Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

பிரபலமான ஒஸ்கார் சிலையை உருவாக்கிய சிற்பியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

George  Stanley ....

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

ஒஸ்கார் சிலையை வடிவமைத்துக் கொடுத்தவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Cedric Gibbons

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல்ஃபிரட் நோபல்

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
சுமேரியருக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

புனித திருக்குரானின் முதல் ஏழு செய்யுள்களையும் குறிக்கும் முகமாகத் தனது தேசியக் கொடியில் ஏழு புள்ளிகளைக் கொண்டுள்ள நாடு எது?

Link to comment
Share on other sites

Jordan

 

 

மிகவும் சரியான பதில் 
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மாவீரன் நெப்போலியன் இங்கிலாந்திற்கு எதிiராக விதித்த பொருளாதாரத் தடை அழைகப்கப்படும் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Continental System or Continental Blockade

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

so-called Continental System

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
நிலாமதி, சுமேரியர் மற்றும் நுணாவிலான் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
முயற்சித்த கறுப்பிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் ஜேம்ஸ் பொண்ட் தலைகாட்டிய இயன் பிஃளமிங்கின் நாவலின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் ஜேம்ஸ் பொண்ட் தலைகாட்டிய இயன் பிஃளமிங்கின் நாவலின் பெயர் என்ன?

 

 Casino Royale

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Casino Royale, in 1952.

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
வாத்தியார், நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மின்னஞ்சலின் தந்தை என்று கருதப்படுபவர் யார்?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.