Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

18

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

18 + 1 = 19....!

அவரின் 39 967 பதிவுகள்......!

வாழ்த்துக்கள் 40 000 பதிவுகளை நெருங்குகின்றிர்கள்......! ( சே என்னமா யோசிக்கிறாங்களப்பா).

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

இரண்டு குச்சியை... மட்டும் நகர்த்தி, கிடைக்கக் கூடிய மிகப் பெரிய எண் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

இதில்...  தவறு நடந்துள்ளது. கண்டு பிடிக்க முடிகின்றதா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தப்  படத்தில், "விகடகவி" எத்தனை முறை உள்ளதென்று சொல்லுங்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

---- ....................யோசிக்கிற வேலை சரிவராது....! 

---  மாசிமாதத்தில் 30 ம் திகதி.....!

--- விகடகவி ...14 ......!

tw_blush: tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

Kein automatischer Alternativtext verfügbar.

இரண்டு குச்சியை... மட்டும் நகர்த்தி, கிடைக்கக் கூடிய மிகப் பெரிய எண் என்ன?

999

4 hours ago, தமிழ் சிறி said:

Kein automatischer Alternativtext verfügbar.

இந்தப்  படத்தில், "விகடகவி" எத்தனை முறை உள்ளதென்று சொல்லுங்கள் பார்க்கலாம். 

14 (நேர்கோட்டில் உள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

---- ....................யோசிக்கிற வேலை சரிவராது....! 

---  மாசிமாதத்தில் 30 ம் திகதி.....!

--- விகடகவி ...14 ......!

tw_blush: tw_blush:

2 hours ago, vaasi said:

999

14 (நேர்கோட்டில் உள்ளது)

Kein automatischer Alternativtext verfügbar.

51181  அதி கூடிய  இலக்கம். 

Kein automatischer Alternativtext verfügbar.

இந்த வருட  மாசி  மாதத்தில்... 28 நாட்கள் மட்டுமே உள்ளது.
கலண்டரில்... 29, 30´ம் திகதி எல்லாம் அச்சடித்து  உள்ளார்கள்.

Kein automatischer Alternativtext verfügbar.

விகடகவி என்று, 14 முறை நேர் கோட்டில் வரும்.

போட்டியில் கலந்து கொண்ட  சுவி, வசி... ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

ஒரு ரூபாய்... எங்கிருந்து வந்தது?
 
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, outdoor and water

தண்ணீரில்..  என்ன தெரியுது.. என்று சொல்லுங்கள் பார்ப்போம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் தெரிகிறார்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.சிறுத்தையின் காலடியில் சிறுத்தை யின் உருவம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

முடிந்தால்   விடை கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: text

முடிந்தால்   விடை கூறுங்கள்.

கண்பார்வை சரியாக இருந்தால் கண்டுபிடிக்கலாம். விடை 100 க்கு மேல் ஆனால் 120க்கு கீழே!

12 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: text

ஜுஜுபி கேள்வி😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கண்பார்வை சரியாக இருந்தால் கண்டுபிடிக்கலாம். விடை 100 க்கு மேல் ஆனால் 120க்கு கீழே!

நீங்கள் சொல்வது சரி. சரியான  எண்  சொல்லவில்லையே... :grin:

ஜுஜுபி கேள்வி😉

அப்படியென்றால்... பதில் தெரியாது என்று எடுத்துக் கொள்ளலாமா? 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஞ்சு ரூபாவுக்கும் ஒன்பது ரூபாவுக்கும் மயிலிட்டி சந்தையில் கூட மீனும் சுறாவும் வாங்கேலாது , பின் வளவில கல்லைப்  பிரட்டினால்  நாலு தேளைப் பிடிக்கலாம் அதுக்கு போய் ஆறு ரூபாவா. அநியாயம்......!  🤬

2 x 4 = 8

என் சோதிடத்தில் c க்கு 3, b க்கு 2, a க்கு 1 இது தியரி.

c 3ல் இருந்து a 1ஐ கழித்தால் b  2வரும். 3 - 1= 2

8 + 2 = 10.

C ) 10.விடை.  😸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, யாழ்கவி said:

118

118 சரியான விடை. பாராட்டுக்கள் யாழ்கவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

ஐஞ்சு ரூபாவுக்கும் ஒன்பது ரூபாவுக்கும் மயிலிட்டி சந்தையில் கூட மீனும் சுறாவும் வாங்கேலாது , பின் வளவில கல்லைப்  பிரட்டினால்  நாலு தேளைப் பிடிக்கலாம் அதுக்கு போய் ஆறு ரூபாவா. அநியாயம்......!  🤬

2 x 4 = 8

என் சோதிடத்தில் c க்கு 3, b க்கு 2, a க்கு 1 இது தியரி.

c 3ல் இருந்து a 1ஐ கழித்தால் b  2வரும். 3 - 1= 2

8 + 2 = 10.

C ) 10.விடை.  😸

சுவி.... உங்கள் எண்சோதிட கணக்கை பார்த்து சிரிப்பு வந்து விட்டது.
 என்றாலும்.. கணித முறையில்....  10 வராது. :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2019 at 7:49 AM, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது சரி. சரியான  எண்  சொல்லவில்லையே... :grin:

விடையைச் சொல்லி திரியை உடனடியாக நூத்துவிட விரும்பவில்லை. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, யாழ்கவி said:

2+4+2=8

இந்தக் கணக்கில் முதலில் பெருக்கல், பின் கூட்டல்  என்ற முறைப்படி...
முதுகலைமாணி  (டாக்டர்) யாழ்.கவி  கூறிய விடை சரியானது.  பாராட்டுக்கள். 👍

21 hours ago, கிருபன் said:

விடையைச் சொல்லி திரியை உடனடியாக நூத்துவிட விரும்பவில்லை. 😎

ஓ... நன்றி,  கிருபன் ஜீ. 😉

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

37.jpg

இந்தப் புதிருக்கு என்ன விடை??

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.