Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் மூலையில் 120 எலிகள் இருந்தன. 64 எலிகள் சாப்பிடப் பட, 56 எலிகள் இரண்டாம் மூலைக்குப் போயின!

கடவுள் அவற்றை 112 எலிகளாக்கினார். பூனை 64 எலிகளைச் சாப்பிட 48 எலிகள் மூன்றாவது மூலைக்குப் போயின.

கடவுள் அவற்றை 96 எலிகள் ஆக்கினார். பூனை 64 எலிகளைச் சாப்பிட மிகுதி 32 எலிகள் நான்காவது மூலைக்குப் போயின.

கடவுள் அவற்றை 64 எலிகள் ஆக்க, பூனை 64 எலிகளைச் சாப்பிட மிகுதி எதுவுமில்லை!

எல்லாம் சரி நுனாவிலான். ஒன்று மட்டும் விளங்கவில்லை!

இந்தப் பூனைகளுக்கு இருப்பது குடலா அல்லது கடலா?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

உங்களின் விடை சரியானது புங்கையூரான்.ஆனால் மிகச்சரியான விடை அதாவது ஆரம்பத்தில் இருந்த எலிகளின் எண்ணிக்கை 15 ஒவ்வொரு மூலையிலும் பூனைகள் சாப்பிட்ட எலிகள் தலா 8 ஆகும்.

விடைகளின் (15இன்) மடங்குகள் எல்லாம் விடையாக வரும்.உங்களின் விடை 15 *8 = 120

  • 1 month later...
Posted

முதல் முதலில் தமிழில் வெளியான நாவலின் பெயர் என்ன? எத்தனையாம் ஆண்டு வெளிவந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"பிரதாப முதலியார் சரித்திரம்"

1879ம் ஆண்டு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் நாவல் என்ற பெருமையை மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்' (1879) என்ற நூல் பெறுகின்றது. இதனையடுத்தது இலங்கையின் முதல் தமிழ் நாவல் சித்திலெவ்வை மரைக்காயர் எழுதிய 'அசன் பேயனுடைய கதை' (1885) என்ற நூல் ஆகும். இவையிரண்டும் பண்டைய காவிய மரபின் தொடர்ச்சியாக அமைந்ததுடன் வீரசாகசம், சூழ்ச்சி, காதல், பாசம் முதலானவை சார்ந்த நிகழ்ச்சிகளாகவே அமைந்தன.

http://www.tamilwriters.net/index.php?option=com_content&view=article&id=78&Itemid=89

சரியான பதில் கூறிய கறுப்பி & சிறி அண்ணாவுக்கு பாராட்டுக்கள் :)

பிரதாப முதலியார் சரித்திரம் 1857இல் எழுதப்பட்டு 1879இல் வெளியான தமிழ் மொழியின் முதல் புதினம் ஆகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட இப்புதினம், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

  • 2 months later...
Posted

மூன்று இலக்க எண். முன்னூறை விட சிறியது

ஒற்றை எண்.ஐந்தால் வகுபடும்.

முதல் இலக்கத்தில் உள்ள எண்ணை விட இரண்டாம் இலக்க எண் சிறியது.

ஒரே ஒரு இலக்க எண் மட்டுமே இரட்டை எண்ணாக இருக்கும்.

மூன்று இலக்கங்களையும் கூட்டினால் எட்டு வரும்.

அந்த எண் என்ன?

215 ?

Posted

சரியான விடை.வாழ்த்துக்கள் அகோதா & தமிழினி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகோதா எழுதியதை பார்த்து, தமிழினி கொப்பி அடிச்சிட்டா போலை இருக்கு....laugh.gifbiggrin.gif

எனது பதிலும் 215 தான்....bleh.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம்... தமிழினி. reading.gifhappyyes.gif

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி அண்ணா கொப்பி அடிக்கிறதில்லை முதலாம் இடம்

வாதவூரான், உங்களைப் பாத்து, நான் கொப்பி அடிச்ச மாதிரி ஃபீல் பண்ணுறீங்களே... smiley-sport023.gif

Posted

எனக்குத்தெரியுமே :D

சிறி அண்ணாவுக்கு பெரிய மனது. பதில் தெரிந்தும் மற்றையவர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

நுணாவிலான் பதிலை கூடிய பின்னரே தன் பதிலும் அதுதான் எனக்கூறியுள்ளார் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பள்ளியில் படிக்கும் போது இந்த கணக்கு விளையாடினாங்கள்

பத்து கவரில் $1000/- சில்லறைகளை பிரித்து போடனும், எத்தனை $ கோட்டாலும் கவர்களை மட்டும் எடுத்து கொடுக்க கூடியதாக இருக்கனும், கவரில் உள்ள சில்லறைகளை வெளியே எடுக்காமல்,

எப்படி $1000/- கவருக்குள் பிரித்து வைப்பீர்கள்?

Posted

1st கவர் = $ 1

2nd கவர் = $ 2

3rd கவர் = $ 4

4th கவர் = $ 8

5th கவர் = $ 16

6th கவர் = $ 32

7th கவர் = $ 64

8th கவர் = $128

9th கவர் = $256

10th கவர் = $489

1+2+4+8+16+32+64+128+256+489 = 1,000

இப்படி வருமா? :rolleyes: :rolleyes:

Posted

1023 என இருந்திருந்தால் மான்கணிதம் ஊடாக இலகுவாக தீர்த்திருக்கலாம் <_<

2^0=1

2^1=2 (1,2,3)

2^2=4 (1,2,3,4,5,6,7)

2^3=8 (1,2,3 ..15 )

2^4=16 (1,2,3...31 )

2^5=32 (1,2,3...63 )

2^6=64 (1,2,3...127)

2^7=128 (1,2,3...255)

2^8=256 (1,2,3...511)

2^9=512 (1,2,3...1023)

தமிழினியின் விடை சரியே. சிறி அண்ணாவை உனடடியாக அழைக்கின்றோம். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழினி உங்க விடை சாரி, அகூதா வித்தியாசமா யோசிக்கிறீங்க, வாழ்த்துக்கள்

இது முன்னம் ஈமெயிலில் வந்தது

Beauty of Maths!

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

>1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111

9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888

Brilliant, isn't it?

And finally, take a look at this symmetry:

1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111=12345678987654321

  • 4 weeks later...
Posted (edited)

101. ஒரு கிழமையின் மூன்று நாட்களை சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது!

Edited by akootha
Posted

102. இனியவள் இனிப்பு வாங்க கடைக்குச் சென்றாள்.

ஒரு இனிப்பின் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு இனிப்பு வாங்கினாள். மூன்று இனிப்பு உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு இனிப்பு இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர்.

காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை இனிப்புகளையும் சாப்பிட்டாள். மொத்தம் இனியவள் சாப்பிட்டது எத்தனை இனிப்புகள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கள் ஊர் விதானையாருக்குப் பாடசாலைக்குப் போகும் வயதில் பல பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் எல்லோரது வயதுகளையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கினால் வருவது 60060 எனில் விதானையாருக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர்?

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.