Jump to content

Recommended Posts

Posted
1 hour ago, தமிழ் சிறி said:

ஜெகதா துரை,  பாதிக் கண்களை.... மூடிக் கொண்டு பார்க்கத் தானே... 
முழு எழுத்தையும் வாசிக்கக் கூடியதாக இருந்தது. 🤪

ஓம்,அப்படித்தான் பார்த்தேன்.

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
On 2/25/2019 at 12:01 AM, தமிழ் சிறி said:

No photo description available.

90 வீதமானவர்கள்... பிழையாக விடையளித்த,  கேள்வி.

Bed = 10

Bus = 20

Trophy = 5

5 தான் விடை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிண்ணம் = 15....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழினி said:

3 வது தரவில் 2 பஸ் நிக்குது 🤩

நீங்கள் சொல்வதுதான் சரி.....!

நான் இரண்டாவதில் இரண்டு கட்டிலை பார்த்ததுதான் தாமதம் போக்குவரத்தையே  மறந்து விட்டேன் சகோதரி......!  🦉

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 தான் விடை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 என்பது.. சரியான விடை. போட்டியில் கலந்து கொண்ட... தமிழினி, சுவி, ஊரவன் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

  • 1 month later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/20/2019 at 10:07 AM, தமிழ் சிறி said:

No photo description available.

3

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, goshan_che said:

3

கோசான்.....   3  என்பது பிழையான விடை.  முயற்சிக்கு பாராட்டுக்கள். :)
மீண்டும்...  ஒருமுறை மட்டும்,  நீங்கள்  இந்தப்  பொது அறிவுப்  போட்டியில்... கலந்து கொள்ளலாம்.:grin:

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On ‎4‎/‎20‎/‎2019 at 7:07 PM, தமிழ் சிறி said:

No photo description available.

10-12  வகுப்புகளில் பெளதிகம் / கணிதம் படித்து பாஸ் பண்ணினவை இப்படியான போட்டிகளில் பங்கு பற்றுவதில் இருந்து தடை செய்யப் பட வேண்டும்😀

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/1/2019 at 5:42 AM, ஈழப்பிரியன் said:

7

7´வது  கிளாஸ் தான், முதலில் நிரம்பும். சரியான விடை ஈழப்பிரியன்.

On 5/1/2019 at 5:56 AM, சாமானியன் said:

10-12  வகுப்புகளில் பெளதிகம் / கணிதம் படித்து பாஸ் பண்ணினவை இப்படியான போட்டிகளில் பங்கு பற்றுவதில் இருந்து தடை செய்யப் பட வேண்டும்😀

:grin:

On 5/1/2019 at 6:43 AM, பிரபா said:

6

போட்டியில் கலந்து கொண்டமைக்கு... நன்றி, பிரபா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

7----6-----3----5----4-----2------1..........  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, suvy said:

7----6-----3----5----4-----2------1..........  👍

ஒரு சாதாரணமான, ஆனால்  பிரபலமான புதிர் ஒன்று இருக்கிறது. ஒரு மரக்கிளையில்  5 பறவைகள் இருக்கின்றன. துப்பாக்கியால் ஒருவன் பறவைகளை சுட 2 பறவைகள் சூடு பட்டு கீழே விழுகின்றன. அப்படியாயின் மரக்கிளையில் இப்போது எத்தனை பறவைகள் இருக்கும் என்பதே அது . 
சுவி,  இதனுடைய மறுமொழியையும் உங்களுடைய மறுமொழியையும் ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒரு தரம்... 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, சாமானியன் said:

ஒரு சாதாரணமான, ஆனால்  பிரபலமான புதிர் ஒன்று இருக்கிறது. ஒரு மரக்கிளையில்  5 பறவைகள் இருக்கின்றன. துப்பாக்கியால் ஒருவன் பறவைகளை சுட 2 பறவைகள் சூடு பட்டு கீழே விழுகின்றன. அப்படியாயின் மரக்கிளையில் இப்போது எத்தனை பறவைகள் இருக்கும் என்பதே அது . 
சுவி,  இதனுடைய மறுமொழியையும் உங்களுடைய மறுமொழியையும் ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒரு தரம்... 

