Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

எந்த நாடு மிகக்கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது?

1.றுவண்டா

2.ஆப்கானிஸ்தான்

3.சுவீடன்

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

எண்ணிக்கை அடிப்படையில் சுவீடனில் தான் பெண் உறுப்பினர்கள் அதிகம். 164 பெண்கள் உள்ளனர். இது மொத்த உறுப்பினர் தொகையில் 47 சதவீதம் ஆகும்.

ஆனால் 80 உறுப்பினர்களைக் கொண்ட ருவான்டா பாராளுமன்றத்தில் 44 பெண்கள் உள்ளனர். இது 56 சதவீதம் ஆகும்.

Edited by ராசராசன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாடு மிகக்கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது?

1.றுவண்டா

2.ஆப்கானிஸ்தான்

3.சுவீடன்

3.சுவீடன்

Link to comment
Share on other sites

சரியான விடை தமிழ் சிறி.

Last September, Rwanda became the first country ever to have a female-majority parliament, when 45 out of 80 seats became held by women. The historic vote—in a country that was 70 percent female after its 1994 genocide and is 55 percent female now—occurred in part because of a quota: Thirty percent of seats are constitutionally required to go to women. The No. 2 and No. 3 countries for female representation are Sweden (47 percent) and Cuba (43 percent). In the U.S. House of Representatives, women hold just 18 percent of the seats.

உண்மையில் வீதம் என்ற சொல் எனது கேள்வியில் விடுபட்டிருந்தது.வாழ்த்துக்கள் தமிழ் சிறி.அதனால் விடையும் மாறி விட்டது. ருவாண்டாவை கருத்தில் கொண்டு தான் கேள்வியை கேட்டிருந்தேன். :D

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் தோன்றும் போது ...... சூரியன் உதிக்கும் அதே திசையிலா ? அல்லது எதிர்த்திசையிலா தோன்றும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்த்திசையில் தோன்றும்...சூரியகதிர் நீர்த்துணிக்கையில் பட்டு தெறிக்கும் ஒளிக்கதிர் தான் வான வில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான விடை நிலாமதி , பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....காய் பழமாகி மீண்டும் காயாகும் ....அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசனிக்காய்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி .........ராரசாசன் ...........முயற்சிக்கு நன்றி. எலுமிச்சங்காய் (விடை)

எலுமிச்சங்காய் ............எலுமிச்சம் பழம்.........ஊறுகாய்

Link to comment
Share on other sites

எந்த நாட்டில் அதிக வீதமான கார்களை மக்கள் வைத்திருக்கிறார்கள்? உதாரணமாக ஆயிரம் மக்களை எடுத்து கொண்டால் அதிக அளவில் காரை வைத்திருப்பவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ,

அல்லது .....

லக்சம்பர்க் (Luxembourg).

Link to comment
Share on other sites

Luxumbourg என்பது சரியான விடை. cars 647 per 1000 people.

அவர்களை அடுத்து ஐஸ்லாந்தும்,நியூசிலாந்தும் முறையே 2ம், 3ம் இடங்களை பெறுகிறார்கள்.அமெரிக்கா 461 cars per 1000 people.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் , சரியான விடை எழுதியற்கு நீங்கள் ஏன் பாராட்டு தெரிவிக்கவில்லை. நுணாவிலான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தமிழ் சிறி. வாழ்த்துக்கள். :)

நான் சும்மா பகிடிக்கு கோவிச்சனான் நுணா , :)

மற்றது ..... அமெரிக்காவில் அதிக வாகனம் (பார ஊர்தி உட்பட) உள்ளதாக வாசித்த ஞாபகம் .

லக்சம்பேர்க்கில் மக்களின் விகிதாசாரப் படி அதிக வாகனம் உள்ளதையும் வாசித்த ஞாபகம் தான்.

அதுதான் இரண்டு விடை எழுதினேன்.

Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் (சமுத்திரங்களுடன் நேரடித் தொடர்பற்ற) நாடு எது?

  1. மங்கோலியா
  2. கிர்கிஸ்தான்
  3. கஸகஸ்தான்
  4. ஆப்கானிஸ்தான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

d. ஆப்கானிஸ்தான்

Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் (சமுத்திரங்களுடன் நேரடித் தொடர்பற்ற) நாடு எது?

