Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

Tolo TV இப்பெயரில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனம் எந்த நாட்டிற்குரியது?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Afghanistan's most popular television

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
கறுப்பி மற்றும் நிலாமதி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மார்கிரட் தட்சரை இரும்புப் பெண்மணி என முதன் முதலாக வர்ணித்த வானொலி எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a Moscow propagandist gave Margaret Thatcher her famous nickname.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

நிலாமதி, கறுப்பி மற்றும் வாத்தியார் ஆகியோரின் பதில்கள் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

தெற்கு பசிபிக் பகுதியில் கடைசியாக முழுச் சூரியகிரகணம் தோன்றிய ஆண்டு எது? (முடியுமானால் ஆண்டு, மாதம், திகதி தந்தால் நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

nov. 13..2012

Link to comment
Share on other sites

தெற்கு பசிபிக் பகுதியில் கடைசியாக முழுச் சூரியகிரகணம் தோன்றிய ஆண்டு எது? (முடியுமானால் ஆண்டு, மாதம், திகதி தந்தால் நன்று

 

 

சரியான பதில்
 
11.07.2010
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

தரை மார்க்கமாக லுவாண்டாவைச் சென்றடைந்த முதல் நபரின் பெயர் என்ன? 1854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

David Livingston

Link to comment
Share on other sites

David Livingston

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1803 John Marshal 

Link to comment
Share on other sites

John Jay

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சீன வரலாற்றில் மஞ்சள் சக்கரவர்த்தி எனச் சொல்லப்படுபவர் யார்?

Link to comment
Share on other sites

Qin Shi Huang

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சீக்கிய மதத்தில் ஆண்களின் பெயர் சிங் என முடிவது போல பெண்களின் பெயர் எவ்வாறு முடியும்?

Link to comment
Share on other sites

Sikhism

 

தவறான பதில் மீண்டும் முயற்சிக்கவும் 
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.