Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துட்டகைமுனுவுடன் போரிடுவதற்காக எல்லாளன் ஏறி வந்த யானையின் பெயர் என்ன?

மகாபர்வதம் :D

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

மகாபர்வதம் :D

மிகச் சரியான பதில்

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

Link to comment
Share on other sites

**********

போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

சங்கிலியன் .
 
Edited by கோமகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

தன்கட்டளையை மீறி மதம் மாறிய 600 மன்னார் வாசிகளைச்  

சங்கிலிய மன்னன் கொன்றது என்ற தகவல் சரி

ஆனால் மகா குருவான சவேரியரைக் கொல்லவில்லை

அவர் கொலை நடந்தபோது இந்தியாவில் தூத்துக்குடியில் இருந்தார்

அவருடைய ஒரு மதகுருவே இந்தியாவில் இருந்து வந்து

இந்த 600 பேரையும் மதம் மாற்றினார்.

அவர் தப்பிச் சென்று சவேரியருக்கு அறிவித்த பின்னர் தான்

சவேரியர் மன்னார் வந்து சங்கிலியனுடன் சமாதானம்

பேச முயற்சித்துத் தோல்வி கண்டு நாட்டை விட்டுவெளியேறிச்

சீனா சென்று அங்கு மரணித்தார்

Link to comment
Share on other sites

**********

சங்கிலியன் .

மிகவும் சரியான பதில்

கோமகனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

தன்கட்டளையை மீறி மதம் மாறிய 600 மன்னார் வாசிகளைச்  

சங்கிலிய மன்னன் கொன்றது என்ற தகவல் சரி

ஆனால் மகா குருவான சவேரியரைக் கொல்லவில்லை

அவர் கொலை நடந்தபோது இந்தியாவில் தூத்துக்குடியில் இருந்தார்

அவருடைய ஒரு மதகுருவே இந்தியாவில் இருந்து வந்து

இந்த 600 பேரையும் மதம் மாற்றினார்.

அவர் தப்பிச் சென்று சவேரியருக்கு அறிவித்த பின்னர் தான்

சவேரியர் மன்னார் வந்து சங்கிலியனுடன் சமாதானம்

பேச முயற்சித்துத் தோல்வி கண்டு நாட்டை விட்டுவெளியேறிச்

சீனா சென்று அங்கு மரணித்தார்

தகவலிற்கு நன்றி வாத்தியார்

நான் பார்த்த புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது எனவே என் தரப்புத் தவறிற்காக மனம் வருந்துகின்றேன்

வாழ்க வளமுடன்

மாவிட்டபுரம் கோயிலின் முதல் பூசகரின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவிட்டபுரம் கோயிலின் முதல் பூசகரின் பெயர் என்ன?

பெரிய மனத்துள்ளார்

Link to comment
Share on other sites

பெரிய மனத்துள்ளார்

மிகவும் சரியான பதில்

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

தங்களின் ஆர்வம் எனக்கும் உற்சாகத்தைத் தருகின்றது

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

சப்த தீவுகளில் ஒன்றான எழுவைதீவிற்குக் கந்தபுராணத்தில் கூறப்படும் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

     இலவு

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

இந்தியாவில் முழு நிலவு நாளில் சூரியனின் அஸ்தமனமும் நிலவின் உதயமும் ஒரே நேரத்தில் நிகழும் அற்புதமான காட்சியைக்

காணக்கூடிய இடம் எது?

Link to comment
Share on other sites

கன்னியாகுமரி??

Link to comment
Share on other sites

கன்னியாகுமரி??

ஏன் வினாக்குறி?

மிகவும் சரியான பதில்

இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

சிவபெருமானுக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சண்டையையும் அருச்சுனன் மிக வலிமை வாய்ந்த பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற விதத்தையும் விபரிக்கும் நூலின் பெயர் என்ன?

Edited by Puyal
Link to comment
Share on other sites

சிவபெருமானுக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சண்டையையும் அருச்சுனன் மிக வலிமை வாய்ந்த பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற விதத்தையும் விபரிக்கும் நூலின் பெயர் என்ன?

கிராதார்ஜுனீயம்

Link to comment
Share on other sites

உலகிலேயே வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?

Link to comment
Share on other sites

சீனா

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆற்றிடைக்குறை என அழைக்கப்பட்ட நாடு எது?

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்

நுணாவிலானுக்கும் தமிழினிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

வரலாறு என்னை விடுதலை செய்யும் எனக் கூறிய புரட்சியாளனின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேகுவாரா. :)

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.