Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இன்னிசை.

உலகின் முதல் வெப்சர்வர்(web server) எந்த நாட்டில் நிறுவப்பட்டது?

Switzerland

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

எல்லா மாதங்களிலும் இருக்கு :wub:

:lol::(

ம்ம் சரியான விடை.

நதி இல்லாத நாடு எது?

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் எந்த ஒரு மாநிலத்தில் விபச்சாரம் இன்னும் உத்தியோகபூர்வமாக தடைசெய்யப்படவில்லை?

Link to comment
Share on other sites

Nevada.

உலகில் அதிக உல்லாச பயணிகள் கப்பல்( cruise ships) செல்லும் நாடு(தீவு) எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் அதிக உல்லாச பயணிகள் கப்பல்( cruise ships) செல்லும் நாடு(தீவு) எது?

Virgin Islands(Caribbean)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் அதிக உல்லாச பயணிகள் கப்பல்( cruise ships) செல்லும் நாடு(தீவு) எது?

bahama

Link to comment
Share on other sites

தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை?

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் கறுப்பி.

பாம்பு எவ்வுறுப்பின் மூலம் வாசனையை உணர்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்லாந்து.

Link to comment
Share on other sites

இல்லை தமிழ் சிறி. ஆசியாவில் இந்நாடு உண்டு.மீண்டும் முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.