புண்ணியவானுக்கு என் வாழ்த்துகள்!!!!

http://www.nitharsanam.com/?art=16010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Can Undiyalaan answer these questions?

Written by Administrator

Wednesday, 22 March 2006

Rajasingham Jeyadevan popularly known as 'Undiyalaan' has been at odds with several Tamil and English language media networks including Tamileditors.com over reports regarding the missing millions from Eelapatheeswarar Hindu temple where Jeyadevan was once chairman.

Tamileditors.com would like to clarify some issues with Mr. Jeyadevan, and stick to the norms of journalistic ethics by providing a forum for Mr. Jeyadevan to put forward his side of the story.

To help Mr Jeyadevan do this, we have produced a set of questions for him. If he could spare a few minutes to answer them, we would be all too happy to publish answers.

1. What was the purpose of setting up this temple and how did Jeyadevan and Co raise the funds for the initial set-up?

2. The relationship of some of the people involved in the affairs has been explicitly written in the articles (especially in the articles written by Jeyaraj). What are the relationships between the current directors?

3. We learn that 3 out of the 4 directors of the Temple are closely related. So is the temple a family owned establishment?

4. UK Company House lists the temple as a profit making company (not even a company limited by guarantee). Would it be profit making venture?

5. If the temple is a profit making company, would it be appropriate to call the directors as trustees?

6. In the year 2000, the charity commission conducted an enquiry about the financial handlings of the temple and recommended that the temple cannot be considered as a charitable organization. One of the reasons given by it was that there were donations to local political parties from the income of the temple. Which are these political parties? How much money has been donated? Were the devotees informed about these donations?

As many people may already be aware, Undiyalaan has in recent months been very busy trying to label a number of media networks as proxies of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and accuse prominent journalists of being members of the LTTE.

We suggest that Undiyalaan stops spreading malicious rumors, and attempts to clear his name with the Tamil community who have contributed wholeheartedly to the above mentioned temple unidiyal-money box.

http://www.tamileditors.com/NEW/index.php?...id=146&Itemid=2

Link to comment
Share on other sites

பிரித்தானியாவின் பட்ஜட்டை இன்று கோர்டன் பிறவுன் வெளியிட்டார் அதில் கடைசி பந்தியில் உண்டியலான் வழி பல சைவ கோவில்கள் அமைக்க தான் தமிழ் மக்களிற்கு உடன் கடன் வசதி கொடுப்பதுடன் தமது கட்சிக்கு அதாவது தொழில் கட்சிக்கு பணம் கொடுக்கும் பட்சத்தில் கோயில் முகவர்களை என்ன குற்றம் செயத்தாலும் அவர்களை வெளியில் விட தான் உத்தரவாதம் வழங்குவாதாவும் அறிவித்துள்ளார்.

இதற்காக உண்டியலான் கொன்சேட்டியம் ஒன்றை உருவாக்கியுள்ளதுடன் ஈழபதீஸ்லரர் புகழ் உண்டியலானை இதற்கு தலைவராகவும் அறிவித்துள்ளார். பிரித்தானிய பட்ஜட்டில் ஏற்படும் விழுக்காட்டை ஒரு வருட கால உண்டியல் சேகரிப்பால் நிவர்த்தி செய்ய முடியும் என உண்டியலான் பரிக்கு சொல்லி அதை பரி கோர்டனுக்கு சொல்லியதை அடுத்தே இந்த ஏற்பாட்டை பிரித்தானியா கடைப்பிடடிக்க உள்ளது. உண்டியலான் புகழ் தற்போது அமரிக்கா வரை சென்றுள்ளதால் ஜோர்ஜ் புஸ்சும் உண்டியல் கோயில்களை அமரிக்க எங்கும் அமைக்க ஈழபதீஸ்வரர் உண்டியலானை அணுகியுள்ளதாகவும் வெகு விரைவில் உண்டியலானை பல நாடுகள் அணுக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

நாசா அமைப்பானது தற்போது உண்டியலானுடன் இரகசிய சந்திப்பை ஏற்படுத்தி வருவதாகவும் ஒரு உண்டியலை எப்படி சனக்கூட்டம் உள்ள மக்கள் மத்திலிருந்து நைசாக தன் வீட்டுக்கு கடத்துவது எப்படி என்பது பற்றி நாசாவுக்கு உண்டியலான் விழக்கம் அழித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாச அமைப்பு உண்டியலான் ஆலோசனையின் பேரில் உண்டியல் விட்டு வீடு பாயும் கருவியை கண்டு பிடித்துள்ளாகவும், இது உடனடியாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கருவி பொருத்திய உண்டியலில் நீங்கள் எந்த கடவுளை நேர்ந்து போட்டாலும் உண்டியலானின் பொக்கற்றுக்குள் காசு வந்து சேருமாமம். காசை உண்டியலுக்குள் நீங்கள் போடுகையில் சும்மா சாட்டுக்கு அங்கே ஸ்ரிரீயோ ஸ்பீக்கர் காசு விழும் சத்தத்தை போடும் ஆனால் நீங்கள் போட்ட காசோ வக்யுூம் தொழில் நுட்பத்தில் உள்ளே உறுஞ்சப்பட்டு உண்டியலான் வீட்டு உண்டயலுக்கு உடன் மாற்றப்படும். இது கிட்ட தட்ட கூடு விட்டு கூடு பாய்வது போல. என்ன இஞ்சை நீங்கள் போடும் காசுதான் மாறும். உண்டியலான் சர்வடீதச மட்டத்தில் வளர நாச மிக முனைப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rajasingam Jeyadevan, popularly known as 'Undiyalaan' has

embarked on a vicious campaign against Tamil and English

language media networks that question financial

irregularities at a London temple, sources said.

