Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணாவோட போட்டி வேண்டாம் எனக்கு. மனுசன் பொம்பிளயலிட பெயர்களை மாறி மாறி சொல்லியே வெண்டிரும். :rolleyes:

வேணும் என்றால் தொகுதி :D பிரித்து கொள்ளலாம் :unsure: - சாப்பாடு <_< சம்மந்தமான பரிசு என்றால் நீங்கள் எனக்கு அதை விட்டு கொடுக்க வேண்டும்.

அதை தவிர வேற ஏதும் என்றால் (இனிப்பு சாப்பாடு உட்பட) தாராளமாய் சிறி அண்ணாக்கு முன்னுரிமை.... :huh:

சரியா?! :wub:

இளையபிள்ளை கொத்து ரோட்டி பரிசாக கிடைத்தால் ............ எனக்கும் பங்கு தரவேணும் . சரியா ........

எனக்கு ஜாங்கிரி , அல்வா போன்றவை பரிசாக கிடைத்தால் உங்களுக்கும் தாறன் . ஓகே . :)

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை கொத்து ரோட்டி பரிசாக கிடைத்தால் ............ எனக்கும் பங்கு தரவேணும் . சரியா ........

எனக்கு ஜாங்கிரி , அல்வா போன்றவை பரிசாக கிடைத்தால் உங்களுக்கும் தாறன் . ஓகே . :)

கொத்து ரொட்டியில் பங்கு என்றால் இப்படி பிரிப்பது தான் எனக்கும் சந்தோசம் - என்னை மகிழ்ச்சி படுத்தியதால் உங்களுக்கும் சந்தோசம்! (பிற்குறிப்பு மாப்பிள்ளையின் மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது பற்றிய ஆலோசனைகளை வாசிக்கவும் :unsure: !)

ஆட்டு கொத்து: இறைச்சி :huh: எனக்கு - சவ்வு உங்களுக்கு :D

மரக்கறி கொத்து: முழுக்க உங்களுக்கு <_<

கோழி கொத்து: பாதி பாதி :wub:

அல்வா ஜாங்கிரி இனிப்பு கூடிட்டு. அதனால் பனங்காய் பணியாரம் வந்தால் மட்டும் பாதி தாங்கோ. வேற ஏதும் பனம்பொருள் :rolleyes: வந்தாலும் பங்கிடலாம்! தின்றது செமிக்கோனும் தானே!

ஓகே . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'Ilayapillai' date='Jun 25 2009, 09:09 AM'

-----

-----

அல்வா ஜாங்கிரி இனிப்பு கூடிட்டு. அதனால் பனங்காய் பணியாரம் வந்தால் மட்டும் பாதி தாங்கோ. வேற ஏதும் பனம்பொருள் :mellow: வந்தாலும் பங்கிடலாம்! தின்றது செமிக்கோனும் தானே!

ஓகே . :D

சும்மா இருந்த எனக்கு பனங்காய் பணியாரத்தை ஞாபகப் படுத்திப் போட்டியள் ., இப்ப வாயிலிருந்து ஜலம் ( எச்சில் ) நிற்காமல் வடிகின்றது . :wub:

Link to comment
Share on other sites

....

அதனால் பனங்காய் பணியாரம் வந்தால் மட்டும் பாதி தாங்கோ. வேற ஏதும் பனம்பொருள் :wub: வந்தாலும் பங்கிடலாம்! தின்றது செமிக்கோனும் தானே!

