Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

01) சர்வதேச விண்வெளி ஆராட்சி மையத்தின் (ISS) புனரமைப்பு வேலைக்காக அனுப்பப்பட்ட விண்கலங்களில் (Space Shuttle) விபத்துக்குள்ளாகி அழிந்து போன இரண்டு விண்கலங்களின் (Space Shuttle) பெயர்களை கூறுக?

02) 08/June/2007 விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ள Space Shuttle Atlantis, சர்வதேச விண்வெளி ஆராட்சி மையத்தின் (ISS) புனரமைப்பு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ள எத்தனையாவது Space Shuttle Mission?

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

01) விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் விண்வெளிக்கு பயணித்தார்? அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்?

2d 22h 50m

அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

ரஷ்யா

அவர் எந்த ஆண்டில் விண்வெளிக்கு பயணித்தார்?

16 June 1963.

அவர் எத்தனை மணித்தியாளங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்?

2d 22h 50m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நாட்டின் தேசிய விலங்கு எது????

தமிழகத்தின் தேசிய மரம் எது???

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி உறவே.

ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கு பதில் சரியா எண்டு யாழ்வினோ வின் கருத்தையும் பார்த்துவிட்டு , கேட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்

Link to comment
Share on other sites

விண்வெளியை சென்றடைந்த முதல் பெண்மணி யார்?

2d 22h 50m

:lol::lol: :lol:

மற்றைய விடைகள் எல்லாம் சரி பாராட்டுக்கள்!!.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

இந்திய நாட்டின் தேசிய விலங்கு எது????

தமிழகத்தின் தேசிய மரம் எது???

01) Bengal Tiger

02) Sandalwood tree (Unsure)

Link to comment
Share on other sites

வேலவன் அடிக்கடி ஓன் லைன் இல் வாறார் ஆனால் விடையை சொல்லவில்லை. என்ன நோக்கம் :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

இந்தியாவின் தேசிய விலங்கு வரிப்புலி சரியான விடை யாழ் வினோ

இரண்டாவது கேள்வி தமிழகத்தின் தேசிய மரம் ...இந்தியாவின் அல்ல

முயற்சிக்கவும்

Link to comment
Share on other sites

வேலவன் அடிக்கடி ஓன் லைன் இல் வாறார் ஆனால் விடையை சொல்லவில்லை. என்ன நோக்கம் :rolleyes::rolleyes:

வெளியாறாமல் (லொக் அவுட் செய்யாமல்) தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டேன் அதான்

Link to comment
Share on other sites

தமிழகத்தின் தேசிய மரம்

ஆலமரம்

இல்லை சகோதரி க்ளூ தருகிறேன் இந்த மரம் தமிழீழத்திலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தை ச்சுற்றி நிறய உண்டென கேள்விப்பட்டுள்ளேன்

Link to comment
Share on other sites

அடுத்த கேள்வி

தமிழக அரசு சின்னத்தில் ஒரு கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும் அது எந்த கோயில் கோபுரம்?????

வாகை மரமோ?? அது எங்கடையல்லோ :rolleyes:

பனைமரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு சின்னத்தில் ஒரு கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும் அது எந்த கோயில் கோபுரம்?????

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரமாய் இருக்குமா?

Link to comment
Share on other sites

தமிழக அரசு சின்னத்தில் ஒரு கோயில் கோபுரம் இடம்பெற்றிருக்கும் அது எந்த கோயில் கோபுரம்?????

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரமாய் இருக்குமா?

மீனாட்சி அம்மன் கோயில் இல்லை .... இந்த கோயில் இருப்பது மதுரையில் அல்ல ........மதுரைக்கு தெற்கே உள்ளது.... பாசுரங்களால் புகழ்பெற்ற வைணவக்கோயில் இது...கண்டுபிடித்து விட்டீர்களா???

Edited by வேலவன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.