Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

கபாலீஸ்வரர் கோயில் சென்னையில் உள்ளது.....

தமிழக அரசு சின்னத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

01) பூமிக்கு திரும்பும் போது (Re-entry) Space Shuttle அடையும் அதி கூடிய வேகம் எவளவு?

(Note:- இந்த காணொளியில் கேள்விக்கான விடை உள்ளடங்கவில்லை)

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

கறுப்பி அக்காவின் விடை - 17,000 Mile/hour (27,200 Km/hour): அண்ணளவாக சரியான விடை. பாராட்டுக்கள்!!

Space Shuttle விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் போது 17,500 Mile/hour (28,000 Km/hour) என்ற பயங்கரமான வேகத்தில் தான் வருகின்றது. [ சாதாரண விமானத்தின் வேகம் 625 Mile/hour (1000 Km/hour) ]

Space Shuttle பூமிக்கு திரும்பும் போது அதன் வேகம், அதன் கீழ்ப்பகுதியின் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள கிழே உள்ள காணொளியை பார்க்கவும்.

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

01) வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள Space Shuttle இன் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

01) வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள Space Shuttle இன் பெயர் என்ன?
endeavour ???இல்லை வேறு ஏதாவதா??? Edited by வேலவன்
Link to comment
Share on other sites

01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?

Link to comment
Share on other sites

01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?

மேலதிகமாக ஒரு இலகுவான கேள்வி:

04) கலிபோனியாவில் உள்ள எட்வேட் விமானப்படை இறங்கு தளத்தில் தரையிறக்கப்பட்ட Space Shuttle Atlantis இன்று புளொரிடாவில் உள்ள கனடி விண்வெளி ஆராட்சி நிலையத்தை (ஏவுதளம் அமைந்துள்ள இடம்) சென்றடைந்துள்ளது. அது எவ்வாறு புளொரிடாவை சென்றடைந்தது என்று யாராவது கூற முடியுமா?? (Atlantis இனால் சாதாரண விமானம் போல் சுயமாக எழுந்து பறக்க முடியாது :) )

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்?

02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?

மேலதிகமாக ஒரு இலகுவான கேள்வி:

04) கலிபோனியிவில் உள்ள எட்வேட் விமானப்படை இறங்கு தளத்தில் தரையிறக்கப்பட்ட Space Shuttle Atlantis இன்று புளொரிடாவில் உள்ள கனடி விண்வெளி ஆராட்சி நிலையத்தை (ஏவுதளம் அமைந்துள்ள இடம்) சென்றடைந்துள்ளது. அது எவ்வாறு புளொரிடாவை சென்றடைந்தது என்று யாராவது கூற முடியுமா?? (Atlantis இனால் சாதாரண விமானம் போல் சுயமாக எழுந்து பறக்க முடியாது :) )

01)Junko Tabei

02)Japan

03)1975

04)It was carried by modified 747 jetliner called the Shuttle Carrier Aircraft

Link to comment
Share on other sites

01)Junko Tabei

02)Japan

03)1975

04)It was carried by modified 747 jetliner called the Shuttle Carrier Aircraft

இன்னிசை சரியான விடைகள். பாராட்டுக்கள்!!

சரி.. Space Shuttle Atlantis இனை 747 Shuttle Carrier Aircraft எப்படி முதுகில் சுமந்தபடி பறந்து செல்கின்றது என்பதை காணொளியில் பார்த்து மகிழுங்கள்.

:):rolleyes:

Edited by யாழ்வினோ
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நட்சத்திரங்கள், வால்வெள்ளிகள் போன்றவற்றின் தூரங்களை அளவிடுவதற்கு AU என்னும் அலகு பயன்படுத்தப்படுகின்றது.

கேள்வி: ஒரு AU அண்ணளவாக எத்தனை கிலோமீற்றர்? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி: ஒரு AU அண்ணளவாக எத்தனை கிலோமீற்றர்?

149,597,870 கிலோமீற்றர்

Link to comment
Share on other sites

கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள உபகரணம் அண்ணளவாக 600 Km உயரத்தில் பூமியை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றது இதன் பெயர் என்ன? <_<

youarefoolxe7.jpg

Link to comment
Share on other sites

கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள உபகரணம் அண்ணளவாக 600 Km உயரத்தில் பூமியை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றது இதன் பெயர் என்ன? :rolleyes:

youarefoolxe7.jpg

Hubble Telescope என்பது விடை.

Link to comment
Share on other sites

01) சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி விண்கலத்தின் பெயர் என்ன? :D

Link to comment
Share on other sites

01) சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி விண்கலத்தின் பெயர் என்ன? :huh:

Apollo 17 என்பது விடை.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.