Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

கேலி வால் நட்சத்திரம் அடுத்து வானில் தோன்றும் ஆண்டு எது?

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

சரியான விடை யாழ்வினோ

அடுத்த கேள்வி

விண்வெளிக்கு முதன்லுதலில் செயற்கை கோள் அனுப்பிய நாடு என்ன?எந்த ஆண்டு

Link to comment
Share on other sites

விண்வெளிக்கு முதன்லுதலில் செயற்கை கோள் அனுப்பிய நாடு என்ன?எந்த ஆண்டு

ரசியா, 1957.

Link to comment
Share on other sites

சரியான விடை வான்வில் மற்றும் யாழ்வினோ

பூமியின் வயது என்ன?

Link to comment
Share on other sites

பூமிக்கு வயது 4.57 Billion வருடங்கள். (விஞ்ஞானிகளின் கருத்துப்படி)

கேலியின் வால் வெள்ளி (Halley's Comet) பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் கீழே அழுத்தவும்.

கேலியின் வால் வெள்ளி

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

யாழ்வினோவின் விடை சரி

Link to comment
Share on other sites

விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் யார்?

Link to comment
Share on other sites

01) Rakesh Sharma எத்த ஆண்டில் விண்வெளிக்கு சென்றார்?

02) Rakesh Sharma உடன் சென்ற மற்றய இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

01) Rakesh Sharma எத்த ஆண்டில் விண்வெளிக்கு சென்றார்?

02) Rakesh Sharma உடன் சென்ற மற்றய இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?

1) 2 April 1984,

2) ரஷ்யா

:o :P

Link to comment
Share on other sites

முதன் முதலில் மகாத்மாகாந்தியும் ஜவர்ஹலால் நேருவும் சந்தித்துக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முதலில் மகாத்மாகாந்தியும் ஜவர்ஹலால் நேருவும் சந்தித்துக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?

Lucknow.

Link to comment
Share on other sites

முதன் முதலில் மகாத்மாகாந்தியும் ஜவர்ஹலால் நேருவும் சந்தித்துக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?

மன்னிக்கவும், தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்

Guwahati :lol:

மன்னிக்கவும், தவறான பதில். மீண்டும் முயற்சிக்கவும்

மன்னிக்கவும், இருவரது பதிலும் தவறாக உள்ளது, முயற்சித்தமைக்குப் பாராட்டுக்கள். மீண்டும் முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

லாகூர் :icon_idea:

மன்னிக்கவும் தவறான பதில்

சரியான பதில்: இலட்சுமணபுரி

Link to comment
Share on other sites

Maori (மாவோரி) என்னும் பழங்குடியினர் வாழும் நாடு எது?

Edited by Puyal
Link to comment
Share on other sites

நியூசிலாந்து.

அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் சிலர் வாழுகின்றார்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.