Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

முதன் முதலில் பெண்களுக்கான 3000 மீற்றர் மும்முறை தாண்டல் பந்தயம் அறிமுகம் செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு யாது?

 

 

2008 பீஜிங்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 பஞ்சாப் மாநிலத்தில் ஆண்கள் ஆடும் பாங்ரா நடனத்தின் பெண் வடிவம் கொண்ட நடனத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவிற்குத் தலைமையேற்ற முதல் பெண்மணியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Punita Arora,

Link to comment
Share on other sites

Punita Arora,

 

 

தவறான பதில்
 
சரியான பதில்: கப்டன் லெட்சுமி செகல்.
 
முயற்சித்த நிலாமதிக்கு வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐதரசன்     ( hydrogen )                                           ..............................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு வீட்டில் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர்

A தூங்குகிறார்

B டி.வியில் கிரிக்கெட் பார்க்கிறார்

C பாட்டு பாடுகிறார்

D செஸ் விளையாடுகிறார்

E குளிக்கிறார்

F சாப்பிடுகிறார்

H சைக்கிள் ஒட்டுகிறார்

I விடியோகேம் விளையாடுகிறார்

G என்ன செய்கிறார் அப்படியானால் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D உடன் செஸ் விளையாடுகிறார் ^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டில் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர்

A தூங்குகிறார்

B டி.வியில் கிரிக்கெட் பார்க்கிறார்

C பாட்டு பாடுகிறார்

D செஸ் விளையாடுகிறார்

E குளிக்கிறார்

F சாப்பிடுகிறார்

H சைக்கிள் ஒட்டுகிறார்

I விடியோகேம் விளையாடுகிறார்

G என்ன செய்கிறார் அப்படியானால் ?

 

எல்லோரும் active  ஆக இருக்கும் போது உனக்கு மட்டும் என்ன தூக்கம் என்று அப்பா

தூங்கும் (A ) பிள்ளைக்கு அடி கொடுக்கின்றார். :D:lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு மூளை வேலை செய்யுது:lol:

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லோரும் active ஆக இருக்கும் போது உனக்கு மட்டும் என்ன தூக்கம் என்று அப்பா

தூங்கும் (A ) பிள்ளைக்கு அடி கொடுக்கின்றார். :D:lol:

வாத்தியாரே இப்பிடி சொல்லி கொடுத்தா பிள்ளையள் கதி?

பிள்ளையை அடிக்கராதா இருந்தாலும் புருசனை அடிக்கராதா இருந்தாலும் முன்னுரிமை பெண்களுக்கே :D

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஒருவர் கடைக்கு சென்று 200 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி 1000 ரூபாயை கடைக்கரரிடம் கொடுக்கிறார் , சில்லைறை இல்லை என்று 1000 ரூபாயை பக்கத்துக்கு கடையில் தந்து சில்லறை மாற்றி ரூபாய் 200 பொருளுக்கு  எடுத்துக்கொண்டு மீதியை கொடுக்கிறார். சிறிது நேரத்தில் வந்த பக்கத்துக்கு கடைக்காரர் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டு என்று சொல்லி வேறொரு 1000 ரூபாயை வாங்கி கொண்டு செல்கிறார், இப்போது கடைக்காரருக்கு எவ்வளவு நட்டம் ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரம்  நட்டம்.

Link to comment
Share on other sites

இதுக்கு தனியா ஒரு திரி திறந்து பல கட்ட விவாதத்துக்கு பிறகுதான் முடிவ சொல்ல போறன் :)

பதில் சொன்ன வாலி அண்ணா சுமே அக்காவிற்கு நன்றி, சுமே அக்கா மன்னிசுகோங்க திரியில நீங்க தான் காரணகர்த்தா :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ வாலி : (22 December 2014 - 11:19 AM)விடையை 1800 எண்டு மாற்றலாமா விச்சு ?

Edited by வாலி
Link to comment
Share on other sites

கள்ள நோட்டுக்கு திருப்பி கொடுத்தது 1000 ரூபா.(சாமான் வாங்கியவர் கொடுத்த அதே 1000ம் ரூபா நோட்டை தான் அருகில் உள்ள கடையில் கொடுத்தாரா என்பது தரவில் தெளிவு படுத்தப்படவில்லை)
 
பொருளுக்கான 200 ரூபா கள்ள நோட்டு என்பதால் அதுக்கும் பொறுபாளி கடைக்காரர் தான்.அத்துடன் சாமான் வாங்கியவர் 200 ரூபா பெறுமதியான பொருளை எடுத்து செல்கிறார்.
 
ஆகவே கடைக்காரருக்கு நட்டம் 1000+200+200+800=2200 ரூபா.
  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.