Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று .

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரவுண்டா ஒரு ஐந்து நாள் என்று வையுங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீருக்கடியில் ஓர் எறும்பு எவ்வளவு நாட்கள் உயிர்வாழும்?

14 நாட்கள்

Link to comment
Share on other sites

14 நாட்கள்

Link to comment
Share on other sites

யாருமே சரியான விடையளிக்கவில்லை. 2 நாட்கள் என்பது சரியான விடை. விடையளித்த அனைவருக்கும் நன்றி.

எந்த நாட்டின் கார் அடையாள இலக்கம்(auto identification letters ) KWT?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவைத் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவைத்

Link to comment
Share on other sites

சரியான விடை முனிவர், தமிழ்சிறி. பாராட்டுக்கள்.

எந்த நாடு ஜேர்மனியை மேற்கு எல்லையாகவும், யுக்ரேன், பெலரூஸை கிழக்கு(Ukraine and Belarus) எல்லையாகவும் கொண்டுள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த நாடு ஜேர்மனியை மேற்கு எல்லையாகவும், யுக்ரேன், பெலரூஸை கிழக்கு(Ukraine and Belarus) எல்லையாகவும் கொண்டுள்ளது?

போலந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து .

Link to comment
Share on other sites

போலந்து என்பது சரியான விடை. பாராட்டுக்கள் இன்னிசை, தமிழ்சிறி.

உலகின் எந்த நாட்டில் கிட்டத்தட்ட10 மில்லியன் நிலக்கண்ணிகள் விதைக்கப்பட்டுள்ளன.?( அவற்றை அகற்ற கிட்டத்தட்ட 4300 வருடங்கள் எடுக்கும் எனவும் கணித்துள்ளார்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் .

Link to comment
Share on other sites

சரியான விடை தமிழ் சிறி.

1996 ஒலிம்பிக் போட்டியில், எந்த நாட்டின் பெண்கள் அணி கூடைப்பந்து(basket ball), கால் பந்து(soccer) ,மென் பந்து(soft ball) போட்டிகளில் தங்க பதக்கத்தை வென்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா

Link to comment
Share on other sites

அமெரிக்கா என்பது சரியான விடை. பாராட்டுக்கள். :unsure:

அமெரிக்க ஐந்து சதத்தின் நிறை (கிராமில் ) எவ்வளவு?

Link to comment
Share on other sites

சரியான விடை வாசகன். பாராட்டுக்கள்.

ஒவ்வொரு நாளும் அமெரிக்காவில் 7000 சோடிகள் திருமணம் செய்து கொள்கிறார்கள்? ஒரு நாளுக்கு எவ்வளவு சோடிகள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்(அமெரிக்காவில்)

1. 2300

2.3300

3.4300

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2. 3300

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தமிழ்சிறி. :lol:

சராசரியாக சராசரி ஆண் நாள் ஒன்றுக்கு 69 தடவைகள் சிரிக்கிறான். அப்போ சராசரி பெண் எத்தனை தடவை சிரிக்கிறாள்.?( according to USA TODAY)

1. 55

2. 65

3. 75

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.55 (எந்த சிரிப்பு வாய் விட்டு or smile )

,

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.