Undiyalaan has developed a notorious habit of labelling any

media network that questions financial irregularities at the

Eelapatheeswarar Hindu temple in north-west London as being a

proxy of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

According to Undiyalaan, any Tamil who wishes to know where

money from the undiyal –money box- at the temple is heading

is an intelligence agent of the LTTE.

Undiyalaan, who was a long time supporter of the LTTE, turned

against the organisation when they asked him not to steal

money from a religious institution, sources from the United

Kingdom said.

His continued attempts to bribe the LTTE even landed him

under custody in the de-facto state of Tamil Eelam.

Since his return from Sri Lanka, Undiyalaan has been hiding

under the banner of democracy to prevent investigations into

the temple funds, UK sources added.

Undiyalaan by appointing himself as leader of the Tamil

Democratic Congress (TDC) a group founded by Undiyalaan

himself in November 2005, and by releasing a few anti LTTE

comments has attempted to portray anyone who questions his

criminal activities as members of the LTTE.

Undiyalaan has been on a venomous campaign against the

Nitharsanam.com Tamil language news website which was one of

the first to report on financial irregularities at the above

mentioned temple.

After numerous failed attempts to get the website banned by

concocting claims against it, Undiyalaan has now turned his

attention to include the English language Sibernews.com as

well.

If one is to follow Undiyalaan's line of thinking, no media

network should ever question exploitation of the Tamil

community residing in the west. According to him no media

station should condemn the paramilitaries who are hell bent

on destroying the peace process on the island of Sri Lanka.

If any media network does so, then it is operated by the

LTTE.

Undiyalaan has also personally targeted Oslo based bilingual

journalist Nadarajah Sethurupan. He continues to claim that

Mr. Sethurupan is working directly under the LTTE.

When contacted by this reporter Mr Sethurupan dismissed

Undiyalaan's allegation as being false propaganda with the

sole aim of discrediting him as a professional journalist.

Mr Sethurupan said that he is a registered bi-lingual

journalist who writes for Oslo Voice and other international

media networks on his specialist area of Sri Lankan politics.

He also dismissed baseless allegations that he is a member of

the LTTE, and re-emphasised that he had not travelled to the

LTTE administered areas of Sri Lanka for several years. He

also stressed the fact that unlike Undiyalaan, he was never a

supporter of the LTTE.

'Mr Jeyadevan has a personal vendetta against me. I take a

special interest in Tamil affairs in Europe, and had thus

reported on the missing millions at the Eelapatheeswarar

temple where Jeyadevan was chairman. One has to bear in mind

that this happened when Mr Jeyadevan was an established

supporter of the LTTE. Long before he went to Vanni and

returned with anti-LTTE views, I was involved in exposing

him. His claims that I only began writing about him after he

expressed anti-LTTE views is a calculated lie,' said Mr

Sethurupan.

What is clear from Mr Sethurupan's interview to this reporter

is that Undiyalaan is hiding several issues related to

finances at the above-mentioned temple. He has also embarked

on a campaign to label any media that question financial

irregularities as agents of the LTTE. He has not spared

professional journalists from this campaign either.

The best thing for Undiyalaan to do would be to attempt to

prove the media reports to be wrong, rather than to allege

the media as being proxies of the LTTE. If Mr Jeyadevan had

not stolen from the temple, then he could simply publish the

accounts and clear the issue.

For as long as Mr Jeyadevan remains silent on the issue of

accounts, and attempts to cover up his crime with a banner of

democracy, reports that expose him will continue to be

published.

http://www.sibernews.com/the-news/world-ne.../uk-promoting-/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயதேவன் சுத்துமாத்துக்கார மாமா பாகம் 3 - மே 10 பிரித்தானிய சைவர்களின் கரிநாள்

