Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

ஒலிம்பிக் சரித்திரத்தில் 2004 ல் எதன்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் மிக கூடுதலான நாடுகள் பங்கு பற்றின. பங்கு பற்றிய மொத்த நாடுகள் எத்தனை (2004ல்)?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிம்பிக் சரித்திரத்தில் 2004 ல் எதன்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் மிக கூடுதலான நாடுகள் பங்கு பற்றின. பங்கு பற்றிய மொத்த நாடுகள் எத்தனை (2004ல்)?

202

Link to comment
Share on other sites

202 என்பது சரியான விடை. வாழ்த்துக்கள் கறுப்பி, இன்னிசை. விடையளித்த தமிழ் சிறிக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக பதக்கங்களை பெற்ற Larissa Latynina பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை என்ன?

Link to comment
Share on other sites

இன்று வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் வரலாற்றில் இரு நாடுகள் முதன் முதலாக பதக்கத்தை பெற்றுள்ளன. அந்நாடுகள் எவை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் வரலாற்றில் இரு நாடுகள் முதன் முதலாக பதக்கத்தை பெற்றுள்ளன. அந்நாடுகள் எவை?

Togo & Uzbekistan :wub:

Link to comment
Share on other sites

மன்னிக்கவும். வேலை பளு காரணமாக தொடர்ந்து கேள்வி கணைகளை தொடுக்க முடியவில்லை. கீழ் காணப்படும் கொடி எந் நாட்டினுடையது?

jamaicawl4.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜமைய்க்கா :rolleyes:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

macro zamia எனும் மரம் 7000 ஆண்டுகள் வாழ்வதாக கூறப்படுகிறது? இவை( macro zamia )எக்கண்டத்தில் வளர்கின்றன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் அமெரிக்கா .

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியா என்பது சரியான விடி. பாராட்டுக்கள் கறுப்பி. தமிழ் சிறி விடையளித்தமைக்கு நன்றி.

1945ல் இருந்து 1986 வரை ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இயற்கை அனர்த்தால் இறந்துள்ளார்கள்? அவ் இயற்கை அனர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியதிர்ச்சி

Link to comment
Share on other sites

முனிவர் சரியான விடை. வாழ்த்துக்கள்.

நீருக்கடியில் ஓர் எறும்பு எவ்வளவு நாட்கள் உயிர்வாழும்?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.