Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

 எப்போதும் குகைக்குள் இருந்து வெளியேறும் போது இடதுபக்கமாகவே வெளியேறும் உயிரினம் எது?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

வவ்வால்.

Link to comment
Share on other sites

வவ்வால்.

 

மிகச் சரியான பதில்
 
இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

 சகோடயாழ் இசைக்கருவியில் மொத்தமாக உள்ள நரம்புகள் எத்தனை?

Link to comment
Share on other sites

16 நரம்புகள்.. :D

Link to comment
Share on other sites

சரியான பதில்
 
இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

பேரியாழ் இசைக்கருவியில் மொத்தமாக உள்ள நரம்புகள் எத்தனை?

Link to comment
Share on other sites

நுணாவிலான் மற்றும் கறுப்பி ஆகியோரது பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஒரு பட்டாலியன்  இராணுவத்தில் உள்ள இராணுவத்தின் எண்ணிக்கை எவ்வளவு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300 தொடக்கம் 1000 வரை படைவீரர்கள் ஒரு பட்டாலியனில் இருப்பர். 4 தொடக்கம் 6 கொம்பனிகள் ஒரு பட்டாலியனில் இருக்கும். இதற்கு ஒரு லெப்டினட் கார்ணல் தர அதிகாரி இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

300.இலிருந்து 1200 வரை ..

Link to comment
Share on other sites

300.இலிருந்து 1200 வரை ..

 

நிலாமதியின் பதில் துல்லியமாகச் சரி
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் கிறிஸ்தவ மதத்தில் பாவமன்னிப்புப் பத்திரத்தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கியவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நிலாமதியின் பதில் துல்லியமாகச் சரி
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்

 

 

எவ்வாறு துல்லியமாகச் சரி என்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் இணையம் சொல்லுவது துல்லியமற்றதா?

 

கீழ்வரும் இணைப்புக்குச் சென்று Battalion என்ற Tag அய் அழுத்திப் பாருங்கள் துல்லியமான பதில் கிடைக்கும்.

http://www.army.mil/info/organization/unitsandcommands/oud/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டீன் லூதர் கிங்

Link to comment
Share on other sites

மாட்டீன் லூதர் கிங்

 

ரதியின் வரவு நல்வரவாகட்டும்
 
மிகச் சரியான பதில்
 
ரதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

எவ்வாறு துல்லியமாகச் சரி என்கிறீர்கள்? அமெரிக்க இராணுவத்தின் இணையம் சொல்லுவது துல்லியமற்றதா?

 

கீழ்வரும் இணைப்புக்குச் சென்று Battalion என்ற Tag அய் அழுத்திப் பாருங்கள் துல்லியமான பதில் கிடைக்கும்.

http://www.army.mil/info/organization/unitsandcommands/oud/

 

 

இந்த இணைப்பிற்கும் சென்று பாருங்கள்

 

http://en.wikipedia.org/wiki/Battalion

முதன் முதலில் இலத்திரனைக் கண்டுபிடித்தவர் யார்?

Edited by Puyal
Link to comment
Share on other sites

J.J. தாம்சன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Irish physicist George Johnstone Stoney (1826-1911).

Link to comment
Share on other sites

இந்த இணைப்பிற்கும் சென்று பாருங்கள்

 

http://en.wikipedia.org/wiki/Battalion

முதன் முதலில் இலத்திரனைக் கண்டுபிடித்தவர் யார்?

 

இசைக்கலைஞன் மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.