Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

உலகிலேயே முதன்முதல் அச்சிடப்பட்ட புத்தகம் எது? எந்த மொழியிலே அச்சிடப்பட்டது?

Link to comment
Share on other sites

உலகிலேயே முதன்முதல் அச்சிடப்பட்ட புத்தகம் எது? எந்த மொழியிலே அச்சிடப்பட்டது?

பதில்: சீனமொழி, புத்தகத்தின் பெயர் டிமோன் சுற்றா

பதில் பிழையாயின் பார்த்தவுடன் அறியத்தரவும். ஏனெனில் வேறு பதில் தேடவேண்டும்.

Link to comment
Share on other sites

நாம் பிறக்கும்போது எத்தனை எழும்புகளோடு பிறக்கிறோம்? இறக்கும்போது எத்தனை எழும்புகளோடு இறக்கிறோம்?

எழும்பு எண்டால் என்ன சுட்டி மழலைமாறாத குழந்தை போல நீங்கள் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

முதன் முதலில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் யார்?

இளப்பூரணர்

Link to comment
Share on other sites

எந்த நாட்டுத் தேன் கசக்கும்?

பதில்: பிறேஸில்.

Link to comment
Share on other sites

எறும்பு அருங்காட்சியகம் எந்த நகரத்தில் உள்ளது?

பதில்: கெய்ரோ

Link to comment
Share on other sites

சரியான பதில்.

பாராட்ட மாட்டீங்களோ.............

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உலகத்திலே ஆறுகளே இல்லாத நாடு எது?

பதில்: சவுூதி அரேபியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புயல் சார் வசிக்கும் இடத்தில் அடிக்கடி சுனாமி வருகிறது அதுதான்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.