Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை எது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கில மொழியில் அதிகம் பயன்படும் முதல் வார்த்தை எது

The என்ற வார்த்தை சரியா

Link to comment
Share on other sites

இந்தியாவிலேயே சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்து .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா

Link to comment
Share on other sites

பிரான்ஸ் என்பது சரியான விடை. கறுப்பி வாழ்த்துக்கள். தமிழ் சிறி விடையளித்தமைக்கு நன்றி.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அண்ணா ..... நாக்கு திக்குதோ ? கறிப்பு என்று (கறுப்பி)

Link to comment
Share on other sites

  • 2 months later...

மொஸ்கோவின் மிகப்பெரிய விற்பனை நிலையத்தின்(department store) பெயர் என்ன?

G U M

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானை அல்லது திமிங்கிலம்.

Link to comment
Share on other sites

நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?

யானை அல்லது திமிங்கிலம்.

மீண்டுமொரு முறை முயற்சி பண்ணிப்பாருங்கள் நிலாமதி .

சிறு உதவி , இதன் பூர்வீகம் அவுஸ்திரேலியா . ( இதன் பெயரில் அங்குள்ள தமிழ் உறவுகள் ஒரு படையே வைத்திருப்பதாக தகவலும் உண்டு . :unsure: )

நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?

எலி .

Link to comment
Share on other sites

எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?

கங்காரு அல்லது முதலை

நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?

மண் புழு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE (நிழலி Jun 10 2009 @ 01:25 AM)

நண்டுக்கு மிக பிடித்த உணவு எது (விவாசாயிகள் இதனால் பயன் பெறுவதுண்டு)?

விடை ............... நத்தை (..சரியா )...........

எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?

விடை .............கங்காரு ....(சரியா)...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உயிரினம் பிறந்த போது உள்ள நிறையை விட , அதன் முதிர்ச்சியான வயதில் 60,000 மடங்கு பெரிதாக இருக்கும் ?

கங்காரு என்பது சரியான விடை .

சரியாகப் பதிலளித்த குட்டி , நிலாமதி ஆகியோருக்குப் பாராட்டுக்கள் .

கங்காரு பிறக்கும் போது அதன் நிறை 1 கிராம் மட்டுமே , முதிர்ச்சியடைந்த நிலையில் 60 கிலோ கிராமிற்கு மேல் வரும் .

1 கிலோ கிராம் = 1000 கிராம்

60 கிலோ ;

60 x 1000 = 60,000 கிராம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

வல்வெட்டித்துறையில் இருந்து அட்டிலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமெரிக்காவை சென்றடைந்த கப்பலின் பெயர் என்ன? எத்தனையாம் ஆண்டு?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.