Jump to content

Recommended Posts

Posted
மிகவும் சரியான பதில்
 
முழுமதி மற்றும் கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற முதல் சீன விண்வெளி வீரர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Taylor Wang 

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, வாத்தியார் மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் சீனாவின் விண்வெளித் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற முதல் சீன விண்வெளி வீரர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Liu Yang and Wang Yaping

Posted

Liu Yang and Wang Yaping

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted
மிகவும் சரியான பதில்
 
அன்புத்தம்பி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புக்குச் சொந்தமான அமைப்பு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

The international court of justice 

Posted

சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புக்குச் சொந்தமான அமைப்பு எது?

 

 

பாதுகாப்புச் சபை.

Posted
மிகவும் சரியான பதில்
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

1880ல் பஞ்ச் கார்ட் (Punch Card) கொடுத்தால் தானாகவே இயங்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Herman Hollerith 

Posted

1880ல் பஞ்ச் கார்ட் (Punch Card) கொடுத்தால் தானாகவே இயங்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

 

Herman Hollerith

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி மற்றும் தமிழினி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதலாவது எலக்ட்ரோனிக் கணனியான எனியாக் (Eniac) கணனியை உருவாக்கிய இருவரதும் பெயர்கள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 John Mauchly and J. Presper Eckert

Posted
மிகவும் சரியான பதில்
 
நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

1940 முதல் 1952 வரை பாவிக்கப்பட்ட கணனிகள் முதலாவது தலைமுறைக் கணனிகள் என வகுக்கப்பட்டுள்ளது.

 

அவ்வாறு வகுக்கப்பட்ட முதலாவது தலைமுறைக் கணனியின் கணனி மொழியின் பெயர் என்ன?

Edited by Puyal



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.