Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

உலகில் உள்ள நாடுகளில் மொத்த பெண் தலைவர்களின்(world leaders) எண்ணிக்கை என்ன? (அண்மையில் பிரதமராக பதவி ஏற்ற பிறேசில் நாட்டு பெண் பிரதமரும் இதில் அடங்குவார்).

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உள்ள நாடுகளில் மொத்த பெண் தலைவர்களின்(world leaders) எண்ணிக்கை என்ன? (அண்மையில் பிரதமராக பதவி ஏற்ற பிறேசில் நாட்டு பெண் பிரதமரும் இதில் அடங்குவார்).

18

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

eighteen .....................

# Country Leader In office since: Notes

1 Ireland President Mary McAleese Nov. 11, 1997 - elected

2 Finland (1st) President Tarja Halonen Mar. 1, 2000 - elected

3 Germany Chancellor Angela Merkel Nov. 22, 2005 - elected

4 Liberia President Ellen Johnson-Sirleaf Jan. 16, 2006 - elected

5 India President Pratibha Patil Jul. 25, 2007 - elected

6 Argentina President Cristina Fernandez de Kirchner Dec. 10, 2007 - elected

7 Bangledesh Prime Minister Sheikh Hasina Wajed Jan. 6, 2009 - elected

8 Iceland Prime Minister Jóhanna Sigurdardóttir Feb. 1, 2009 - appointed 2009, elected 2009

9 Croatia Prime Minister Jadranka Kosor Jul. 6, 2009 - appointed

10 Lithuania President Dalia Grybauskaite Jul. 12, 2009 - elected

11 Switzerland President Doris Leuthard Jan. 1, 2010 - appointed

12 Kyrgyzstan President Rosa Otunbayeva Apr. 7, 2010 - coup

13 Costa Rica President Laura Chinchilla May 8, 2010 - elected

14 Trinidad and Tobago Prime Minister Kamla Persad-Bissessar May 26, 2010 - elected

15 Finland (2nd) Prime Minister Mari Kiviniemi Jun. 22, 2010 - appointed

16 Australia Prime Minister Julia Gillard Jun. 24, 2010 - appointed 2010, elected 2010

17 Slovakia Prime Minister Iveta Radicová Jul. 8, 2010 - elected

18 Brazil President Dilma Rousseff Jan. 1, 2011 - elected (scheduled to take office)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள பதினெட்டு பேரில்.... சோனியாவின் பெயரை தேடினேன்.... காணவில்லை.

Link to comment
Share on other sites

மேலே உள்ள பதினெட்டு பேரில்.... சோனியாவின் பெயரை தேடினேன்.... காணவில்லை.

சோனியா காங்கிரஸ் கட்சி தலைவி மட்டுமே.நாட்டின் பிரதமர் பிரதீபா பட்டேல்.

India President Pratibha Patil Jul. 25, 2007 - elected

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான் annai நீங்கள் பிழையா போட்டுட்டியள் பிரதீபா பட்டேல் பிரதமர் இல்லை ஜனாதிபதி

Link to comment
Share on other sites

நுனாவிலான் annai நீங்கள் பிழையா போட்டுட்டியள் பிரதீபா பட்டேல் பிரதமர் இல்லை ஜனாதிபதி

பிரதீபா பட்டேல் ஜனாதிபதி என்பது சரியானது. தவறுக்கு வருந்துகிறேன்.நன்றி வாதவூரான் சுட்டிக்காட்டியமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நுணாவிலான் & வாதவூரான். :lol:

சோனியா, மன்மோகனை விலத்திப் போட்டு.... பிரதமராகினால், இந்தியாவுக்கு இரண்டு இடம் கிடைச்சிருக்கும். :D

Link to comment
Share on other sites

eighteen .....................