ஓகே . :D

இளையபிள்ளை, அப்ப பினாட்டு, புளுக்கொடியல், ஒடியல் புட்டு, பனங்கிழங்கு :D கள்ளு smiley-eatdrink003.gif இதெல்லாம் பங்கு போடத்தயாரா?? :mellow:

சும்மா இருந்த எனக்கு பனங்காய் பணியாரத்தை ஞாபகப் படுத்திப் போட்டியள் ., இப்ப வாயிலிருந்து ஜலம் ( எச்சில் ) நிற்காமல் வடிகின்றது . :lol:

தமிழ் சிறி அண்ணா, முந்தி தமிழ் கடைகளில் பனங்காய் பணியாரம் விக்கிறவையாள்... ஆசையில ஒரு நாள் வாங்கி, அவசர அவசரமா packet-ஐ திறந்து ஒன்றை எடுத்தான்... தவறுதலாக அது கால் பெருவிரலில் விழுந்து நகம் உடைஞ்சு emergency க்கு கொண்டு போனது தான் மிச்சம்... smiley-sick022.gif

உங்களுக்கு, வாயிலிருந்து ஜலம் ( எச்சில் ) நிற்காமல் வடிகின்றது என்றால் நீங்களும் வாங்கி பாருங்கோ...

நான் பெற்ற இன்பம் வையகமும் பெற...(நகம் உடைஞ்சால், ஒருவேளை எச்சில் வடிகின்றது குறையும் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை, அப்ப பினாட்டு, புளுக்கொடியல், ஒடியல் புட்டு, பனங்கிழங்கு :lol: கள்ளு smiley-eatdrink003.gif இதெல்லாம் பங்கு போடத்தயாரா?? :mellow:

:wub:

இது ஒரு பொது அறிவு கேள்வியா குட்டி?! நல்லது நல்லது - பதில்:

ஓம் நான் தயார்!

(சரியான பதில் தான் - சந்தேகம் இல்லை, பினாட்டு புளுகொடியல், பனங்காய் சிறி அண்ணாவிற்கு.... மற்றது எனக்கு)

:D

Link to comment
Share on other sites

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக இணைக்கப் பட இருக்கும் மூலக்கூற்றின் (Element) தற்காலிக பெயர் என்ன? அதை பற்றி ஒரு சிறு விபரம் தெரிவிக்கவும்

(school பரீட்சை கேள்வி போல் கேள்வியின் தொனி வந்துவிட்டது)

Link to comment
Share on other sites

ununbium (Uub) என்று முன்பு ஒரு தடவை படித்த நினைவு இருக்கு.. மேலதிக விபரம் தெரியாது எனக்கு... என்ர மண்டைக்குள் நுழையாத பாடம் விஞ்ஞானம்.. ! :mellow:

Link to comment
Share on other sites

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக இணைக்கப் பட இருக்கும் மூலக்கூறு ununbium (Uub)-112

International Union of Pure and Applied Chemistry (IUPAC) அமைப்பினரால் ununbium (அன்னன்பியம்)(Uub) என்று தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த மூலகம் 112 எனும் அணு எண்ணைக் கொண்டது.

ஜேர்மனிய மற்றும் வேறு சில நாட்டு ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியுடன் ஏற்றம் கொண்ட நாக (Zn) அயன் நிலை அணுக்கள் கற்றையாக ஈய (Pb) அணுக்களுடன் 120 மீற்றர்கள் நீளமுள்ள ஆர்முடுக்கி மொத்துகைக் குழாயில் மோதவிடப்பட்டு கரு நிலை இயைபின் பின்னான உறுதியற்ற ஒருங்கு நிலை அணுவாக இந்த மூலகமும் வேறு சில அணுக்களுக்கிடையேயான மொத்துகை மூலம் வேறு சில புதிய மூலகங்களும் (அணு எண் 118 கொண்ட மூலகம் உட்பட) உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்புக்களின் நீட்சி ஆவர்த்தன அட்டவணையில் 120 மூலகங்களை இடும் வரை தொடரலாம் என்றும் தெரிகிறது.

மேலதிக தகவல் இங்கு.

ஆதாரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்காலிக பெயர் element 112.

hydrogen - நோடு ஒப்பிடும் போது 277 தரம் பாரமானது. இதுவரை உள்ளதில் பாரமானது இது தான்.

