Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கயற்கண்ணி , 1920 ஆண்டளவில் என நினைக்கின்றேன் . :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

அங்கயற்கண்ணி , 1920 ஆண்டளவில் என நினைக்கின்றேன் . :icon_idea:

'அ' என்று சரியாக நினைத்துத் தொடக்கி பிழையாக முடித்து இருக்கிறீர்கள்... ஆண்டு தவறாக உள்ளது அண்ணா, மறுபடியும் முயற்சிக்கவும்...

-நன்றி-

Edited by குட்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னலட்சுமி ?

இதுகும் பிழை என்றால் இரண்டாவது எழுத்தை மட்டும் கூறி விடுங்கள் .

Link to comment
Share on other sites

அன்னலட்சுமி ?

இதுகும் பிழை என்றால் இரண்டாவது எழுத்தை மட்டும் கூறி விடுங்கள் .

முதல் 3 எழுத்தையும் சரியாக எழுதி இருக்கிறீர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லு குத்த வாற வாடிக்கையாளர்கள் பெயர்கள் என்ன, என்ன?!

(இந்த கேள்வி சிறி அண்ணாக்கு மட்டும்...!!)

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 3 எழுத்தையும் சரியாக எழுதி இருக்கிறீர்கள்....

அன்னப் பறவை.

நெல்லு குத்த வாற வாடிக்கையாளர்கள் பெயர்கள் என்ன, என்ன?!

(இந்த கேள்வி சிறி அண்ணாக்கு மட்டும்...!!) :lol:

இளையபிள்ளை , நீங்கள் எனக்கு உலக்கையாலை அடிவாங்கித் தரப் பார்க்கிறீர்கள் . :lol:

Link to comment
Share on other sites

அன்னப் பறவை.

ஒரு பெண்ணின் பெயர், அன்ன என்று தான் ஆரம்பிக்கும்...

யாழ் களத்தில் ஏற்கெனவே இந்தத் தலைப்பு வந்து இருக்கிறது அண்ணா...

இளையபிள்ளை , நீங்கள் எனக்கு உலக்கையாலை அடிவாங்கித் தரப் பார்க்கிறீர்கள் . :lol:

:lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ ....... கண்டுபிடித்து விட்டேன் அன்னபூரணி . :lol:

Link to comment
Share on other sites

ஆ ....... கண்டுபிடித்து விட்டேன் அன்னபூரணி . :(

ஒரு கேள்விக்குச் சரியான பதிலாக அன்னபூரணி என்று சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா... வாழ்த்துக்கள்! icon_up.gif

பதில் சொல்லவேண்டும் என்று பலதடவைகள் இடைவிடா முயற்சி எடுத்து சரியான பதிலைத் தந்த தமிழ் சிறி அண்ணாவிற்கு நெல்லுக் குத்த வரும் வாடிகையளரின் சார்பாக ( icon_gathering.gif ) ஒரு உலக்கையை பரிசாகவும் வழங்குகிறேன்.

icon_clap.gificon_clap.gif

எத்தனையாம் ஆண்டு? என்பதற்கும் பதில் அளித்தால், கல்லுரல் ஒன்றும் காத்திருக்கிறது என்பதை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை , நீங்கள் எனக்கு உலக்கையாலை அடிவாங்கித் தரப் பார்க்கிறீர்கள் . :(

:lol:

சரி பின்ன அந்த நெல்லு குத்திற கதையை விடுவம்...

அடுத்த கேள்வி - அங்கயர்கன்னி, அன்னலச்சுமி இவர்கள் இருவரையும் சிறி அண்ணாக்கு எங்க/ எப்ப/ எவ்வாறு/ ஏன் தெரிய நேர்ந்தது!?!

:(

பதில் சொல்லவேண்டும் என்று பலதடவைகள் இடைவிடா முயற்சி எடுத்து சரியான பதிலைத் தந்த தமிழ் சிறி அண்ணாவிற்கு நெல்லுக் குத்த வரும் வாடிகையளரின் சார்பாக ( icon_gathering.gif ) ஒரு உலக்கையை பரிசாகவும் வழங்குகிறேன்.

icon_clap.gificon_clap.gif

எத்தனையாம் ஆண்டு? என்பதற்கும் பதில் அளித்தால், கல்லுரல் ஒன்றும் காத்திருக்கிறது என்பதை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.... :)

:(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கேள்விக்குச் சரியான பதிலாக அன்னபூரணி என்று சொல்லி இருக்கிறீர்கள் அண்ணா... வாழ்த்துக்கள்! icon_up.gif

பதில் சொல்லவேண்டும் என்று பலதடவைகள் இடைவிடா முயற்சி எடுத்து சரியான பதிலைத் தந்த தமிழ் சிறி அண்ணாவிற்கு நெல்லுக் குத்த வரும் வாடிகையளரின் சார்பாக ( icon_gathering.gif ) ஒரு உலக்கையை பரிசாகவும் வழங்குகிறேன்.

icon_clap.gificon_clap.gif

எத்தனையாம் ஆண்டு? என்பதற்கும் பதில் அளித்தால், கல்லுரல் ஒன்றும் காத்திருக்கிறது என்பதை இங்கே கூறிக் கொள்ளுகிறேன்.... :(

11yal.jpg

உலக்கையை பரிசளித்தமைக்கு நன்றி குட்டி . உரலை நுணாவிலான் எடுத்துவிட்டார் போலுள்ளது . :(

சரி பின்ன அந்த நெல்லு குத்திற கதையை விடுவம்...

