Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

சரியான விடை . வாழ்த்துக்கள்.

நடக்கப்போகும் ஒலிம்பிக்போட்டியின் ஒலிம்பிக் பந்தம் அமெரிக்க கண்டத்தின் எந்த நகரத்திற்கூடாக கொண்டு செல்லப்படும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 ஐப்பசி 1945.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறி.

எமது நாட்டிலுமுள்ள ஒரு வகை பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது. அது என்ன?

Link to comment
Share on other sites

உதவி: -- -- --- தெறிப்பது போல் வேகமாக இருக்கவேண்டும் என்று கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவெட்டி.

Link to comment
Share on other sites

இல்லை சிறி. தெள்ளு என்பது தான் விடை.

முன்னாள் பி. எல். ஓ தலைவர் ஜஸிர் அரபாத் எந்த நாட்டில் பிறந்தார்?

Link to comment
Share on other sites

தென் அமெரிக்கா கண்டத்தில் எந்த நாடு ஐரோப்பிய கண்டத்தின் பகுதியாக(territory) உள்ளது?

Link to comment
Share on other sites

ஆமாம் லீ. வாழ்த்துக்கள்.

சவூதி அரேபியாவின் 26% ஏற்றுமதி எந்த நாட்டுக்கு செல்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா

Link to comment
Share on other sites

எந்த இரு கண்டங்களில் குறிப்பிட்டு கூறக்கூடியளவுக்கு யுத்தம் நடைபெறவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த இரு கண்டங்களில் குறிப்பிட்டு கூறக்கூடியளவுக்கு யுத்தம் நடைபெறவில்லை?

America, Australia

Link to comment
Share on other sites

அமெரிக்கா என்பது பிழையான விடை. மீண்டும் முயற்சியுங்கள். அவுஸ்திரேலியா சரியான விடை.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.