கண்டுபிடித்தவர்கள் ஜெர்மன் நாட்டு பேராசிரியர் Sigurd Hofmann தலைமையில் செயற்படும் ரசாயன விஜ்னானிகள் குழுவினர். இதுக்கு ஒரு நிரந்தர பெயர் தெரிவு செய்யும் பொறுப்பையும் அவர்களிடமே ஒப்படைக்க பட்டுள்ளது. (சுஜியின் அக்காவின் மாமியாரின் வழிநடத்தல் இல்லாத காரணத்தால் இவர்கள் இன்னும் சாத்திரம் பார்த்து பெயர் வைக்கவில்லை என்பது வருந்த தக்க விடயம்!) :D

எனினும் இவர்களுக்கு 1981 இல இருந்து ஐந்து பிள்ளையள் பிறந்து இவர்கள் அவர்களுக்கு பெயர்களும் வைத்து இருப்பதால் - ஆறாவது பிள்ளை element 112 கும் அடுத்த ஆறு மாதத்தில் பெயர் வைத்து பல்லு கொழுக்கட்டையும் அதே நேரத்தில் அவிப்பார்கள் என்று எதிர் பார்க்க படுகிறது!

மூத்த ஐந்து பிள்ளைகள்:

element 107 = Bohrium,

element 108 = Hassium,

element 109 = Meitnerium,

element 110 = Darmstadtium,

element 111 = Roentgenium.

(நிலை அண்ணா விடை சரியாக இருந்தால் எனக்கு பரிசாக கொள்ளுகட்டை அவித்து அனுப்பவும்).

ஆவர்த்தன அட்டவணையில் புதிதாக இணைக்கப் பட இருக்கும் மூலக்கூறு ununbium (Uub)-112

International Union of Pure and Applied Chemistry (IUPAC) அமைப்பினரால் ununbium (அன்னன்பியம்)(Uub) என்று தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த மூலகம் 112 எனும் அணு எண்ணைக் கொண்டது.

ஜேர்மனிய மற்றும் வேறு சில நாட்டு ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியுடன் ஏற்றம் கொண்ட நாக (Zn) அயன் நிலை அணுக்கள் கற்றையாக ஈய (Pb) அணுக்களுடன் 120 மீற்றர்கள் நீளமுள்ள ஆர்முடுக்கி மொத்துகைக் குழாயில் மோதவிடப்பட்டு கரு நிலை இயைபின் பின்னான உறுதியற்ற ஒருங்கு நிலை அணுவாக இந்த மூலகமும் வேறு சில அணுக்களுக்கிடையேயான மொத்துகை மூலம் வேறு சில புதிய மூலகங்களும் (அணு எண் 118 கொண்ட மூலகம் உட்பட) உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்டுபிடிப்புக்களின் நீட்சி ஆவர்த்தன அட்டவணையில் 120 மூலகங்களை இடும் வரை தொடரலாம் என்றும் தெரிகிறது.

மேலதிக தகவல் இங்கு.

ஆதாரம்

:mellow: type பண்ணி கொண்டு இருக்கும் போதே காலை வாரி விட்டீரே குட்டி!

கொள்ளுக்கட்டை பறி போயிட்டு!! :wub:

Link to comment
Share on other sites

(நிலை அண்ணா விடை சரியாக இருந்தால் எனக்கு பரிசாக கொள்ளுகட்டை அவித்து அனுப்பவும்).

:D type பண்ணி கொண்டு இருக்கும் போதே காலை வாரி விட்டீரே குட்டி!

கொள்ளுக்கட்டை பறி போயிட்டு!! :lol:

இளையபிள்ளை, கொள்ளுக்கட்டை உண்மையில் வசிக்குத் தான்...!

