Jump to content

பொதுவறிவுப் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hegira

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

நுணாவிலான், நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் தவறு
 
முயற்சித்தமைக்கு வாழ்த்துக்கள்
 
ஹிஜ்ரா என்பது முகம்மது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு யாத்திரை தொடங்கிய திகதியிலிருந்து
 
ஆரம்பித்த ஆண்டிற்கு வைக்கப்பட்ட பெயர் என அறிந்திருக்கிறேன். ஆனால் யாத்திரைக்கு என வேறு ஒரு பெயர் உண்டு
 
மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Edited by Puyal
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபி மெக்காவிலிருந்து மெதீனாவிற்குச் சென்ற யாத்திரையின் பெயர் என்ன?

 

What is the name of Prophet Muhammad's journey from Mecca to ...

 

In Arabic it's called Al-Hijra or Al-Hegira (الهجرة ) which means

The  migration (or flight). It is also known as the beginning of Islam's lunar

called the Hijra aka (migration). 

 

If you are asking about a normal journey

then it is a journey that is done during pilgrimage (Hajj). it's the fift pillar of islam 

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

முகமது நபி மெக்காவிலிருந்து மெதீனாவிற்குச் சென்ற யாத்திரையின் பெயர் என்ன?

 

ஜாரத்

 

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமது நபி மெக்காவிலிருந்து மெதீனாவிற்குச் சென்ற யாத்திரையின் பெயர் என்ன?

 

Hegira

 

Hijra

 

 

ஜாரத்

 

வாழ்க வளமுடன்

 

முகமது நபியைப் பற்றி... இங்கு பலரும் அறிய விரும்பாததால்...

அவரைப் பற்றிய, அறிவு எம்மிடம் குறைவாக உள்ளது, என்பதை... மேற்கூறிய பதில்கள் நிரூபிக்கின்றது.

அவங்களுடன்... தொடுசல், வேண்டாம் எண்டு... எப்பவோ கழட்டி விட்டுட்டம்.

 

வாழ்க வளமுடன். :D  :lol: 

 

 

 

Link to comment
Share on other sites

முகமது நபியைப் பற்றி... இங்கு பலரும் அறிய விரும்பாததால்...

அவரைப் பற்றிய, அறிவு எம்மிடம் குறைவாக உள்ளது, என்பதை... மேற்கூறிய பதில்கள் நிரூபிக்கின்றது.

அவங்களுடன்... தொடுசல், வேண்டாம் எண்டு... எப்பவோ கழட்டி விட்டுட்டம்.

 

வாழ்க வளமுடன். :D  :lol: 

 

கடைசி வரியைப் பார்த்து சிரிச்சு முடியல..  :lol:

Link to comment
Share on other sites

கொல்லிமலைக் கூத்தர்களுக்குத் தன் நாட்டையே பரிசாக வழங்கிய குறுநில மன்னன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரி

Link to comment
Share on other sites

நுணாவிலான், கறுப்பி ஆகியோரது பதில்கள்
 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

கவனியாமைக்கு வருந்தகின்றேன் மன்னிக்கவும்
 
சுட்டிக்காட்டிய நுணாவிலானுக்கு மனமார்ந்த நன்றி
 
பிரத்தியேகமாக யாழ் வாலி மன்னிப்பீர்களென நம்பகின்றேன்
 
வாழ்க வளமுடன்

தைராய்ட் நோய்களைக் குணப்படுத்தும் உலோகம் யாது?

Link to comment
Share on other sites

குமாரசாமி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் சரி

 
இருவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

selenium.

Edited by nunavilan, Today, 03:28 AM.

 

 

தம்பி நுணாவில் ஏனப்பு உந்த அளாப்பல் விளையாட்டு? முதல் அலுமினியம் பித்தளை எண்டேலோ எழுதினனியள்? ஒரு படிச்ச மனிசர் செய்யிற வேலையே உது?  :D  :lol:

Link to comment
Share on other sites

முதலாவது அராபிய விண்வெளி வீரர் யார்?

Link to comment
Share on other sites

சுல்தான் பின் சல்மான் அல் சௌட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sultan bin Salman

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன், நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோரின் பதில்கள் மிகச் சரி
 
மூவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.