அடுத்த கேள்வி - அங்கயர்கன்னி, அன்னலச்சுமி இவர்கள் இருவரையும் சிறி அண்ணாக்கு எங்க/ எப்ப/ எவ்வாறு/ ஏன் தெரிய நேர்ந்தது!?!

இளையபிள்ளை , நான் அங்கயற்கண்ணி , அன்னலட்சுமியை பற்றி எழுதப் போக வீட்டிலை மனிசி பார்த்திட்டுது என்றால் எனக்கு வழக்கமாக கிடைகிற சோறு நிறுத்தப்பட்டு விடும் என்று பயமாக உள்ளது . பிறகு வாழ்க்கை முழுக்க பாணும் , ஜாமும் தான் சாப்பிட வேண்டிவரும் . நீங்கள் எனக்கு ஆப்பு வைக்கிறதென்றே ..... முடிவெடுத்து விட்டீர்களா . :lol:

Link to comment
Share on other sites

1933 ஆம் ஆண்டு .

சரியான பதிலை கூறி, நுனவிலன் கல்லுரலை தட்டி மன்னிக்கவும் உருட்டிச் சென்றுள்ளார்... அவருக்கு பாராட்டுக்கள்... icon_up.gificon_clap.gificon_clap.gif

வல்வெட்டித்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வல்வெடித்துறை யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் மீன்பிடித்துறையில் ஈடுபடும் ஊர் ஆகும். இங்குள்ளவர்கள் தமிழநாட்டின் கோடிக்கரை, வேதாரண்யம் போன்ற பகுதிகளுடன் கப்பற் தொடர்புகளை வைத்திருந்தபோதும் இப்போது நிலவும் சூழ்நிலைகளாள் இத்தொடர்புகள் மிகவும் குறைந்துள்ளன. இங்கிருந்தே 1933 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற கப்பல் அட்டிலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமெரிக்காவை அடைந்தது.

விக்கிபீடியாவில்

யாழ் களத்தில் இருந்து...

யாழ் களம்

பதில் கூறிய தமிழ் சிறி, நுனவிலன் அண்ணாமாருக்கும் நன்றி.

(Ilayapillai @ Jun 11 2009, 11:32 PM)

சரி பின்ன அந்த நெல்லு குத்திற கதையை விடுவம்...

அடுத்த கேள்வி - அங்கயர்கன்னி, அன்னலச்சுமி இவர்கள் இருவரையும் சிறி அண்ணாக்கு எங்க/ எப்ப/ எவ்வாறு/ ஏன் தெரிய நேர்ந்தது!?!

ஊரில இருக்கும் போது நெல்லுக் குத்த வந்த பிகர்களா இருக்கும் இல்லையா தமிழ் சிறி அண்ணா? பிறகு கொஞ்ச நாளுக்கு 'உரலிலே தெரிவது நீ இல்லையா.....?? என்று பாடி இருப்பார்... இப்ப போய் அதை எல்லாம் ஏன் ஞாபகப் படுத்துறீங்கள் இள்ளயபிள்ளை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11yal.jpg

உலக்கையை பரிசளித்தமைக்கு நன்றி குட்டி . உரலை நுணாவிலான் எடுத்துவிட்டார் போலுள்ளது . :wub:

இளையபிள்ளை , நான் அங்கயற்கண்ணி , அன்னலட்சுமியை பற்றி எழுதப் போக வீட்டிலை மனிசி பார்த்திட்டுது என்றால் எனக்கு வழக்கமாக கிடைகிற சோறு நிறுத்தப்பட்டு விடும் என்று பயமாக உள்ளது . பிறகு வாழ்க்கை முழுக்க பாணும் , ஜாமும் தான் சாப்பிட வேண்டிவரும் . நீங்கள் எனக்கு ஆப்பு வைக்கிறதென்றே ..... முடிவெடுத்து விட்டீர்களா . :huh:

:(

சிறி அண்ணா, நீங்கள் பாணும் ஜாமும் சாப்பிட பஞ்சியில - என்னுடைய பொது அறிவு வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :D ...

:D:D:D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலகையையும், கல்லுரளையும் தனித் தனியாகக் குடுத்தபடியால், இந்தப் பக்கம் யாரையும் காண இல்லை... :D சரி இந்த முறை சேர்த்து வழங்கப் படும்... :)

சரி... ஒரு இலகுவான கேள்வி தான்...

இது ஒரு உயிரினம். இதன் உடலில் ஒரு பகுதி மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும். ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். அந்த உயிரினத்தின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

முள்ளம்பன்டி

ம்ம்ம்... ஆர்வமா ஓடி வந்து இருகிறிங்கள் கறுப்பி... ஒரு கிளு தாரன் இது தரையில் வாழும் உயிரினம் இல்லை... மீண்டும் முயற்சிக்கவும்...

