Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இப்பதான் தெரியுது நான் கணக்கில எலியானதுக்கு காரணம் அந்த தரங்கெட்ட  அரசனும், துணியின்றி தெருவில்  துணிந்து  ஓடிய மிடிசும்தான்......!   🤔

சுவியர்... நீங்கள் கணக்கில் எலி என்றாலும்,
தமிழ், வல்லுமையில்... புலி ஐயா. :)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. ஒரு சின்னக் கேள்வி..

நான் 18 வயதில் உறைந்தது மாதிரி அம்மணி ஒருவர் பல வருடங்களாக தனது வயதை 35 என்று சொல்லிக்கொண்டு வருகின்றார். அது எப்படி வருடங்கள் ஓடினாலும் வயது ஏறாமல் இருக்கின்றதே, இது பொய்யல்லவா என்று கேட்டால், அம்மணி தான் சரியான வயதைத்தான் சொல்கின்றேன் ஆனால் வார இறுதிகள் ஓய்வென்பதால் அந்நாட்களில் வயது கூடுவதில்லை என்று சொல்கின்றார். அம்மணிக்கு என்ன வயது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு.... குளியலறையும், உரிஞ்சாங்  குண்டியும் தான் நினைவில் உள்ளது. 😂

ஆர்க்கிமிடிஸ் தெருவில் ஓடும்போது நீங்கள் அவருக்குப் பின்னால் நின்றிருக்கிறியள்! நான் அவருக்கு முன்னால் நின்றிருக்கின்றேன்! 🤭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

சரி.. ஒரு சின்னக் கேள்வி..

நான் 18 வயதில் உறைந்தது மாதிரி அம்மணி ஒருவர் பல வருடங்களாக தனது வயதை 35 என்று சொல்லிக்கொண்டு வருகின்றார். அது எப்படி வருடங்கள் ஓடினாலும் வயது ஏறாமல் இருக்கின்றதே, இது பொய்யல்லவா என்று கேட்டால், அம்மணி தான் சரியான வயதைத்தான் சொல்கின்றேன் ஆனால் வார இறுதிகள் ஓய்வென்பதால் அந்நாட்களில் வயது கூடுவதில்லை என்று சொல்கின்றார். அம்மணிக்கு என்ன வயது?

இந்த விசயம் வீட்ட தெரியுமோ?🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

இந்த விசயம் வீட்ட தெரியுமோ?🤣

நான் அழகான பெண்களிடம் பல்லிளிப்பது என்னோடு பழகும் பெண்களுக்கும் தெரியும்😜

15 hours ago, கிருபன் said:

சரி.. ஒரு சின்னக் கேள்வி..

நான் 18 வயதில் உறைந்தது மாதிரி அம்மணி ஒருவர் பல வருடங்களாக தனது வயதை 35 என்று சொல்லிக்கொண்டு வருகின்றார். அது எப்படி வருடங்கள் ஓடினாலும் வயது ஏறாமல் இருக்கின்றதே, இது பொய்யல்லவா என்று கேட்டால், அம்மணி தான் சரியான வயதைத்தான் சொல்கின்றேன் ஆனால் வார இறுதிகள் ஓய்வென்பதால் அந்நாட்களில் வயது கூடுவதில்லை என்று சொல்கின்றார். அம்மணிக்கு என்ன வயது?

ஒருவரும் இதைக் கேள்வியாகக் கருதவில்லை போலிருக்கு!

இது கேள்விதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

நான் அழகான பெண்களிடம் பல்லிளிப்பது என்னோடு பழகும் பெண்களுக்கும் தெரியும்😜

ஒருவரும் இதைக் கேள்வியாகக் கருதவில்லை போலிருக்கு!

இது கேள்விதான்!