# Country Leader In office since: Notes

1 Ireland President Mary McAleese Nov. 11, 1997 - elected

2 Finland (1st) President Tarja Halonen Mar. 1, 2000 - elected

3 Germany Chancellor Angela Merkel Nov. 22, 2005 - elected

4 Liberia President Ellen Johnson-Sirleaf Jan. 16, 2006 - elected

5 India President Pratibha Patil Jul. 25, 2007 - elected

6 Argentina President Cristina Fernandez de Kirchner Dec. 10, 2007 - elected

7 Bangledesh Prime Minister Sheikh Hasina Wajed Jan. 6, 2009 - elected

8 Iceland Prime Minister Jóhanna Sigurdardóttir Feb. 1, 2009 - appointed 2009, elected 2009

9 Croatia Prime Minister Jadranka Kosor Jul. 6, 2009 - appointed

10 Lithuania President Dalia Grybauskaite Jul. 12, 2009 - elected

11 Switzerland President Doris Leuthard Jan. 1, 2010 - appointed

12 Kyrgyzstan President Rosa Otunbayeva Apr. 7, 2010 - coup

13 Costa Rica President Laura Chinchilla May 8, 2010 - elected

14 Trinidad and Tobago Prime Minister Kamla Persad-Bissessar May 26, 2010 - elected

15 Finland (2nd) Prime Minister Mari Kiviniemi Jun. 22, 2010 - appointed

16 Australia Prime Minister Julia Gillard Jun. 24, 2010 - appointed 2010, elected 2010

17 Slovakia Prime Minister Iveta Radicová Jul. 8, 2010 - elected

18 Brazil President Dilma Rousseff Jan. 1, 2011 - elected (scheduled to take office)

தவறுக்கு மனம் வருந்துகிறேன். மேற்படி கேள்விக்கான விடை 19. இவரது பெயர் 18 பெயர்களில் இடம் பெறவில்லை.எங்கோ 19 என வாசித்த ஞாபகம்.ஆதலால் மீண்டும் தேடலில் இவரது பெயர் தவறவிடப்பட்டுள்ளது என்பதை கண்டேன். நன்றி.

article_large_sarahwescot-williams.jpg

19.Sarah Wescot-Williams, Prime Minister of Sint Maarten (St. Martin)

Netherlands Antilles was dissolved on 10 October 2010, resulting in two new constituent countries, Curaçao and Sint Maarten, with the other islands joining the Netherlands as special municipalities.

Sarah Wescot-Williams is the leader of the Democratic Party of Sint Maarten and the first Prime Minister of Sint Maarten. Even though her party only managed to secure two seats in the Sint Maarten general election of 2010, she was selected as Prime Minister in the coalition agreement between United People and the Democratic Party.

Commissioner of General Affairs and Education 1995-2009 and from 1999 also Deputy of Education, Social and Cultural Development, Finance, Juridical Affairs, Emergency Services, Information, Communication and Protocol, Strategic Policy, Planning and Development. She is also Leader of the St. Maarten Party. Prime Minister of the newly established entity within the Kingdom of the Netherlands from 2010. (b. 1956-).

http://www.planetrulers.com/

Edited by nunavilan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுக்கு மனம் வருந்துகிறேன். மேற்படி கேள்விக்கான விடை 19. இவரது பெயர் 18 பெயர்களில் இடம் பெறவில்லை.எங்கோ 19 என வாசித்த ஞாபகம்.ஆதலால் மீண்டும் தேடலில் இவரது பெயர் தவறவிடப்பட்டுள்ளது என்பதை கண்டேன். நன்றி.

article_large_sarahwescot-williams.jpg

19.Sarah Wescot-Williams, Prime Minister of Sint Maarten (St. Martin)

நுணாவிலானின் பெருந்தன்மைக்கு ஒரு பச்சைப் புள்ளி. :D

.

Link to comment
Share on other sites

நுணாவிலானின் பெருந்தன்மைக்கு ஒரு பச்சைப் புள்ளி. :lol:

.

நன்றி சிறி.

எந்த அரசியல் தலைவர் 1994 ம் ஆண்டு தன் வாழ்நாளில் முதன்முதலாக வாக்களித்தார். அதே ஆண்டு அவர் பிறந்த நாட்டின் தலைவராகவும் வந்தார். அத்தலைவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டேலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த இந்தியர் யார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்,நன்றி கறுப்பி ,நுணாவிலான்.அடல்பிகாரி வாஜ்பாஜும் 13 நாட்கள் 1996 இல் பிரதமராக இருந்துள்ளார்

Link to comment
Share on other sites

  • 1 month later...

வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்புள்ளி போடும் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Aristophanes of Byzantium.

http://en.wikipedia.org/wiki/Full_stop

இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்ததாக பேசப்படும் மொழி (மக்கள் தொகையில்) என்ன?

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 இந்தியாவில் ஹிந்திக்கு அடுத்ததாக பேசப்படும் மொழி (மக்கள் தொகையில்) என்ன?

பெங்காலி மொழி - 70 மில்லியன் மக்களால் இந்தியாவில் இம்மொழி பேசப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Yet

Another

Hierarchical

Officious

Oracle,..................................

Youth

All

Have

Other

Objectives

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.