Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...

சரி ஏதோ விரும்பிக் கேக்கிறியள். இந்தாங்கோ பாலப்பம்......... :(

palappam.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • 2 months later...

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

Link to comment
Share on other sites

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அமெரிக்கா என்று நினைக்கிறேன்.

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

Link to comment
Share on other sites

அமெரிக்கா மொஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவில்லை.

சீனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெயில் கால ஒலிம்பிக்போட்டியில் 1896 தொடக்கம் 2008 வரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு நாடு குறைந்தது ஒரு தங்க பதக்கத்தையாவது வென்றுள்ளது அந்த நாடு எது?

பெரிய பிரித்தானியா (Great Britain)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

1923 தொடக்கம் 1940 வ்ரை ஒரே நாட்டை சேர்ந்த (ஐவர்) ஐந்து தடவை ஒருவர் மாறி ஒருவர் தொடர்ந்து இன்டபோலின்(interpol) தலைவராக இருந்துள்ளார்கள். அந்த நாடு எது?

1. ஜேர்மனி

2. பிரான்ஸ்

3.கனடா

4.ஒஸ்ரியா

5.அமெரிக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

4.ஒஸ்ரியா

1923 ல் ஒஸ்ரியாவில் ஆரம்பிக்கப் பட்டது.

Johann Schober to 1932

Franz Brandl to 1934

Eugen Seydel to 1935

Michael Skubl to 1938

.

சரியான விடை. வாழ்த்துக்கள் தமிழ் சிறி.

Link to comment
Share on other sites

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியாவுடன் எந்த கடல் எல்லையாக உள்ளது?

1.இந்து சமுத்திரம்

2.அத்திலாந்து சமுத்திரம்

3.பசுவிக் சமுத்திரம்

4.ஆட்டிக் சமுத்திரம்

இந்து சமுத்திரம்

Edited by காவாலி
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உலகில் மிகக் குறைந்த வயதில் உலக சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்றவர்?

அன்னி பெசண்ட்

லார்க்னர்

மார்டின் லூதர் கிங்

மகாத்மா காந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டின் லூதர் கிங் 34 அல்லது 35 வயதில் பெற்றுக்கொண்டார்.

வாத்தியார்

................

Link to comment
Share on other sites

1964 ம் ஆண்டு தனது 35வது வயதில் மாட்டின் லூதர் கிங் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

Link to comment
Share on other sites

சரியான விடை வாத்தியார், ஈழமகள்.

கருணைக் கொலையை சட்டபூர்வமாக்கிய நாடு எது?

அமெரிக்கா

இந்தியா

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெதர்லாந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1255290998-fussball-weltmeister-pokal.9.jpg

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

Link to comment
Share on other sites

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக உதைபந்தாட்டப் போட்டி எங்கே, எப்போ ஆரம்பமாக உள்ளது?

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவில் - இவ்வருடம் ஆனி மாதம் 11 ம் திகதி முதல் ஆடி மாதம் 11ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு(2010) ஆனித் திங்கள் 10 ஆம் நாள் தென்னாபிரிக்காவின் சோவிட்டோ/ஜொகன்னஸ்பேர்க் நகரில் ஓர்லன்டோ ஸ்டேடியத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 8 (GMT+2) மணிக்கு ஸக்கீரா, ஜோன் லெஜன்ட், அஞ்ஜலிக் கிட்ஜோ, அலீஸியா கெய்ஸ் மற்றும் 'பிளக் அய்ட் பீஸ்' இசைக்குழுவின் தொடக்க நாள் இசை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகின்றது.

சரியான விடையை கூறிய ஈழமகளுக்கும், காவாலிக்கும் பாராட்டுக்களும், ஒவ்வொருவருக்கும் பச்சைப்புள்ளியும் வழங்கப் படுகின்றது.

ஒரு கேள்விக்கு, இரு வெவ்வேறான பதில்கள் எப்படி இருக்க முடியும் என்று, போட்டியில் கலந்து கொள்ளாதவர்களும், பதில் தெரியாதவர்களும் யோசிப்பது புரிகின்றது.

ஈழமகள் கூறியது கனடா நேரப்படி, காவாலி கூறியது தாயக நேரப்படி என்பதால் திகதியில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

சரியான பதிலைக் கூறிய இருவருக்கும், ஊக்கப் பரிசாக இரண்டு கோன் ஐஸ்கிரீமும் வழங்கப் படுகின்றது.

1-million-ice-cream.jpg

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.