Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

இக்ளூ

 

மிகச் சரியான பதில்

 

காவாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

எஸ்கிமோ இனத்தவரில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம் என்ன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்கிமோ இனத்தவரில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம் என்ன

 

சிவப்பு நிறம்

 

Link to comment
Share on other sites

மண் நிறம் (Brown) :D

Link to comment
Share on other sites

மிகவும் சரியான பதில்

சுமேரியர், தமிழினி மற்றும் நுணாவிலான் ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


எஸ்கிமோ இனத்தவரில் திருமணமான பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம் என்ன?.

Link to comment
Share on other sites

நீலம்.

 

மிகவம் சரியான பதில்

நுணாவிலானுக்குப் பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

எஸ்கிமோ இனத்தவரில் கர்ப்பிணிப் பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம்  என்ன?

Link to comment
Share on other sites

மிகவம் சரியான பதில்

நுணாவிலானுக்குப் பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

எஸ்கிமோ இனத்தவரில் கர்ப்பிணிப் பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம்  என்ன?

 

பச்சை ? :rolleyes:

Link to comment
Share on other sites

பச்சை ? :rolleyes:

 

 

மிகவும் சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

எஸ்கிமோ இனத்தவரில் விதவைப் பெண்கள் தலையில் கட்டும் றிபனின் நிறம் என்ன?

Link to comment
Share on other sites

மிகச்: சரியான பதில்

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


 black ribbon

 

மிகச் சரியான பதில்

காவாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்


உலகிலேயே மிகச் சிறிய பூ பூக்கும் தாவரம் எது?

Link to comment
Share on other sites

Water-meal, or Wolffia globosa  :D 
Link to comment
Share on other sites

Water-meal, or Wolffia globosa  :D 

 

Wolffia globosa  என்பது சரியான பதில்

இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

நடுச்சாமத்தில் மலரும் பூ என்ன பூ?

Link to comment
Share on other sites

Wolffia globosa  என்பது சரியான பதில்

இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

வாழ்க வளமுடன்

நடுச்சாமத்தில் மலரும் பூ என்ன பூ?

 

நள்ளிருள் நாறி

 

Link to comment
Share on other sites

நள்ளிருள் நாறி

 

 

வழமையாகக் குறிப்பிடப்படும் பெயர் என்ன என்பதைத் தயவுசெய்து தர முடியுமா?

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

வழமையாகக் குறிப்பிடப்படும் பெயர் என்ன என்பதைத் தயவுசெய்து தர முடியுமா?

வாழ்க வளமுடன்

 

83060916.jpg

 

இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2

Link to comment
Share on other sites

நடுச்சாமத்தில் மலரும் பூ என்ன பூ?

 

சாமந்திப்பூ

Link to comment
Share on other sites

இயற்கையின் தோற்றம், காலம் ஆகியவற்றைப் படிக்கும் படிப்பின் அறிவியல் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....ecology.........?

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.