Jump to content

Recommended Posts

Posted

பொட்டாசியம் பரமங்கனேற்றின் (Kmno4) நிறம் என்ன?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

ஊதா என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

purple or pinkish purple

Posted
இசைக்கலைஞன், கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோரின் பதில்கள் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

ஒக்ரோபர் புரட்சியின் போது சார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டுத் தாக்குதல் நடத்திப் புரட்சியை

 

ஆரம்பித்து வைத்த புகழ் பெற்ற கப்பலின் பெயர் என்ன? 

Edited by Puyal
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Russian cruiser Aurora

Posted
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

பேனா முனைகளின் தயாரிப்பிற்குப் பயன்படும் கலப்பு உலோகம் யாது?

Posted

நிக்கல், குரோமியம்? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொன்  முலாம்,  ரேடியம் ....துருபிடிக்காத  இரும்பு .. கடின அலுமினியம்.

 

 If you are talking about fountain pen nibs they are typically either gold or stainless steel. Traditionally iridium was used at the tip, although modern pens commonly use other hard alloys.

Posted

பேனா முனைகளின் தயாரிப்பிற்குப் பயன்படும் கலப்பு உலோகம் யாது?

 

சரியான பதில்: ஒஸ்மிரிடியம்

 

வாழ்க வளமுடன்

எழுத்துக்கள் மூலம் மூலகங்களின் குறியீடுகளை முன் வைத்த விஞ்ஞானியின் பெயர் என்ன?

Posted

Berzelius :o

Posted
பதில் தவறாக உள்ளது இசைக்கலைஞன்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted

எழுத்துக்கள் மூலம் மூலகங்களின் குறியீடுகளை முன் வைத்த விஞ்ஞானியின் பெயர் என்ன?

 

J.J.தொம்சன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Originally, in 1869, the Russian chemist Dimitri Mendeleev.

Edited by நிலாமதி
Posted (edited)

Mendel அட்டவணை என்று படித்த ஞாபகம் வருகிறது.. :D

Edited by இசைக்கலைஞன்
Posted

J.J.தொம்சன் :rolleyes:

 

சரியான பதில் 
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் வாகனங்களுக்கு இலக்கத் தகடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

France




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.