Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து, ஐரோப்பாவின் எந்த நாட்டில் மனிதரை விட பன்றிகள் கூட உள்ளது?

யேர்மனி யாகத்தான் இருக்கும்.

(கல கல மாணவர்கள் என்ற தலைப்பில் இளைஞன் எழுதிய நகைச்சுவையில கழுகும் பன்டியும் பத்தி எழுதியிருந்தாரே. அதுதான்.)

Link to comment
Share on other sites

"அ" நீங்கள் ஐயப்பட தேவையில்லை. டென்மார்க் என்பது சரியான விடை.விடையளித்த கறுப்பிக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் சனத்தொகை கூடிய நகரம் எது?

மும்பை :lol:

Link to comment
Share on other sites

ரோக்கியோ மெற்றோ போலிற்றன் பகுதி (ரோக்கியோ,யோக்ககோமா இணைப்பு) தான் அதி கூடிய சனத்தொகையை கொண்டது.கிட்டத்தட்ட 33 -- 35 மில்லியன் மக்களை கொண்டுள்ளது.மும்பை சனத்தொகை அடர்த்தி கூடிய நகரம்.30000 மக்கள் சதுர கிலோமீற்ரருக்கு.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.