Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மிகவும் சரியான பதில்
 
தமிழினி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில் The என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது?

Link to comment
Share on other sites

18,097 ? ?

 

 

இன்னும் ரொம்ப அதிகம்
 
மீண்டும் முயற்சித்துப் பார்க்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில் The என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது?

 

 

சரியான பதில்
 
27457
Edited by Puyal
Link to comment
Share on other sites

ஷேக்ஸ்பியரின் படைப்புக்களில் And என்ற சொல் எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது?
 
Edited by Puyal
Link to comment
Share on other sites

தவறான பதில்கள்
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25,285

Link to comment
Share on other sites

25,285

 

 

சரியான பதில் 
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

டல்லாஸ் விமானத் தளத்தில் அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lyndon B. Johnson

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

1865ம் ஆண்டு வரை XV என்ற பெயரில் அழைக்கப்பட்ட மலைச்சிகரம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mount Everest -

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முதன் முதலில் சந்திரனில் கோல்வ் விளையாடிய விண்வெளி வீரரின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

Alan Shepard 

 

 

மிகவும் சரியான பதில் 
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Alan Bartlett "Al" Shepard

Link to comment
Share on other sites

Alan Bartlett "Al" Shepard

 

 

மிகவும் சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.