Jump to content

பொதுவறிவுப் போட்டி

Recommended Posts

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

தமிழினி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரது பதில்கள் சரி.
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம் எது?

Link to comment
Share on other sites

வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி என்பது சரியான பதில்
 
தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

ஐஞ்சிறுங்காப்பியங்கள் எவை?

Link to comment
Share on other sites

சூளாமணி
நீலகேசி
உதயணகுமார காவியம்
நாககுமார காவியம்
யசோதர காவியம்

இது மிகவும் இலகுவான கேள்வி.. ஓராம் வகுப்பில் படித்தது.. ஞாபகப்படுத்தி எழுதியுள்ளேன்.. :rolleyes::lol:

Link to comment
Share on other sites

சூளாமணி
 
நீலகேசி
 
உதயணகுமாரகாவியம்
 
நாககுமாரகாவியம்
 
யசோதர காவியம்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • ஐஞ்சிறுங்காப்பியங்கள்- சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயணகுமார காவியம். 
  •  
Link to comment
Share on other sites

இசைக்கலைஞன், நுணாவிலான்,  கறுப்பி மற்றும் தமிழினி ஆகியோரது பதில்கள் சரி
 
நால்வருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

குளோரோ புளோரோ காபன் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?

Link to comment
Share on other sites

Frédéric Swarts

அதை மெருகேற்றியவர் Thomas Midgley, Jr. :D

Link to comment
Share on other sites

சரியான பதில்
 
இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
இதுவும் ஓராம் வகுப்பா?????????????????????
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சரியான பதில்
 
இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
இதுவும் ஓராம் வகுப்பா?????????????????????
 
வாழ்க வளமுடன்

இது பாலர் வகுப்பு..  :lol:

Link to comment
Share on other sites

உலகிலேயே மனித நாகரீகத் தொட்டில் என அழைக்கப்பட்ட இடம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பிரித்தானியா

Link to comment
Share on other sites

உலகிலேயே மனித நாகரீகத் தொட்டில் என அழைக்கப்பட்ட இடம் எது?

மெசொப்பொத்தேமியா ( நம்ம சுமோக்காவின் இடம்) :)

Link to comment
Share on other sites

மெசொபதேமியா..

Link to comment
Share on other sites

நிலாமதி, தமிழினி, இசைக்கலைஞன் மற்றும் கறுப்பி ஆகியோரது பதில்கள் தவறு
 
லெமூரியா என்பது சரியான பதில்
 
முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

லெமூரியாதானே குமரிக்கண்டம்? அது இருந்ததையே சந்தேகிக்கிறார்களே..?

Link to comment
Share on other sites

மெசொப்பொத்தேமியா , இன்றைய ஈராக்ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது.

மடகஸ்கார்தென்னிந்தியா, மற்றும்ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும் இலெமூரியாக் கண்டம்.மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில் இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.

270px-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

தகவல்களுக்கு நன்றி நுணாவிலான்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

முகமது நபி மெக்காவிலிருந்து மெதீனாவிற்குச் சென்ற யாத்திரையின் பெயர் என்ன?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.