 

இதென்ன அநியாயமாய் கிடக்கு, ஒரு அப்பாவி ஒரு புதிருக்கு அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியது ஒரு தப்பா .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3 தான் விடை. 3 வது கிளாசுக்கும் 7 வது கிளாசுக்கும் இடையே போகும் குழாய், 3வது கிளாசில் சேரும் இடத்தில் மூடி இருக்கு. 

3 இல் இருந்து 7 க்கு திரவம் போகாது.

5வது கிளாசுக்கும் இதே காரணம்தாம். 

5, 6, 7ம் கிளாசுகளுக்கு ஒரு போதும் திரவம் செல்லவே முடியாது. பின்னர் எப்படி நிரம்பும்?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

3 தான் விடை. 3 வது கிளாசுக்கும் 7 வது கிளாசுக்கும் இடையே போகும் குழாய், 3வது கிளாசில் சேரும் இடத்தில் மூடி இருக்கு. 

3 இல் இருந்து 7 க்கு திரவம் போகாது.

5வது கிளாசுக்கும் இதே காரணம்தாம். 

5, 6, 7ம் கிளாசுகளுக்கு ஒரு போதும் திரவம் செல்லவே முடியாது. பின்னர் எப்படி நிரம்பும்?

ஆம் கோசான்.... நீங்கள் சொல்வது சரி. 
தற்போது தான், அந்த மூடியை  கவனித்தேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2019 at 11:40 AM, சாமானியன் said:

ஒரு சாதாரணமான, ஆனால்  பிரபலமான புதிர் ஒன்று இருக்கிறது. ஒரு மரக்கிளையில்  5 பறவைகள் இருக்கின்றன. துப்பாக்கியால் ஒருவன் பறவைகளை சுட 2 பறவைகள் சூடு பட்டு கீழே விழுகின்றன. அப்படியாயின் மரக்கிளையில் இப்போது எத்தனை பறவைகள் இருக்கும் என்பதே அது . 
சுவி,  இதனுடைய மறுமொழியையும் உங்களுடைய மறுமொழியையும் ஒப்பிட்டுப் பாருங்களேன் ஒரு தரம்... 

துப்பாக்கி சூட்டில் இரண்டு பறவைகள் கீழே விழ,
துப்பாக்கி சூட்டு சத்தத்தில்... மற்ற மூன்று பறவைகளும்... பறந்துவிடும் என்பதால்,
இப்போ... மரக்கிளையில், ஒரு பறவையும் இல்லை. :grin:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image may contain: one or more people and text

என்னிடம்.. 50 ரூபாய் இருந்தது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இரண்டு படத்துக்கும்,  ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே உள்ளது. அது என்ன?

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

93418425_2735140806772569_6949252764190900224_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=rdVXEer0RtQAX-OwvAb&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a10aa4109b5303d65553c731b1c51ab5&oe=5EBF670D

தங்களது மூளைகள்... எந்தளவில் வேலை செய்கின்றது?

Posted
6 hours ago, தமிழ் சிறி said:

93418425_2735140806772569_6949252764190900224_n.jpg?_nc_cat=100&_nc_sid=8bfeb9&_nc_ohc=rdVXEer0RtQAX-OwvAb&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a10aa4109b5303d65553c731b1c51ab5&oe=5EBF670D

தங்களது மூளைகள்... எந்தளவில் வேலை செய்கின்றது?

கல்
கனவு
கண்ணாடி
கண்காணிப்பு
கதாபாத்திரம்
கடவுள் வாழ்த்து
கல்யாணமண்டபம்
கலங்கரைவிளக்கம்.

  • Like 3



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.
    • அடேங்கப்பா… படத்தை பார்க்க  பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர்.  அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.
    • சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை       சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமைய,  பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக, அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இது தொடர்பான இறுதி முடிவை இன்னும் சில நாட்களில் எட்டும். முன்னதாக சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பட்டியின் பெயர் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/சபாநாயகர்-பதவிக்கு-மூன்று-பெயர்கள்-பரிந்துரை/175-348719
    • தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்!  தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது.  தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம் எனினும் நாளை (15) நடைபெறும் மத்திய குழுவில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.   -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=197279
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.