வெள்ளிக்கிழமை 24 மார்ச் 2006 விமலேஸ்வரன்

மே மாதம் 10ம் திகதி பிரித்தானிய சைவ மக்களின் கரிநாளாக அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 10ம் திகதி ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூக விரோதிகளின் கைக்கு மாறியதுடன் அந்தக் களவாடல் முயற்சியில் அர்ச்சகர் குகன் சமூக விரோதிகளின் தூண்டுதலினால் சிவலிங்கத்தைத் துடைப்பத்தால் அடித்தார். அதிர்ச்சி அடைந்த சைவ அடியார்கள் ஆத்திரமடைந்து அர்ச்சகரைத் தாக்க முயன்றனர். அதனையும் பொருட்படுத்தாமல் ஒரு தெருச் சண்டியன் போல் குகன் தன் ப+நூலை அறுத்தெறிய முற்பட்டார். இந்தக் கலம்பகத்தை ஏற்கனவே திட்டமிட்டு இருந்த சமூக விரோதக் கும்பல் அமைதியாக நடக்க வேண்டிய கூட்டத்தைக் குழப்பி 50க்கும் மேற்பட்ட பொலிஸாரை ப+ட்சுடன் ஆலயத்திற்குள் வரவழைத்தனர். இந்த விசமத்தனத்தால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட சைவ அடியார்கள் ஆலயத்தை கொள்ளையிட்ட ஜெயதேவனைச் சுற்றி வளைத்து தம் ஆத்திரத்தைத் திட்டித்தீர்த்தனர். அந்நிலையில் நடப்பவை எதனையும் அறிந்திராத காவல்துறையினர் சைவ அடியார்களிடம் மாட்டிய ஜெயதேவனையும் மைத்துனர் சௌந்தர்ராஜனையும் காரில் ஏற்றி தப்பியோடச் செய்தனர். (முழுச் செய்தியும் படங்களுடன் உதயன் இதழ் 22ல்) ஆரம்பம்.

ஆலயம் ஆரம்பம்:- 2000ம் ஆண்டு (விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்னர்) ஈழபதீஸ்வரர் ஆலயம் தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் விடுதலைப்புலிகளின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் மு.சிவராஜா,கெ.விவேகானந்தன்,இ.ஜ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்டியலானின் அற்புதங்கள் தொடர்ச்சியாக http://www.jayadevan.net/ இல் வந்து கொண்டிருக்கிறது. படித்து ஈழ்பதீஸானின் அருள் பெறுங்கள்!! :mrgreen:

Link to comment
Share on other sites

தமிழல் வருவதை ஆங்கிலத்தில் நன்கு உண்டியலானின் அற்புதங்களை மொழிபெயர்த்து தந்தால் இன்னும் தரிதமாக உண்டியல் அருள் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.

பாகம் ஒண்டு

பாகம் இரண்டு

பாகம் மூண்று

ஆகியவற்றை எவராதல் மொழிபெயர்த்து தரமுடியுமா.

காரனம் அணந்த சங்கரிக்கு அதிக வேலைப்பழு.

Link to comment
Share on other sites

Charity Commision Report also saying Big Fund donation to political parties (Barry Gardener’s election expenses?). These activities were not chartable.

Eelapatheeswarar Aalayam

Unregisted Organation.

Introduction.

1.This repot is the statement of the result of the Charity Commission’s Inquiry Under Section 8 of the charities Act 1993 Into the affairs of Eelapatheeswarar Aalayam ( hear in after called the Organation)

2. The Organation was set up in 1990 to run Hindu Temple in 1990 to submitted an application to the commission to register as a charity with the objects of managing a Hindu Temple and the relief of Poverty amongst the Tamil Community in Grater London and Srilnaka. His application not completed by the graganation and the commission did not register the organation as a charity. The temple is Situated in Wembley, Midlesex and had an annual income of 128,000 Pounds in 2001. but real income 450,000 pounds per Year.

ISSUES.

3.In june 2002 the commission was contacted with cancers that the organation was an unregisted Charity and alleging misappropriation of Funds. Following an initial Evaluation of the facts and Inquiry into the affairs of Eelapatheeswarar Aalayam was opened in August 2002.

4.The aims of the Inquiry were to… Establish whether the organization was exclusively charitable and if so to sure that it was registed as a charity.

Charitable to………

Establish whether funds had beed misappropriated, Determine what financial Controls the Organization had in

place, Advise the trustees of their duties and responsibilities.

Significant Action taken

5. The application for registration Submitted in 1999 demonstrated that the objects of the organation were capable of being Exclusively Charitable. The commission received evidence demonating that member of the management committee of the organation had received Cheques for large some of Money From the Organation. The funds were there fore considered to be risk and on 20th september 2002 the organation’s bank accounts were frozen as a temporary and Protective Measure.

Findings

6. Commission office met with management Committee in september 2002 and after examine the activities charitable and that the funds were not raised from the public as Charitable Funds.

7. The management Committee of the organisation provided evidence to demonstrate that funds received by the organation from the trustees and member of the local tamil Community were both Donations and Repayments of Interest bearing Loans made by the Organation The loans made by the Organisation were not necessarily based on whether the recipiers was in poverty and were not therefore chartable.

8. The management committee for the Organation had also been Involve in political activities and had made donation to political parties. These activities were not chartable.

Outcome Of the Inquiry.

9. As the result of Inquiry the commission was satisfied that this organation has not operating as a charity and therefore was not required to register with the charity Commission.

10. The management committees Expressed a wish to close the operation of eelapatheswarar Aalayam as it currently asands and set up a charity (the charity) to be registed with commission. The management committees is aware that to register as a charity both the object and the activities would need to be exclusively charitable. They plane to donate all funds and assets held by the current organation to the new charity when Formed.

11. the management committee has advised us that they plan to ensure that loans made to the committee and local committee members are repaid before the new charity is registed in order to maximize the available assets.

12. The Inquiry was closed in November 2002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.