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... ஆர்வமா ஓடி வந்து இருகிறிங்கள் கறுப்பி... ஒரு கிளு தாரன் இது தரையில் வாழும் உயிரினம் இல்லை... மீண்டும் முயற்சிக்கவும்...

நன்றி

அதென்னங்கோ கிளு................கிளு கிளுப்பு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கை வால் ...............சரியா ?

Link to comment
Share on other sites

அதென்னங்கோ கிளு................கிளு கிளுப்பு :)

கிளுகிளுப்பு இல்லை கறுப்பி...

திருக்கை வால் ...............சரியா ?

நிலமதி அக்கோய் திருக்கை வறை பாசலை கறுப்பிக்குக் குடுக்கலாம் என்று நினைத்தேன், நீங்கள் சரியாகச் சொல்லி ஒரு திருக்கை வறை பாசலைத் தட்டிச் சென்றுள்ளீர்கள்... உங்களுக்கு வாழ்த்துக்கள் icon_up.gif

சரி நீங்கள் அதைத் பழுதாப் போறதுக்குள்ள சாப்பிடுங்கோ... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:)

திருக்கை வறை என்றால் நான் வரும் வறை பொறுத்து கேட்டு இருக்கலாம் குட்டி!!

குட்டி வேற ஏதும் கேள்வி கேளுங்கோ... ஆனால் பரிசு திருக்கை வறை :D தான் வேணும்...!

Link to comment
Share on other sites

:)

திருக்கை வறை என்றால் நான் வரும் வறை பொறுத்து கேட்டு இருக்கலாம் குட்டி!!

குட்டி வேற ஏதும் கேள்வி கேளுங்கோ... ஆனால் பரிசு திருக்கை வறை :blink: தான் வேணும்...!

மன்னிக்கணும் இளையபிள்ளை... சரி அடுத்த முறை நீங்கள் இருக்கும் நேரத்தில் கேட்கிறேன்... உங்களுக்குத் திருக்கைவறையுடன் ஒரு கொத்துரொட்டிப் பாசலும் சேர்த்தே தாறன்... :)

Edited by குட்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போட்டியில் என்னையும் கலந்து கொள்ள விடாமல் சதி செய்த குட்டி ஒழிக . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் போட்டியில் என்னையும் கலந்து கொள்ள விடாமல் சதி செய்த குட்டி ஒழிக . :huh:

சிறி அண்ணாவோட போட்டி வேண்டாம் எனக்கு. மனுசன் பொம்பிளயலிட பெயர்களை மாறி மாறி சொல்லியே வெண்டிரும். <_<

வேணும் என்றால் தொகுதி :rolleyes: பிரித்து கொள்ளலாம் :D - சாப்பாடு :wub: சம்மந்தமான பரிசு என்றால் நீங்கள் எனக்கு அதை விட்டு கொடுக்க வேண்டும்.

அதை தவிர வேற ஏதும் என்றால் (இனிப்பு சாப்பாடு உட்பட) தாராளமாய் சிறி அண்ணாக்கு முன்னுரிமை.... :unsure:

சரியா?! :)

Link to comment
Share on other sites

இந்தப் போட்டியில் என்னையும் கலந்து கொள்ள விடாமல் சதி செய்த குட்டி ஒழிக . :huh:

சதி எல்லாம் இல்லைங்கண்ணா... smiley-sad056.gif

சிறி அண்ணாவோட போட்டி வேண்டாம் எனக்கு. மனுசன் பொம்பிளயலிட பெயர்களை மாறி மாறி சொல்லியே வெண்டிரும். :wub:

வேணும் என்றால் தொகுதி <_< பிரித்து கொள்ளலாம் :rolleyes: - சாப்பாடு :wub: சம்மந்தமான பரிசு என்றால் நீங்கள் எனக்கு அதை விட்டு கொடுக்க வேண்டும்.

அதை தவிர வேற ஏதும் என்றால் (இனிப்பு சாப்பாடு உட்பட) தாராளமாய் சிறி அண்ணாக்கு முன்னுரிமை.... :unsure:

சரியா?! :)

தமிழ் சிறி அண்ணா பாணும் ஜாமும் சாப்பிட மாட்டார் என்று நான் அடிச்சு சொல்லுறன்.. என்னினும், தமிழ் சிறி அண்ணாவின் நலன் கருதி பெண்களின் பெயர்கள் பதிலாக வராதமாதிரியான கேள்விகள் மட்டுமே நான் கேட்க நினைத்துள்ளேன்... :D ஒரு அப்பாவி மனுஷனின் வைத்தில அடிச்ச பாவம் ஏன் எனக்கு?

நீங்களே கதைத்துப் பேசி முதல்ல தொகுதியை பிரித்துக் கொள்ளுங்கோ... பிறகு பரிசு வழங்கேக நேரம் அடிபடாமல்... நான் கெதியில் கேள்வியோட வாறன்... :)

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.