Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

9.9 மணித்தியாலங்கள்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
மிகவும் சரியான பதில்
 
சுமேக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

அவுஸ்ரேலியா முற்றும் முழுவதுமாகத்  தந்திச் சேவையை நிறுத்திய ஆண்டு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1993.

Posted
மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

2012 ஒலிம்பிக்கில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத் தூரத்தை 1:40:91 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தவரின் பெயர் என்ன?

Posted

2012 ஒலிம்பிக்கில் 800 மீற்றர் ஓட்டப்பந்தயத் தூரத்தை 1:40:91 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்தவரின் பெயர் என்ன?

David Rudisha

Posted
மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

எமது உடலில் இரத்தச் சிவப்பணுக்களின் கல்லறை என அழைக்கப்படும் உறுப்பு எது?

Posted

 

 

எமது உடலில் இரத்தச் சிவப்பணுக்களின் கல்லறை என அழைக்கப்படும் உறுப்பு எது?

 

 

சிறுநீரகம்

Posted

சிறுநீரகம்

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted
மிகவும் சரியான பதில் 
 
முழுமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த தமிழினிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

2012 ஒலிம்பிக்கில் நீச்சலில் நான்கு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் எடுத்த நீச்சல் வீரர் யார்?

Posted

2012 ஒலிம்பிக்கில் நீச்சலில் நான்கு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் எடுத்த நீச்சல் வீரர் யார்?

 

Michael Phelps

 

Posted
இருவரதும் பதில்கள் தவறு.
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted

Missy FRANKLIN

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

2012ல் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டில் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் யார்?

Posted

Yi Siling

 

 

மிகவும் சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

போலியான மென்பொருள் வன்பொருள் உருவாக்குவது அல்லது பாவிப்பது அழைக்கப்படும் பெயர் என்ன?

Posted

yazzy

 

 

தவறான பதில்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொந்தர் அல்லது குறும்பர் (ஆங்கிலம்: Hacker)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.