Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

இதென்னையா கேள்வி, ஜோர்ஜ் வாசிங்டன், அவர்ட நினைவாத்தான் நகரத்திற்க்கு Washington பெயர் வைத்தார்கள்

சரியான விடை.

அமரிக்காவின் முதலாவது முதல் பெண்மனி யார்.....?

கேள்வி விளங்கவில்லை :)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

கேள்வி விளங்கவில்லை :)

அமரிக்காவில் முதல் பெண்மனி என்று சொல்லப் படுவது ஜனாதிபதியின் மனைவியை. முதலாவது ஜனாதிபதி வாசிங்டனின் மனைவியின் பெயர் என்ன.......?

Link to comment
Share on other sites

George Washington இனுடைய அப்பா தான் Augustine Washington அவருக்கு தான் இரண்டு மனைவியாம். :mellow:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

01) சீனப் பெருஞ் சுவரின் நீளம் என்ன?

02) எவறஸ்ற் சிகரத்தின் உயரம் என்ன?

03) மரியானா ஆழியின் ஆழம் என்ன?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

01) சீனப் பெருஞ் சுவரின் நீளம் என்ன?

6,352 km

02) எவறஸ்ற் சிகரத்தின் உயரம் என்ன?

8800 meters

03) மரியானா ஆழியின் ஆழம் என்ன?

நாளை சொல்றன்

Link to comment
Share on other sites

சரி நாளைக்கு எல்லா விடைகளையும் மீளாய்வு செய்து சொல்லுங்கோ (அண்ணளவாக சொன்னால் போதும்)

பெரும் அதிர்ச்சி என்ன என்றால் இப்ப கொஞ்சம் முன்னர் பங்களாதேஸ் நியூசிலாந்தை வென்றுவிட்டது :mellow::unsure::lol:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

01) சீனப் பெருஞ் சுவரின் நீளம் என்ன?

6352 km (3948 miles)

நீளம் அதிகரிக்கப்பட்ட பின் சீனப் பெருஞ் சுவரின் நீளம் அண்ணளவாக 6700 km (4160 miles).

கிளைகளுடன் சேர்த்து சீனப் பெருஞ் சுவரின் நீளம் அண்ணளவாக 7,300 km (4,500 miles).

02) எவறஸ்ற் சிகரத்தின் உயரம் என்ன?

8,848 meters.

03) மரியானா ஆழியின் ஆழம் என்ன?

10,900 meters. (அண்ணளவாக)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ கேள்வி கேட்டு விட்டு ஒருநாளிலே பதில் சொன்னால் எப்படி?

தேடல் இல்லாமலே செய்து விட்டிங்களே?

Link to comment
Share on other sites

1911 ஆம் ஆண்டு என்பது சரியான விடை என்று நினைக்கிறேன். :)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

1908 ம் ஆண்டு நியுயார்க் நகரில் பெண்களால் கொண்டாடப்பட்டது. :)

மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடாமல் ஆண்களா கொண்டாடுவார்கள். :D

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடாமல் ஆண்களா கொண்டாடுவார்கள். :)

அவங்க அப்ப்டிதான் கண்டுகாதீங்க :P

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.