Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

அவுஸ்திரேலியா, அன்டாண்டிக்கா என்பது விடை. விடையளித்த அனைவருக்கும் நன்றி :D

1958ம் ஆண்டு பெனிலுக்ஸ்(Benelux) என்ற பொருளாதார சங்கத்தை( economic union) உருவாக்கிய 3 ஐரோப்பிய நாடுகள் எவை?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

எந்த ஆறு அமெரிக்காவின் 31 மாநிலங்களினூடகவும், 2 கனடிய மாகாணங்களினூடாகவும் செல்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஆறு அமெரிக்காவின் 31 மாநிலங்களினூடகவும், 2 கனடிய மாகாணங்களினூடாகவும் செல்கிறது?

மிசிசிப்பி

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் இன்னிசை.

அதிக தடவை ஒலிம்பிக் பந்தயத்தில் தங்க மெடலை எடுத்த கால் லூயிஸ்(Carl Lewis' ) எத்தனை தடவை நீளம் பாய்தலுக்காக தங்க மெடல்(gold medal) வாங்கினார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று

Link to comment
Share on other sites

3 என்பது சரியான விடை. தமிழ் சிறி பாராட்டுக்கள். லீ பங்குபற்றியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

எந்த நாடு அதிக கத்தோலிக்கரை மிக அதிகமாக கொண்டுள்ளது?

What country boasts the largest number of Catholics?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக சனத்தொகையில் பெண்கள் எத்தனை விழுக்காடு (%) ?

52%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இன்னிசை. மீண்டும் முயற்சியுங்கள்.

49.62%

Link to comment
Share on other sites

ஒகாயோ மாநிலத்தின் எந்த நகரத்தில் போஸ்னியா peace accord கையெழுத்து இடப்பட்டது?

Link to comment
Share on other sites

எந்த நாட்டின் உள்நாட்டு யுத்தம், இரண்டாம் உலகப்போருக்கான ஒத்திகை என கூறப்படுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.