கேள்வியா தெரியவில்லை. சின்னவீடு பிளான் போலை தெரியுது. 😁

35 வயது எண்டால், தாராளமாக சின்ன வீடாக்கலாம்.... தெரியும் தானே அந்த பழமொழி; கோழி குருடானாலும்..... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, உடையார் said:

49 வயது

சரியான பதில் உடையார்👍🏾

40 minutes ago, Nathamuni said:

சின்னவீடு பிளான் போலை தெரியுது. 😁

35 வயது எண்டால், தாராளமாக சின்ன வீடாக்கலாம்.... தெரியும் தானே அந்த பழமொழி; கோழி குருடானாலும்..... 😜

உடையார் சரியான  வயதைக் கண்டுபிடித்துவிட்டார். அம்மாமி வயசில் இருப்பவர்களோடு ஜொள்ளுவிட யாழ் கள முதியோர்கள்தான் சரி. நானெல்லாம் வயசுக்காச்சும் மதிப்புக்கொடுப்பவன்😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மியாவ் said:

"ஒளி"யை விட வேகமாக பயணம் செய்வது எது???

நியூட்ரினோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சரியான பதில் உடையார்👍🏾

உடையார் சரியான  வயதைக் கண்டுபிடித்துவிட்டார். அம்மாமி வயசில் இருப்பவர்களோடு ஜொள்ளுவிட யாழ் கள முதியோர்கள்தான் சரி. நானெல்லாம் வயசுக்காச்சும் மதிப்புக்கொடுப்பவன்😄

யாழில் பகிரபட்ட படங்களை பார்த்தால்…..🤣

Link to comment
Share on other sites

18 hours ago, ஏராளன் said:

நியூட்ரினோ.

நயூட்ரினோ கூட ஒளியை விட சற்று வேகம் குறைவாகவே பயணிக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மியாவ் said:

"ஒளி"யை விட வேகமாக பயணம் செய்வது எது???

அப்ப இருளா?!

Link to comment
Share on other sites

  • 10 months later...
On 18/3/2008 at 21:03, nunavilan said:

அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது?

தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நெஞ்சார்ந்த நன்றியும் மகிழ்வும்.

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text that says 'FOR GENIUSES ONLY Truth Inside Of You Who Is Still Alive? B c Pay attention to the details!'

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலீஸ்காரர்.......அவர்தான் கடும் யோசனையுடன் இருக்கிறார்........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

போலீஸ்காரர்.......அவர்தான் கடும் யோசனையுடன் இருக்கிறார்........!   😁

பொலிஸ்காரர்.... எது டெட் பாடி, எது உயிர் பாடி ...என்று கண்டு பிடிக்க முடியாத 
குழப்பத்தில் இருக்கிறார் சுவியர், 
அவருக்கு... நீங்கள் தான், உயிருள்ள  பாடியை கண்டு பிடிக்க வேண்டும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

போலீஸ்காரர்.......அவர்தான் கடும் யோசனையுடன் இருக்கிறார்........!   😁

அண்ணை என்னோட கவனம் படுத்திருக்கிறவையளில் தான் இருந்தது, பின்னால உயிரோட நிற்கும் காவலரை கணக்கெடுக்கலையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் உயிருடன் இல்லை.

எல்லாமே வரைந்த படங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:

B, காலை மூடினதால்!

மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதற்காக...
ஏராளனுக்கு, நாளை பதில் சொல்லப் படும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருவரும் உயிருடன் இல்லை.

எல்லாமே வரைந்த படங்கள்.

ஈழப்பிரியன்... கேள்வியை திசை திருப்புகின்றார். 😂
தெரியாட்டி... தெரியாது என்று சொல்ல வேணும், 
அதுக்காக இப்பிடி சொல்லக் கூடாது கண்டியளோ... 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... கேள்வியை திசை திருப்புகின்றார். 😂
தெரியாட்டி... தெரியாது என்று சொல்ல வேணும், 
அதுக்காக இப்பிடி சொல்லக் கூடாது கண்டியளோ... 🤣

இதுக்கும் ஒரு கெத்து வேணுமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 போலீஸ் காரர் ஒரு துவக்கு வெடியை விடடால் யார் எழும்பி ஓடுகிறாரோ  அவர் தான் .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

இந்தப் படத்தில்.... உயிருடன் இருப்பவர் யார்? 
நீங்கள் அவரை தெரிவு செய்த காரணம் என்ன என்பதையும் கூறவும். 🙂

குசும்புகேள்வி இல்லாவிட்டால்😁 (போலீஸ்காரன் தான் பதில் என்றால்) நடுவில் படுத்திருப்பவர் உயிருடன் இருக்கிறார்

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.