  1. மங்கோலியா
  2. கிர்கிஸ்தான்
  3. கஸகஸ்தான்
  4. ஆப்கானிஸ்தான்

மங்கோலியா 1.565 millions km2

மிகப்பிரபலமான தொண்டைச் சங்கீதம் (Mongolian Throat-singing, dissected)

The Mongols entered history in the 13th century when under GENGHIS KHAN they conquered a huge Eurasian empire. After his death the empire was divided into several powerful Mongol states. Mongolia won its independence in 1921 with Soviet support. A Communist regime was established in 1924. In early 1990, former Mongolian People's Revolutionary Party Communist (MPRP) has gradually strengthened its monopoly on power of the Coalition of the Democratic Union (UCR), who defeated the MPRP in a national election in 1996. Over the following 4 years, DUC has proposed a number of key reforms to modernize the economy and democratize the political system.

Mongolia Geography

Location: Northern Asia, between China and Russia

Geographic coordinates: 46 00 N 105 00 E

Map: Asia

Area total: 1.565 million km2

Water: 9 600 km2

Land: 1 555 400 km2

Area - comparative: slightly smaller than Alaska

Land boundaries: Total: 8 162 km

Border countries: China 4 677 km, Russia 3 485 km

Coastline: 0 km (land surrounded only)

Maritime claims: none (only country surrounded land)

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உங்கள் விறிட்ஜின் நிறம் என்ன? ... வெள்ளை தானே ?...

அப்போ ... பசு என்ன குடிக்கும் ?.

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் (சமுத்திரங்களுடன் நேரடித் தொடர்பற்ற) நாடு எது?

  1. மங்கோலியா
  2. கிர்கிஸ்தான்
  3. கஸகஸ்தான்
  4. ஆப்கானிஸ்தான்

காசகஸ்தான்.1049 சதுர மைல்கள்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் நிறம் அனேகமாக வெள்ளை தானே ?

அப்போ ... மாடு என்ன குடிக்கும் ?.

மாட்டுக்கும் , குளிர்சாதன பெட்டியின் நிறத்துக்கும் என்ன சம்பந்தம் ஜெகுமார்.

வழக்கம் போலை மாடு களனித்தண்ணிதான் குடிக்கும்.

Link to comment
Share on other sites

மாட்டுக்கும் , குளிர்சாதன பெட்டியின் நிறத்துக்கும் என்ன சம்பந்தம் ஜெகுமார்.

வழக்கம் போலை மாடு களனித்தண்ணிதான் குடிக்கும்.

இந்தக் கேள்வியை ஐரோபிய மொழியில் மாற்றி பின்பு ஐரோபியரிடம் (பெரியவர்கள், குழைந்தகள்) கேளுங்கள்

அவர்கள் உடனடியாகக் தரும் முதல் பதிலைதான் கணக்கேடுக்க வேண்டும். அப்படிக் கிடைத்த பெரும்பான்மையான பதில் தான் சாதாரணமான பதில் !!

மேலும் விளக்கம் பின்பு தரப்படக்கூடும்?!

!!!! கவனம் கேள்வி மாற்றப்பட்டுள்ளது !!!உங்கள் கருத்திலும் அதை மாற்றத் தவறாதீர்கள், நன்றி

ex:

your fridge is white, isn't it? ...

OK ... so the cow drink ...?

ton frigo est blanc n'est pas? ...

d'accord ... alors qu'est qu'elle boit la vache ... ?

...

Edited by ஜெகுமார்
Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய நிலம்சூழ் (சமுத்திரங்களுடன் நேரடித் தொடர்பற்ற) நாடு எது?

  1. மங்கோலியா
  2. கிர்கிஸ்தான்
  3. கஸகஸ்தான்
  4. ஆப்கானிஸ்தான்

காசகஸ்தான்.1049 சதுர மைல்கள்.

கஸகஸ்தான் என்பது சரியான விடை. பாராட்டுக்கள் நுணா...! :D

தமிழ் சிறி, ஜெகுமார் முயற்சிக்கு நன்றி. :(

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.