கொழுக்கட்டை போனால் என்ன? நிழலி அண்ணாவிடம் சொல்லி ஒரு மோதகம் ஆறுதல் பரிசா வழங்க கோரிக்கை விடுவோம்.... :wub::mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று எழுத்துக்களை கொண்ட மூன்று தமிழ் சொற்கள் .........அவை எப்படி எழுதினாலும் சதுரவடிவமாக அமையும் போது ..........அதே சொற்கள் திரும்பவும் வரும் . அவை (அந்த சொற்கள் )எவை ..........."?

உதாரணம் ..........

வி க ட க வி .<............> வி க ட க வி

ஆனால் நீங்கள் தரவேண்டியது மூன்று சொற்கள்.............??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாப்பா

தாத்தா

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக்

அமையும் போது...அதே .....கருத்து மாறாது .............

...........ex O....O....O

O....O....O

O....O....O.....

Link to comment
Share on other sites

மீண்டும் கவனிக்கவும் ........மூன்று சொற்களும் சதுர வடிவமாக்

அமையும் போது...அதே .....கருத்து மாறாது .............

...........ex O....O....O

O....O....O

O....O....O.....

சிவாஜி

வாயில்

ஜிலேபி

:mellow:

சுமதி

மயில்

தில்லை

Edited by வசி_சுதா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வசி , இது புது விளையாட்டாய் கிடக்குது . :mellow:

அது கிடக்கட்டும் ....... யாரந்த சுமதி . :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசி சுதா வுக்கு ............பாராட்டுக்கள் . :mellow::wub::D

நான் நினைத்தது .............

.கோ ..ம...தி

ம .....யி ...ல்

தி ....ல் லை

இடமிருந்து வலம் .........மேலிருந்து கீழ்

சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?

தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?

தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?

சிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்கட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

சிறீ .............என்ன பரிசு கொடுக்கலாம். ? கோமதியா ? மயிலா ?

தில்லை (கூத்தாண்டவர் ) கோயிலுக்கு ஒரு டிக்கற்?

சிறிக்கு தில்லைக்கு கோயிலுக்கு ஒரு ரிக்கட்டும் எனக்கு கோமதியும் தாங்கோ :mellow:

நிலாமதி , அட நல்ல விளையாட்டாய் இருக்கு ...... :lol:

வசி விழுந்தடிச்சு கோமதியை எடுத்திட்டார் . :D

எனக்கு தில்லை கூத்தாண்டவர் ரிக்கற் வேண்டாம் .....

சுமதியை தரச் சொல்லுங்கோ ...... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமதியும் சுமதியும் நல்ல நண்பிகள். வசியும் சிறீயும் தொடர்ந்தும் நண்பர்களாய் இருக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நிலாமதி அக்கா எப்ப இருந்து இந்த பருசு குடுக்க வெளிக்கிட்டிர்கள்....

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

என்ன கொஞ்ச நாளா இந்தப் பக்கம் ஒருத்தரையும் காண இல்லை???

சரி... ஓடி வந்து பார்கிறவையல் பதிலையும் கையோட சொல்லிடுப் போங்கோ... கஷ்டமான கேள்வி இல்லை...

13 ஜூலை 1988ல் வட சீன (மங்கோலிய) இனத்தவரான இவர், இரண்டு சகோதரிகளுக்குக் கடைசித் தம்பியாராகப் பிறந்தர்... கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.... இவர் எதற்காக கின்னசில் இடம்பிடித்தார்? இவரின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் பெயர் :- He Pingping

உலகத்திலேயே குள்ளமான மனிதர் இவர்:- 73 cm (2 ft 5 in) tall.

ஆதனால் கின்னசில் இடம்பிடித்தார்.

Edited by கறுப்பி
Link to comment
Share on other sites

இவரின் பெயர் :- He Pingping

உலகத்திலேயே குள்ளமான மனிதர் இவர்:- 73 cm (2 ft 5 in) tall.

ஆதனால் கின்னசில் இடம்பிடித்தார்.

சரியான பதில் கறுப்பி... வாழ்த்துக்கள்!

he-ping-ping-meets-up-with-svetlana-pankrtova-0908.jpg

20070713.PHO4185.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.