Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

Dr. Le. Do Forest

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் என்ற வரிகள் இடம் பெறும் நூல் எது?

 

குண்டலகேசி

Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது?

Link to comment
Share on other sites

  சரியான பதில்

 
பாராட்டுக்கள் தமிழினி
 
வாழ்க வளமுடன்

 தங்ஸ்ரன் இழையின் உருகுநிலை எவ்வளவு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3422 °C  (6192 °F)

Link to comment
Share on other sites

3422 °C  (6192 °F)

 

மிகத் துல்லியமான பதில்
 
யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

கோள்களில் ஒன்றான சனிக்கிரகத்தின் நிறம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Saturn is mostly a kind of beige/tan color, but has bands that are slightly darker or brighter. :D

Link to comment
Share on other sites

Saturn is mostly a kind of beige/tan color, but has bands that are slightly darker or brighter. :D

 

பாராட்டுக்கள் நிலாமதி
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

பூமியில் இருந்து பார்க்கும் போது சிவப்பாகத் தெரியும் கோள் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் இருந்து பார்க்கும் போது சிவப்பாகத் தெரியும் கோள் எது?

 

செவ்வாயென்று செவ்வாய்யொன்று செவ்வாயன்று செப்பிடக் கேட்டேன். :D

 

  • Like 1
Link to comment
Share on other sites

செவ்வாயென்று செவ்வாய்யொன்று செவ்வாயன்று செப்பிடக் கேட்டேன். :D

 

 

கொவ்வைச் செவ்வாய் செப்பியதால் செப்பேட்டில் பதித்தது போல விடையும் சரி
 
சிறப்பான பாராட்டுக்கள் யாழ்வாலி
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

மனிதனின் தைராய்ட் சுரப்பியின் எடை சுமார் எவ்வளவு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18...20 கிராம்களுக்கு இடைபட்டது

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

சரியான பதில்
 
நிலாமதிக்கும் கறுப்பிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

உலகிலுள்ள மிருகங்களில் மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

humming bird  எனும் தேன் சிட்டு .க் குருவி ...

Link to comment
Share on other sites

humming bird  எனும் தேன் சிட்டு .க் குருவி ...

 

நிலாமதி கேள்வியில் மிருகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
 
முயற்சித்தமைக்கு நன்றி, மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

etruscan shrew.....எனும் ஒரு வகை எலி......

Link to comment
Share on other sites

சிங்கம்

 

மிகவும் சரியான பதில்
 
கறுப்பிக்குப் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

etruscan shrew.....எனும் ஒரு வகை எலி......

 

முயற்சித்த நிலாமதிக்குப் பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

வெள்ளை நிறத்தில் இரத்தம் உள்ள உயிரினம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி ...அல்லது  கரப்பொத்தான்

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

பல்லி ...அல்லது  கரப்பொத்தான்

 

கரப்பான்பூச்சி என்பது சரியான பதில்
 
நிலாமதிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

சர்வதேச வறுமை ஒழிப்புத் தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐப்பசி 17 ம் நாள்

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.