Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

மரகதத்தீவு என அழைக்கப்படும் நாடு எது?

பதில்: அயர்லாந்து

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

ஐரோப்பாவில் ஆழமான உள் நாட்டு கடல் எது?

பதில்: ஆங்கிலக் கால்வாய்

பதில் தவறென நினைக்கின்றேன் சரியா தவறா

Link to comment
Share on other sites

12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

Link to comment
Share on other sites

12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

சுனாமி அவதானிப்பு நிலையம்- தமிழீழ விடுதலைப்புலிகளால்

தொலைக்காட்ச்சி - தமிழ்த்தேசியதொலைக்காட்ச்ச

Link to comment
Share on other sites

K.VETTICHELVAN எழுதியது:  

12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது?

இடம் கிளிநொச்சியில் தமிழ்செல்வனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் மிகப் பெரிய பறவை எது?

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் தேசியப் பறவை எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான விடை நன்றி :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சிரிப்பு விடை கெட்டித்தனமாக சொல்லிறிங்கள் என்ற h :cry:

Link to comment
Share on other sites

என்ன சிரிப்பு விடை கெட்டித்தனமாக சொல்லிறிங்கள் என்ற h :cry:

பெரிய பறவை பற்றி பாடசாலையில் பலமுறை எழுதிய ஞாபகம். அதனால் உடனே சொல்லக்கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

12) முதல்முதல் இலங்கைத்தீவில் செய்மதி மூலமான தொலைக்காட்ச்சியும் சுனாமி அவதானிப்பு நிலையமும் யாரால் எங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது? தமிழீழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளால் தமிழீழத்தொலைக்காட்சி நிதர்சனம். சுனாமி அவதானிப்பு. தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையத்தால் சுபித்திரன்.கோபிநாத் இருவரும் எழுதிய விடை சரி நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பறவை பற்றி பாடசாலையில் பலமுறை எழுதிய ஞாபகம். அதனால் உடனே சொல்லக்கூடியதாக இருந்தது.

அதான பார்த்தன் ம் நடக்கட்டும் கெட்டிகாரன் 8)

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கோ????

Link to comment
Share on other sites

புத்தன் எழுதியது

புத்தனுக்கோ??????

ஆசையைத் துறந்த அவனுக்கேன் அதிக சிலைகள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஆசையை துறந்தவன் அவன் அவனுக்கு சிலை வைக்கவில்லை

அவனை வைத்து ஏனையோர் சிலை வைத்து பிழைப்பு நடத்தினார்கள்...

மகாத்மா காந்தி

Link to comment
Share on other sites

யாழ்மாவட்டத்தில் ஆரம்பகாலத்தில் மணற்றி என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் தற்போதைய பெயர் எது?

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிகளவு சிலை வடிக்கப்பட்ட அரசியல் தலைவர் யார்?

பதில்: லெனின்

Link to comment
Share on other sites

குளக்கட்டன் எழுதியது

யாழ்மாவட்டத்தில் ஆரம்பகாலத்தில் மணற்றி என அழைக்கப்பட்ட பிரதேசத்தின் தற்போதைய பெயர் எது?

பதில். யாழ்பாடிக்கு யாழ்ப்பாணம் பரிசாகக் கொடுக்கப்பட்ட போது அதன் பெயர் மணற்றி எனப் படித்ததாக ஒரு ஞாபகம். பதில் சரியா?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.