Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

முதலாவது கேள்விக்கான விடை பின்லாந்து.(Finland, with 179,584 islands, has the most in the world.)

இரண்டாவது கேள்விக்கான விடை அமெரிக்கா.(12500)http://www.musicbizacademy.com/articles/radio/stations.htm

இன்னிசை, மல்லிகை வாசம் வாழ்த்துக்கள். பங்கு பற்றி விடையளித்த தமிழ் சிறி, நிலாமதிக்கு நன்றிகள்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

அண்மையில் கனடாவில் நடைபெற்ற தேர்த்தலின் பின் புதிதாக 38 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அந்நாட்டு பிரதமாரால் உருவாக்கப்பட்டுள்ளது. 38 அமைச்சர்களில் எத்தனை பேர் பெண்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று

Link to comment
Share on other sites

இல்லை நிலாமதி. 3 பேர் மிக புதியவர்கள் அமைச்சரவையில் இம்முறை இணைக்கப்பட்டவர்கள். மீண்டும் முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு எத்தனை வயது ? ..............

நடந்தது எத்தனையாவது தேர்தல் ..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு எத்தனை வயது ? ..............47

நடந்தது எத்தனையாவது தேர்தல் ..............44

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவுக்கு எத்தனை வயது ?

47 ( பிறந்தவருடம் 1961 )

நடந்தது எத்தனையாவது தேர்தல் ?

44

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி

Link to comment
Share on other sites

அட்லாண்டிக் கடலில் சூரியன் உதிப்பதையும், பசிபிக் கடலில் மறைவதையும் எந்த நாட்டில் இருந்து, இவை இரண்டையும் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்லாந்து :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெமூறியா

Link to comment
Share on other sites

பனாமா என்பது சரியான விடை. நன்றி.

ஜப்பான் நாட்டில் உள்ள "நாகசாகி" நகரின் மீது அணுகுண்டினைப் போட்ட (வீசிய) விமானியின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

ரஷ்யா

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் மல்லிகை வாசம். சில தகவல்கள் உங்களுக்காக.

1957ம் ஆண்டு விடப்பட்ட ஸ்புட்னிக் 1 என்ற 53 அங்குலங்களே நீளமான 84 கிலோ எடையும்ள் ரஷ்ய (சோவியத் யூனியன்) செய்மதி என்று ஒரு தகவல் கூறுகின்றது.

உறுதிப்படுத்துங்கள் யாழ் அன்பு உள்ளங்களே.

முதன் முதல் மின்கலத்தை அதாவது electric battery யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?. இவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Link to comment
Share on other sites

அட்லாண்டிக் கடலில் சூரியன் உதிப்பதையும், பசிபிக் கடலில் மறைவதையும் எந்த நாட்டில் இருந்து, இவை இரண்டையும் பார்க்கலாம்?

நுனாவிலான் கோவிக்க கூடாது. எந்த அடிப்படையில் இதற்கு பனாமா சரியான விடையாகியது??? கனடா அமெரிக்கா மெக்சிக்கோ நிக்குரகுவா கோஸ்தாரிக்கோ இந்த நாடுகளில் இருந்தும் நீங்கள் சொல்வதை பார்கலாம் என நான் நினைக்கிறேன்:

அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் பசிப்பிக் சமுத்திரத்திற்கும் அமெரிக்க கண்டத்தின் குறுகிய இடைப்பகுதி பனாமாவில் ஒரு செயற்கை கால்வாய் உண்டு..

Link to comment
Share on other sites

முதலாவது மின்கலத்தை கண்டுபிடித்தவர்: அலெஸ்ஸான்ட்றோ வோல்ற்ரா, இத்தாலி

மின்கலத்தின் வரலாறு: http://inventors.about.com/library/inventors/blbattery.htm

(தகவல்களுக்கு நன்றி நுணாவிலான். 1957ல் ஸ்புட்ணிக் 1 தான் முதலாவது செய்ம்மதியென படித்த ஞாபகம். )

Link to comment
Share on other sites

விவாதத்துக்குரிய கேள்வி தான் வாசகன்.

நுனாவிலான் கோவிக்க கூடாது. எந்த அடிப்படையில் இதற்கு பனாமா சரியான விடையாகியது??? கனடா அமெரிக்கா மெக்சிக்கோ நிக்குரகுவா கோஸ்தாரிக்கோ இந்த நாடுகளில் இருந்தும் நீங்கள் சொல்வதை பார்கலாம் என நான் நினைக்கிறேன்:

அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் பசிப்பிக் சமுத்திரத்திற்கும் அமெரிக்க கண்டத்தின் குறுகிய இடைப்பகுதி பனாமாவில் ஒரு செயற்கை கால்வாய் உண்டு..

According to Wikipedia - From Cerro Jefe, near Panama City, it is possible to see both the Atlantic Ocean and the Pacific Ocean from the same location. This makes Panama the only place in the world where you can see the sun rise in the Pacific and set in the Atlantic

http://wiki.answers.com/Q/Does_the_sun_app...he_Panama_Canal

It would also be possible to do in other countries that have coasts on the two Oceans (Colombia, Mexico, Nicaragua, Costa Rica, US)

however Panama being the absolute narrowest point on the Americas you could perform this feat if you drive the 80 kms. which is totally possible.

http://answers.yahoo.com/question/index?qi...10195045AAC9coj

Link to comment
Share on other sites

முதலாவது மின்கலத்தை கண்டுபிடித்தவர்: அலெஸ்ஸான்ட்றோ வோல்ற்ரா, இத்தாலி

மின்கலத்தின் வரலாறு: http://inventors.about.com/library/inventors/blbattery.htm

(தகவல்களுக்கு நன்றி நுணாவிலான். 1957ல் ஸ்புட்ணிக் 1 தான் முதலாவது செய்ம்மதியென படித்த ஞாபகம். )

சரியான விடை மல்லிகை வாசம்.

அடுத்து வெள்ளை மாளிகைகையில் எத்தனை அறைகள் உண்டு? (குளியலறை, சமையலறை தவிர்ந்த)

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.